வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி, காமுகத் தீவிரவாதி!


வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி!

வில் ஹியூம், வில்லியம்ஸ்,“வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு”, என ஏன் ஒருவனே பத்திரிக்கைகளில்க் குறிப்பிடப் படவேண்டும் என்று தெரியவில்லை.

2002ல் கைது செய்யப்பட்டு, மறுபடியும் இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ளான்! உடனே அவன் நடித்த படம் “அண்ணாமலை” வெளிவந்தது ஆச்சரியம்தான்! இதோ ஒருகாட்சி – ஜனராஜும், நில் ஹெய்யுமும்!!

அத்தகைய குற்றண்ஜ்சாட்டப்பட்டவன், சிறுதும் வருத்தம் இல்லாமல், இன்று,  “என்னை இந்த குற்றங்களில் மாட்டிவிடப் பார்க்கிறார்கள்” என்று சொல்கிறான்!

இதோ மஹாபலிபுரத்தில் “சின்ன வீடு” என்ற பெயரில் நடத்தி வந்த, “அனாதை குழந்தைகள்” இல்லம்! இங்குதான், அவனது லீலைகள் அரங்கேறின என்று போலீஸார் கூறுகின்றனர்.

படோபடமாக “குழந்தைகளைக் காப்ப்போம்” என்ற ரீதியில் சென்னையில் ஒரு நிறுவனம் வேலை செய்து கொந்திருல்லிறது. ஆனால் இதைபற்றி மூச்சுக் கூட விடவில்லை போலும்!

போதகுறைக்கு, ஹியூமின் வக்கீல், விஷயம் நீதிமன்றத்தின் பரிசீலினையில் உள்ளதான், தான் எதையும் கூறவிரும்பவில்லை என்கிறார்!

ஆயிரக்கணக்கான சமூகத் தொண்டு நிறுவனங்கள் மற்ற நேரங்களில் கிளம்பிவிடுவார்கள். ஆனால் இப்பொழுது இருக்கும் இடம் தெரியவில்லை!

சட்டத்தில் ஓட்டைகள் உள்ளன அதனால் தப்பித்துவிடுவான் என்று ஒரு வழகறிஞரே பேசுகிறார்!

பிறகு எதற்கு இத்தகைய காமுகர்களை, காம-அரக்கர்களை நாம் வைத்துக் கொள்ளவேண்டும்?

அமெரிக்காவிலிருந்தி நாடு கடத்தப்பட்ட அத்தகைய காமுக-தீவிரவாதிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளனராம்! ஏன்?

இந்தியா என்ன அத்தகைய காமுகர்களுக்கு 19 வயது வரையுள்ள பையன்கள், சிறுவர்களை விநியோகிக்க, கடைகளைத் திறந்து வைத்துக் கொந்திருக்கிறார்களா?

19 பதில்கள் to “வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி, காமுகத் தீவிரவாதி!”

 1. Tamizhchelvan Says:

  பல தொண்டு நிறுவனங்கள் உள்ளன.

  சிறுவர்கள் உரிமை, பெண்கள் உரிமை என்றெல்லாம் மார்தட்டி வரும் வீரர்கள், மறவர்கள், போராளிகள் முதலியோர்களை இப்பொழுது காணோமே, எங்கே சென்றுவிட்டனர்?

  தளிர், துளிர், மலர், மொட்டு, காம்பு என்று பேசிய கவிஞர்கள் பொய்யில் நனைந்து விட்டதால், மயக்கத்தில் உறங்குகின்றனவா?

  குளிர் அறைகளில் உட்கார்ந்து கொண்டு, பணக்கார பெண்கள், நாகரிக நாரிகள் இப்பிரச்சினைகளை அலசுவதாகத் தெரிகிறது.

  இருப்பினும் அவர்களும், இதைப் பற்றி ஒன்றும் கவலைப் படுவதாகத் தெரியவில்லை.

  “ஒரு “நன்” கற்பழிக்கப் பட்டாள்” என்றவுடனே, அந்த உண்மை அறிவதற்கு முன்னமே, ஒரு பெரிய பிரச்சினையாக்கி, உலகத்திலேயே பெரிய செய்தியாக்கி, ஏதோ இந்தியாவில் உள்ள எல்லா “நன்களுமே” கற்ப்பழிக்கப் படுவதைபோல பிரமிப்பை ஏற்படுத்தினர், சென்ற வருடத்தில்!

  ஆனால், இப்பொழுதோ ஒன்றும் பேச மாட்டேன் என்கிறார்கள்?

  ஒருவேளை, இவர்கள் எல்லாம் தம்மவர்கள் என்றுதான் அவ்வாறு மௌன விரதம் பூண்டுள்ளார்களா?.

 2. vedaprakash Says:

  p¿YŸL¸Á BTÖN TPjL·:
  ÙY¸SÖy|eLÖW£eh 15 SÖ· ‡UÁ\ LÖY¥
  http://www.dailythanthi.com/article.asp?NewsID=528173&disdate=11/19/2009&advt=2

  BX‹ŠŸ, SY.19-

  p¿YŸL¸Á BTÖN TPjLÛ[ CÁPŸÙSy ™X• ÙY¸SÖy|eh AĐ‘VRÖL, ÙNÁÛ] sÛ[ÚUyz¥ Yp†R ÙSRŸXÖ‹‰ SÖyÛP ÚNŸ‹R «¥¦V• Ëï• (YV‰ 57) GÁTYÛW N—T†‡¥ ÚTÖ§NÖŸ ÛL‰ ÙNš‰ ÚLÖŸyz¥ B^ŸT|†‡ pÛ\›¥ AÛP†R]Ÿ. ‘Á]Ÿ, AYÛW ÚTÖ§NÖŸ 3 SÖyL· LÖY¦¥ G|†‰ «NÖWÛQ SP†‡]ÖŸL·.

  «¥¦V• ËïÛU ÛNR֐ÚTyÛP ÙT£SLW 11-Y‰ ÚLÖŸyz¥ UÖÈ͇ÚWy| ~WÖ• ˜Á“ ÚS¼¿ ÚTÖ§NÖŸ B^ŸT|†‡]ÖŸL·. AÚTÖ‰, AWr RW“ Yeg¥ Ù^VW†]hUÖŸ, «¥¦V• Ëï• CV¼ÛLeh UÖ\ÖL p¿YŸLºPÁ E\° ÙLցPR¼LÖ] BRÖWjL· ÛLT¼\Ty| E·[RÖL°•, AYŸ —‰ 377-Y‰ ‘¡«Á g² YZeh T‡° ÙNšVTy| C£TRÖL°• i½ J£ UÄ RÖeL¥ ÙNšRÖŸ. AÛR H¼¿e ÙLցP UÖÈ͇ÚWy| ~WÖ•, Y£f\ 2-‹ ÚR‡ YÛW 15 SÖyL· «¥¦V• ËïÛU ‡UÁ\ LÖY¦¥ ÛYeL E†RW«yPÖŸ. «¥¦V• Ëï–Á ^Ö—Á UÄ CÁ¿ «NÖWÛQeh Y£f\‰.

  ÚLÖŸyz¥ C£‹‰ ÚS¼¿ ÙY¸ÚV Y‹R «¥¦V• Ëï•, RÖÁ J“R¥ YÖeh™X• G‰°• ÙLÖ|eL«¥ÛX GÁ¿ Œ£TŸL¸P• ÙR¡«†RÖŸ.

 3. vedaprakash Says:

  I had developed some attraction towards young boys: Dutch child porn suspect
  Times Now 19 November 2009, 09:19pm IST
  http://timesofindia.indiatimes.com/india/I-had-developed-some-attraction-towards-young-boys-Dutch-child-porn-suspect/articleshow/5248373.cms

  Times Now has got a copy of the confession of alleged child sex offender Will Heum. In the confession which was recorded by police during Heum’s custodial interrogation and submitted to the magistrate of the Saidapet court in Chennai which is hearing the case, Will Heum has said that he indulged in sexual acts with little and lured children by offering them gifts. ( Watch Video )

  Heum has said that when he was running the orphanage home in Mahabalipuram, it was very easy to access children from the area. He adds that he convinced them by giving them gifts and periodically entertainment like video games.

  “Since I am living without female companions or a caretaker for several years – I had developed some attraction towards young boys,” reads the confession. Heum even goes on to say that, after being released from prison in the Mahabalipuram case in 2002, he took up the practice where he had left it – using young boys for sexual pleasure. He also said he had asked the children to pose in some intimate scenes for photographs with him – some of which he stored on his computer and uploaded in 2009.

  Heum reportedly made the confession after police confronted him with pornographic home videos made by Heum featuring him with his young victims, which were picked up from his Chennai residence where raids were carried out. The confession, which has been submitted to the court along with signatures of two independent witnesses, will only be treated as circumstantial evidence unless Heum admits to the magistrate that he made the confession not under duress but of his own free will.

  This is unlikely considering that Heum only yesterday completely detracted from the reported statements saying he was being framed and wished to go back to the Netherlands. The police however, are not perturbed that this will affect the prosecution’s case, as they claim to have gathered enough corroborative evidence to make a water tight case.

  Heum in the confession admits to committing both crimes he has been accused of – child sexual abuse under unnatural sexual offences (2002) and digital child pornography under the new IT Act (2005).

  Reacting to the news report, child rights activist and director of the Centre for Social Research Ranjana Kumari expressed horror and disgust saying Heum deserved the severest of punishment.

  “It is absolutely horrifying – He is doubly guilty – for running an orphanage for deprived and vulnerable children, and then taking advantage of the vulnerability of the helpless, dependents for his sexual lust. He should be given severest punishment through a fast track court, and should not be allowed to go back to Netherlands. It is only way to deal with paedophiles like him who come in to India under all sorts of excuses,” said Ranjana Kumari.

  Heum yesterday denied confessing to his crimes saying someone had hatched a conspiracy against him because his orphanage had received international funding. “It was a setup case. We got two crore rupees, so they put me out,” said Heum.

  International child rights body ECPAT has spoken out against any plans to extradite Will Heum saying he should face charges in the country he is accused and that he must face the Indian legal system and the charges brought against him.

 4. vedaprakash Says:

  I didn’t commit any crime in India, just want to go home: Dutch porn suspect
  AFP 18 November 2009, 05:57pm IST
  http://timesofindia.indiatimes.com/india/I-didnt-commit-any-crime-in-India-just-want-to-go-home-Dutch-porn-suspect/articleshow/5243742.cms

  CHENNAI: Dutch national Will Heum, a former manager of an Indian orphanage, protested his innocence as he appeared in court Wednesday charged with producing child pornography. ( Watch Video )

  “I did not commit any crime… I just want to get back to the Netherlands,” Dutch national Will Heum told reporters as he left a city court here that sent him back to jail until December 2 when his pre-trial hearing will resume.

  Heum was picked up from his home in Chennai earlier this month after the Britain-based Child Exploitation Online Protection Centre alerted Interpol.

  M. Sudhakar, who heads Chennai’s police department’s cyber crime unit, told the court Heum confessed to producing and distributing pornographic child videos on the Internet, but the 56-year-old suspect contested the claim.

  “No, I have not confessed anything. They (police) have no case against me,” he told reporters as officers led him off to a prison.

  Heum has also sought bail with the application to be decided on Thursday, said assistant public prosecutor Raja, who uses one name.

  Detectives seized compact discs, computer hard drives, memory cards and a laptop from Heum’s home.

  Heum said he was engaged in social service in India.

  According to the police, he had operated a boys orphanage called Little Home in Mahabalipuram, 40 kilometres (25 miles) from Chennai, where he moved in 1995.

  He was previously arrested by the Mahabalipuram police in 2002 and charged with having sex with minors. This case is still pending.

 5. வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி! « Devapriyaji's Blog Says:

  […] வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி! By devapriyaji வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பா… […]

 6. M. Nachiappan Says:

  இத்தகைய கொடூர காமுகரர்களை உடனடியாக தண்டித்து மற்றவர்களுக்கு ஒரு பாலம் புகட்டவேண்டும்.

 7. vedaprakash Says:

  Dutch paedophile Heum has nowhere to hide
  20 Nov 2009, 0932 hrs IST
  http://www.timesnow.tv/Dutch-paedophile-Heum-has-nowhere-to-hide/articleshow/4332485.cms

  The international community has spoken out against alleged child molester, Dutch national Will Heum. TIMES NOW spoke exclusively to the first Dutch voice to weigh in on the situation. International child rights body ECPAT, Netherlands Head, Theo Noten has said that Heum should face trial in the country of his crimes and that if extradited, under no circumstances would he be able to dodge justice.

  Dutch laws on child pornography are extremely strict and Heum would be tried in a Dutch court if he were to return to his country of origin.

  Noten said, “The Dutch authorities will arrest Heum if he is found to be escaping punishment in India by entering Netherlands. If a person is accused of abusing a child or exploiting a child, sexually, then one can go to jail for 4 to 8 years. So if one has made it their business to produce child pornography, it is seen as a trafficking offense and the punishment is very strict.”

  The Chennai court on Thursday (November 19) decided to postpone the accused paedophile Will Heum’s bail plea yet again.

  ECPAT Director Christine Beddoe has also spoken to TIMES NOW saying that Heum should first face charges in the country he is accused and that he must face the Indian legal system and face up to the charges brought against him.

  She also called on the Indian and Dutch governments to work together in ensuring Heum faced trial and punishment wherever he may be.

  Beddoe said, “He has been charged in a given country and hence must face charged in that country. He must face up to what he has been accused of in the court of law. We would like to see the Indian authorities working in collaboration with the Dutch authorities to make sure that wherever Heum happens to be, he faces justice, he answers the court and answers about all the crimes.”

  Meanwhile, Heum has denied making any confession to those crimes to the police or the court – this, minutes after the chief public prosecutor announced and a police official confirmed to TIMES NOW that Heum had given a confession to the police during his interrogation. The Assistant Commissioner, Cyber Crime confirmed to TIMES NOW that Heum confessed he had stored and uploaded child pornography on the World Wide Web. “The confession has been submitted to the court along with additional evidence,” the official said.

  Heum was charged in 2005 with posting child pornography on the Internet, a crime under the new IT Act. He is also charged under the unnatural sex offences act, for sexually abusing children of an orphanage he ran in Mahabalipuram. Heum has been living in India for 30 long years.

  Will Heum has also been charged under section 377 of IPC and also for furnishing wrong information under the Passport Act and flouting the rules of the Registration of Foreigner Act.

  Heum has been out on bail since 2003 but when the trial started in 2004, Heum delayed the trial by requesting adjournment till the complainant – a minor – could be produced in court.

 8. vedaprakash Says:

  ஆபாச அர்ச்சகர் வலையில் சிக்கிய டாக்டர் மனைவி தற்கொலைக்கு முயற்சி
  [ வெள்ளிக்கிழமை, 20 நவம்பர் 2009, 05:44.16 PM GMT +05:30 ]
  http://www.newindianews.com/view.php?22200cA20aeY4DD32eeeOOJdcccdQoOKc4ddyAMMCbb34llYmad44fVmm3002344C60e

  ஆபாச அர்ச்சகர் தேவநாதனிடம் சிக்கிய டாக்டர் ஒருவரின் மனைவி தற்கொலைக்கு முயன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது
  காஞ்சீபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பல பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டவர் அர்ச்சகர் தேவநாதன். இவர் பெண்களுடன் செக்ஸ் லீலையில் ஈடுபடும் காட்சியை தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்தார். அந்த செல்போனை பழுது பார்க்க கடையில் கொடுத்த போது அந்த ஆபாச படம் வெளிச்சத்துக்கு வந்தது.

  இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாபிராமன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதையறிந்த அர்ச்சகர் தேவநாதன் தனது குடும்பத்துடன் தலைமறைவு ஆனார். போலீசார் தேவநாதனை தேடி வந்தனர்.

  இதனையடுத்து தேவநாதன் காஞ்சீபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று நீதிமன்றத்தில் தேவநாதனை போலீசார் ஆஜர்படுத்தினர். மீண்டும் 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க வேண்டும் என நீதிபதியிடம் போலீசார் கேட்டனர். ஆனால் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி மறுத்தார். இதையடுத்து தேவநாதன் சிறையில் அடைக்கப்பட்டார்.

  செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் சரண் அடைந்ததும் போலீஸ் காவலில் விசாரணை நடைபெற்றதும் காட்டுத்தீ போல பரவியது. தேவநாதனுடன் கோவிலில் மற்றும் பல இடங்களில் செக்ஸ் லீலையில் ஈடுபட்ட பெண்கள் திடீரென மாயமானார்கள். தாங்களும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு விடுவோமோ என பயந்து சிலர் குடும்பத்துடன் மாயமானார்கள்.

  காஞ்சீபுரத்தில் உள்ள பிரபல டாக்டர் ஒருவரின் மனைவி தேவநாதனுடன் செக்ஸ் லீலையில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த தகவல் அறிந்ததும் அவர் தற்கொலைக்கு முயன்ற தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் காஞ்சீபுரத்தில் பல வி.ஐ.பி. குடும்ப பெண்களும் இந்த செக்ஸ் வழக்கில் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 9. வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன? « சமூகத் தீவிரவாதம் Says:

  […] வேதபிரகாஷ், வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக… […]

 10. கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்கு Says:

  […] [2] வேதபிரகாஷ், வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக… […]

 11. கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்கு Says:

  […] [2] வேதபிரகாஷ், வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக… […]

 12. மசாஜ் செய்ய, கற்பழிக்க பள்ளி மாணவிகள்-சிறுமிகள் தமிழ் பாதிரியார்கள் கடத்துகிறார்கள் « கிறிஸ Says:

  […] நித்ய ஆனந்தம் பெறும் பலான கிளு கிளு செக்ஸ் பாதிரிகள் […]

 13. சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ் Says:

  […] வேதபிரகாஷ், வில் ஹியூம் – குழந்தைக் கற்ப்பழிப்பாளி! ,மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/17/வில்-ஹியூம்-குழந்தைக… […]

 14. குழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை! « பெண்களின் நிலை Says:

  […] [4] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/ […]

 15. சிறுவர்-சிறுமி பாலியல் குற்றங்கள், 2012ல் ஏற்படுத்தப் பட்ட சட்டம், தொடரும் குற்றாங்கள், மறைக்கப் Says:

  […] [8] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/ […]

 16. சிறுவர்-சிறுமி பாலியல் குற்றங்கள், 2012ல் ஏற்படுத்தப் பட்ட சட்டம், தொடரும் குற்றாங்கள், மறைக்கப் Says:

  […] [8] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/ […]

 17. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

  […] [1] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/ […]

 18. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

  […] [1] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/ […]

 19. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

  […] [1] https://womanissues.wordpress.com/2009/11/17/will-hieum-phedophile-child-rapist-hienous-criminal/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: