வில் ஹியூமின்மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல்!


இன்டர்நெட்டில் குழந்தைகளின் ஆபாச படம் வெளிநாட்டவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
பிப்ரவரி 25,2010,00:00  IST

http://www.dinamalar.com/court_detail.asp?news_id=5269

Court news detail

சென்னை:குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டதாக தொடரப்பட்ட வழக்கில், வெளிநாட்டுக்காரர் மீது சென்னை கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
வில்-ஹியூம்-heum-pedophile

வில்-ஹியூம்-heum-pedophile

குழந்தைகளை ஆபாசமாக படம் பிடித்து குறும்படங்களாக, “சிடி’க்களில் பதிவு செய்து, இணையதளத்தில் வெளியிட்டு வருவதாக, ஜெர்மனியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு மையம், “இன்டர்போல்’ மூலம் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகவல் தெரிவித்தது.
Will heum with his advocate

Will heum with his advocate

சில நாட்களுக்கு முன்பு அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் நிபந்தனைகளின்படி அவருக்கு 2 பேர் ஜாமீன் உத்தரவாதம் வழங்க வேண்டும். யாரும் உத்தரவாதம் வழங்காததால், அவர் தொடர்ந்து சிறையில் உள்ளார்.
willheum-charge-sheeted

willheum-charge-sheeted

இது தொடர்பாக, சென்னை சூளைமேட்டில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வந்த நெதர்லாந்தைச் சேர்ந்த வில்ஹியூம்(52) என்பவரை, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து கம்ப்யூட்டர், “சிடி’க்கள், மெமரி கார்டுகள் ஆகியவற்றை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றியதுடன், வில்ஹியூமை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், வில்ஹியூம் மீது 450 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை, சைதை கோர்ட்டில் தாக்கல் செய்தனர். தினத்தந்தி 300 பக்கம் என்கிறதூ! அதில் 12 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இன்டர்நெட்டில் அவர்தான் படங்களை அனுப்பினார் என்பதற்கான ஆதாரங்களை, தடயவியல் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கான ஆதாரங்களையும் போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். கடத்தல் மற்றும் இயற்கைக்கு மாறாக உறவு வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ், வில்ஹியூம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

http://www.dailythanthi.com/article.asp?NewsID=549382&disdate=2/25/2010&advt=2

குறிச்சொற்கள்: , , , , ,

3 பதில்கள் to “வில் ஹியூமின்மீது குற்றப்பத்திரிக்கைத் தாக்கல்!”

 1. vedaprakash Says:

  Charge sheet filed against paedophile Dutch national

  STAFF WRITER 17:42 HRS IST
  http://www.ptinews.com/news/534688_Charge-sheet-filed-against-paedophile-Dutch-national

  Chennai, Feb 24 (PTI) A Dutch national, arrested on charges of child sexual abuse and uploading child pornography after an Interpol alert, was today chargesheeted in a court here.

  Will Heum, arrested here in November last year, was chargesheeted for child abduction, uploading child pornographic material on the Internet and unnatural offences (under IPC Section 377) among others, police said.

  Heum, who had had been staying in India for the past 30 years, was granted bail recently by a city court at the end of the mandatory 90 day period of remand without a chargesheet.

  However, he was yet to be released from the Puzhal Jail, where he is lodged since his arrest, as he has failed to meet some bail conditions, including furnishing surety.

  A computer hard disc, laptop and some other accessories were found from his place of stay here during his arrest.

 2. vedaprakash Says:

  11,700 குழந்தைகள் மையம் திறப்பு: கீதா ஜீவன்
  http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=33943

  தமிழகத்தில் சமூக நலத்திட்டங்களுக்கு நான்கு ஆண்டுகளில் 63கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என, அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.

  click here
  திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்கும் விழா நடைபெற்றது. சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன், பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கி பேசுகையில்,

  இந்த விழாவில் 169 பேருக்கு 33 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மகள்களின் திருமணத்திற்கு சீர்வரிசை செய்ய முடியாத நிலையில் பெற்றோர் இருந்தனர். இதை கருத்தில் கொண்ட முதல்வர் கருணாநிதி, 1989ம் ஆண்டு இத்திட்டத்தை துவக்கி 5,000 ரூபாய் வழங்கினார்.கடந்த 1996ம் ஆண்டு பத்தாயிரம் ரூபாயாகவும், 2006ம் ஆண்டில் 15 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தினார்.

  தற்போது 20 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது. இந்த நிதியுதவி அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதிக்குப்பின் 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். நான்கு ஆண்டுகளில் சமூக நலத் திட்டங்களுக்காக 63 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுள்ள அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது. விதவை, மறுமணம், மாற்றுத்திறனாளிகள் இத்திட்டத்தில் நிதியுதவி பெற பத்தாம் வகுப்பு படித்திருப்பது கட்டாயமில்லை. பெண் குழந்தைகளை பாதுகாக்க இரு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

  இதற்காக 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரே பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தாலும் மூன்று குழந்தைகள் பெயரிலும் பணம் டிபாசிட் செய்யப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 20 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். 69 லட்சம் குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது. புதிதாக 11 ஆயிரத்து 700 குழந்தைகள் மையம் திறக்கப்பட்டுள்ளது என்று கீதாஜீவன் தெரிவித்தார்.

 3. குழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை! « பெண்களின் நிலை Says:

  […] [1] https://womanissues.wordpress.com/2010/02/25/phedophile-will-hieum-charge-sheeted/ […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: