குருப் லெனின், லெனின் குருப், லெனின் கருப்பன்: யார்?


குருப் லெனின், லெனின் குருப், லெனின் கருப்பன்: யார்?

ஊடக ஜாலங்களில் இந்த குருப் லெனின், லெனின் குருப், லெனின் கருப்பன், நித்ய தர்மானந்தா, ……………….என்றெல்லாம் குறிப்பிடப் படுகின்ற ஆள் யார் என்று மர்மமாக உள்ளது. காந்த செக்ஸ்-படுக்கை ஏமாற்று வியாபாரத்தில் போலீஸிடம் சிக்கி, அவ்வழக்கு பொருளாதார குற்றப் பிரிவிக்குப் பிரிவிக்கு [Economic Offences Wing (EOW)] மாற்றப் பட்டதும் குற்றப் பத்திரிக்கையிலிருந்து இவனுடையப் பெயர் மாயமாக மறைந்து விட்டதாம் அதாவது எடுக்கப்பட்டு விட்டதாம்!

இவனும் மலையாளம், ரஞ்சிதாவும் மலையாளம் – ஆகவே இருவரும் சேர்ந்தே நித்யானந்தாவை மாட்டிவிட்டனர் என்றும் ஒரு கருத்து உள்ளது. அதாவது, ரஞ்சிதா தன்னுடைய சரச விளையாட்டில் “மலையாள ஸ்டைலில்” ஈடுபடுவதைச் சுட்டிக் காட்டுகிறார்கள்! ஆனால் உண்மை என்னவென்று அவர்கள்தாம் சொல்லவேண்டும்!

குறிச்சொற்கள்: , , ,

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: