கருப்பாயியைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுமா கழகங்கள்?


இன்று காலையில் “டைம்ஸ் ஆஃப் இந்தியாவில்” முதல் பக்கத்தில் இப்படியொரு செய்தி!

வேலையே வழிபாடு: கருப்பாயி இத்தகைய வேலையை 60 நாட்கள் செய்திருக்கிறராம்!
 • நூற்றியோரு வயது, தள்ளாத உடல், ஆனால், களைக்காத “சுறு-சுறுப்பான பாட்டி”,
 • காந்தியைப் பார்த்ததில்லை ஆனால் நேருவைப் பார்த்திருக்கிறாராம்.
 • “சொந்தகாலிலே நிற்கவேண்டும்” என்பது அவரது குறிக்கொள் இந்த வயதிலும். ஆமாம், “பாண்டு” எடுத்து வேலை செய்கிறார்!
 • மருத்துவரைப் பார்த்ததே இல்லையாம், ஆனால் பார்த்தது “காட்டரேக்ட்” சிகிச்சைக்குத் தானாம்!

இப்படி பல விஷயங்கள் உள்ளது அப்பாட்டியிடத்தில். நாம் தான் கற்றுக் கொள்ளவேண்டிய நிலையில் உள்ளோம்.

இப்பொழுதெல்லாம், தமிழகத்திற்கு அறிவு-பகுத்தறிவு-பத்மஸ்ரீ-அறிவு-கலைமாமணி-அறிவு போன்ற மேதாவித்தனம் உள்ளவர்கள் “பெருசு” என்று சொல்லிக் கேவலப் படுத்தி, முதுமையை ஏளனப் பொருளாக்கி மகிழ ஆரம்பித்து விட்டனர்.

மரியாதைக் கொடுத்து, ஆதரித்து, போற்ற வேண்டியவர்களைத் தூற்றி தூர வைக்கும் போகு தான் உள்ளது. போதாக் குறைக்கு முதியோர் இல்லங்கள் வேறு!

அந்நிலையில், கருப்பாயி நிச்சயமாக நிமிர்ந்து நிற்க்கிறார்! இளைஞர்களே வெட்கப்படவேண்டும்; கழகங்கள் சூடு, சொரணை இறந்தால், தூக்குப் போட்டுக் கொண்டு சாக வேண்டும்.

ஆமாம், இந்த பெண்மணிதான் தமிழகத்தில் சிறந்த பெண்மணி!

Advertisements

குறிச்சொற்கள்: ,

ஒரு பதில் to “கருப்பாயியைப் பார்த்துக் கற்றுக் கொள்ளுமா கழகங்கள்?”

 1. vedaprakash Says:

  This 101 yr-old woman is an NREGS worker
  Padmini Sivarajah, TNN, Apr 18, 2010, 04.43am IST
  http://timesofindia.indiatimes.com/india/This-101-yr-old-woman-is-an-NREGS-worker/articleshow/5826956.cms

  MADURAI: Karupayee is one of the first at the panchayat union office, hoping there’s work for her under the Mahatma Gandhi National Rural Employment Generation Scheme (MNREGS). Her story is similar to millions of other Indians who have benefited from the government programme providing for 100 days of guaranteed employment. But Karupayee is 101 years old.

  Karupayee of Thanakankulam village in Thiruparankundram panchayat union in Madurai district is probably the oldest NREGS employee. She doesn’t have records to prove her age, but when she enrolled herself in the scheme last year, she told the officers that she was 110 years old. They re-calculated it based on the age of her eldest son Sandhanam, who is 82, and put her age down as 100 on her NREGS card.

  Villagers call her ‘suru surupu paati’ (brisk granny) as even at a ripe old age she hasn’t stopped working. Karupayee has worked for 60 days so far, between April 2009 and March 2010, and says it has helped her live with dignity. “My husband always said we should be independent, and that is what I am doing by earning and cooking my own food,” she says.

  She married Chockanvirumandi, a mill worker, over 80 years ago. He died 50 years ago, after contracting rabies when a street dog bit him. She kept her family afloat by taking up various jobs.
  Only three of her seven children are alive today, but she has 15 grandchildren and a handful of great-grandchildren. She also avails of the monthly widow pension of Rs 400 given by the state government.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s


%d bloggers like this: