கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்!


கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்!

அஸிஸி காருண்ய ஆஸ்ரம்: அபயகேந்திரம் என்பது அஸிஸி காருண்ய ஆஸ்ரமத்தின் பகுதியாக இருக்கிறது. கேரளா மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் ஆஸ்ரமங்களை வைத்துக் கொண்டு, இந்துக்களைப் போலவே காவி உடைகள் தரித்துக் கொண்டு, கிருத்துவர்கள் ஏன் முஸ்லீம்கள் கூட உலா வந்து க்ஒண்டு இருக்கிறார்கள். பொதுவாக ஜனங்கள் இவர்கள் எல்லோருமே இந்து சாமியார்கள் என்று நினைத்துக் கொள்வார்கள். கிருத்துவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் இதில் லாபம் என்னவென்றால், இதுமாதிரி பிரச்சினை வந்து விட்டால் ஏதோ, ஆஸிரமம், காவிக்கட்டிய சாமியார்கள் என்றுதான் ஊடகங்கள் காண்பிப்பர்.முழுவிவரம் அறிந்த பின்னர் தான் தெரியும், செய்தது கிருத்துவ சாமியார் அல்லது முஸ்லீம் சாமியார் என்று!

உதாரணத்திர்காக, கேராளவில் அத்தகைய ஆஸ்ரமம், “கருணாஸ்ரமம்” எப்படியிருக்கும், என்பதர்கு, சில புகைப்படங்கள் சேர்க்கப் படுகின்றன. இவை, பிரச்சினையுடன் தொடர்பு கொந்தவை இல்லை, ஆனால், கிருத்துவர்கள், எப்படி அத்தகைய பெயர்களை வைத்துக் கொண்டு, தங்கலது நிருவனங்களை நடத்தி வருகிறார்கள் என்பதனை எடுத்துக் காட்டப்படுகிறது.

KARUNYAashram_6

KARUNYAashram_6
KARUNYASRAM_1

KARUNYASRAM_1
KARUNYASRAMAM_3

KARUNYASRAMAM_3
Kerala-nuns-enloying-life

Kerala-nuns-enloying-life

அஸிஸி என்றால், ஒரு கிருத்துவத் துறவி. பிறகு எப்படி, எல்லாவர்ரையும் துரப்பது விட்டுவிட்டு, “அபயகேந்திரம்” என்ற பெயரையும் வைத்துக் கொண்டு “அஸிஸி காருண்ய ஆஸ்ரமத்தின்” பகுதியாக இருக்கிறது, என்ற நிலையில் கிருத்துவ சஅமியார்கள், இத்தகைய காமக் கொடூர களியாட்டங்களில் ஈடுபடுவர்?  பேட்ரிக் ஜார்ஜ் (38) மற்றும்ஜோசி ஜார்ஜ் (34), இருவரும் அபயகேந்திரங்களுக்கு வரும் மனநிலை பாதித்த மற்றும் இதர பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தல், கற்பழித்தல் முதலிய குற்றங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Abhayakendras-closed-down-Christian-sex-scam[/caption]

1993லிருந்து “ரக்ஸா வில்லா” என்ற பெயரில், இந்த கிருத்துவர்கள் பெண்களுக்கு ஆலோசனை கூறல் என்ற பெயரில் “அபய கேந்திரங்களை” நடத்தி வருகின்றனராம். இதில் 15 முதல் 25 வயது வரையில் இளம் பெண்கள் வருகின்றனராம். இவர்களுக்கு மனரீதியாக ஆலோசனை கூறுகிறேன் என்று கூறி செக்ஸ் விளையாட்டுகள் செய்ததோடலல்லாமல், கற்பழித்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , ,

7 பதில்கள் to “கேரளாவில் கிருத்துவ செக்ஸ் தொல்லைத் தாங்க முடியாமல் அபயகேந்திரங்கள் மூடல்!”

 1. vedaprakash Says:

  Sexual harassment case: Kerala govt to consider closing centre
  Updated on Tuesday, June 29, 2010, 15:14 IST
  http://www.zeenews.com/news637375.html

  Thiruvananthapuram: Kerala Government Tuesday (28-06-2010) said it would consider closing down the controversial ‘Abhaya Kendram’ centre at Agali in Palakkad district following complaints of sexual harassment from five girl inmates.

  Home Minister Kodiyeri Balakrishnan said five cases, including attempt to rape, had been registered against two persons who run the centre of Kochi-based ‘Raksha Villa’.

  Police investigation are progressing and steps have been taken to arrest the culprits, he said in the Assembly, adding, the five girls, who made the complaint, were sent back home along with their parents.

  CPI (M) leader K S Saleeka said 32 inmates were in the Kendra which was functioning “unauthorisedly” since 1993.

  Among the inmates seven girls, including the complainers, were in the age-group of 15 to 25, she said.

  She wanted strict regulations for the conduct of such centres and demanded closing down of the Kendram.

  The harassment of the girls, all from Ernakulam district, came to light after they fled the centre on Friday last and were found at Olavakkode railway station the next day.

  The girls were at the centre for the last two to three months to cure depression, it was stated.

  Kerala Social Welfare Board Chairperson Girija Surendran, who visited the centre, is expected to submit a report to Chief Minister V S Achuthanandan after a probe.

 2. vedaprakash Says:

  Sexual abuse at Assisi Ashram: Two priests surrender
  30 Jun 2010, 0943 hrs IST
  http://www.keralanext.com/news/2010/06/30/article105.asp

  PALAKKAD, Kerala: Two priests booked for sexually abusing five inmate girls at ‘Abhaya Kendram’ of Assisi Karunya Ashram at Agaly surrendered before court on Tuesday.

  Brother Patric George (38) and Brother Josi George (34) of Assisi Karunya Ashram at Agali village, who faced charges of mentally and physically harassing the girls who had gone to the retreat to undergo counselling, surrendered before the munisiff magistrate court in Mannaraghat, police said.

  Eighteen inmate girls of Karunya Ashram had been shifted to government juvenile home.

  The issue came to light when the railway police took the five girls into custody when they were moving about suspiciously at Palakkad railway station.

  On interrogation, they told the police they fled the ashram on Friday night with the help of a local panchayat member, but were stranded at the station because they didn’t have enough money to buy tickets.

  The girls, hailing from Ernakulam district, told police they were sent to the centre by their parents for counselling by some of the ‘brothers’ of the institution.

 3. Tamilselvan Says:

  இவ்வளவு அழுக்கை, காம மலத்தை, கஸ்மலத்தை / கஸ்மாலத்தை வைத்துக் கொண்டு, பெரிய யோக்கியர்கள் போல நடந்து கொள்கிறார்களே, பெரிய அதிசயம்தான்!

  பிறகு ஏன் அந்த கன்யாஸ்திரீக்கள் எல்லோரும், ஏதோ எல்லொருமே அவர்களைக் கற்பழிக்கிறர்கள் என்றெல்லாம் அலறிக் / புலம்பிக் கொண்டிருந்தார்களே?

  ஒருவேளை, பாதிரியார்கள் கற்பழித்தால், அது கற்பழிப்பு ஆகாது போலும்.

  • vedaprakash Says:

   முன்பே இன்னொரு இடத்தில் குறிப்பிட்டப்படி, கிருத்துவ இறையியல் இத்தகைய பாலியல் மனப்பாங்கிற்கு, சீரழிவுகளுக்கு, குற்றங்களுக்கு காரணமாக இருந்தால், முதலில் அதனை பரிசீலினை செய்து, சரிபடுத்திக் கொள்ள வேண்டும்.

 4. நெட்டிமையார் Says:

  எப்படி இந்த காமுகர்களை அரவணைத்து, போற்றி, காப்பாற்றி வைத்துக் கொண்டிருக்கிறர்கள்?

  கேரள மக்கள் எல்லோரிஉம், மெத்தப் படித்தவர்கள் என்கிறார்களே?

  ஒருவேளை, இந்த விஷயத்தில் பலவீனமாக இருப்பார்களோ?

  • vedaprakash Says:

   அதிகாரம், பணம், பலம் முதலியவை தேசிய மற்றும் அனைத்துலக ரீதியில் கிருத்துவர்களுக்கு இருப்பதினால், ஒரு சிறிய பிரச்சினையையும், பெரிதாக்கி, ஊடகப்போர்களின் மூலம் தாக்க ஆரம்பித்து விடுவார்கள்.

   முஸ்லீம்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம், ஜிஹாத் என்றாலே, பொத்திக் கொண்டு விடுவார்கள்.

 5. சமூக விரோத செயல்களுக்காக குழந்தைகள் கடத்தல்: சொல்கிறார் காங். எம்.பி! « சமூகத் தீவிரவாதம் Says:

  […] [15] https://womanissues.wordpress.com/2010/06/30/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: