செக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்!


செக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்!

நாகர் கோவிலில்செக்ஸ்ஆசைகாட்டிகல்லூரிமாணவி உள்பட 10 பெண்களை மயக்கினேன்கைதான தொண்டு நிறுவன ஊழியர் பகீர் வாக்குமூலம்: இப்படி மாலைமலரில் ஒரு செய்தி. நாகர்கோவில், அக். 11, 2010 – ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். அதே தொண்டு நிறுவனத்தில் வேன் டிரைவரான  முகமது அனிபா (28) வெளியிடங்களுக்கு செல்லும் போது ஜெயவை வேனில் அழைத்துச் செல்வாராம். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்களாம். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்ததாம்! முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினாரம். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானாராம்! உண்மையிலேயே தமிழச்சிகளின் செக்ஸ் வெறி அரிக்கிறது. நிச்சயமாக குஷ்பு போன்ற புழுத்துப்போன நடிகைகள் இதற்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். மேலும் பல ஆண்களை மணந்து கொண்டே சென்று பத்தினித்தனம், திருமணம் முதலியவற்றைப் பற்றி பேசிவர்யும் கனிமொழி, ராதிகா போன்றோரும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

கூப்பிட்ட உடனேயே குழந்தைகளையும் விட்டு ஓடிப்போகும் பெண்ணைப்பற்றி என்ன சொல்வது? அஞ்சுகிராமத்தை அடுத்த சிவராமபுரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 34). இவரது மனைவி ஜெயா (31). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். ஜெயா, அப்பகுதியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். இங்கு வேன் டிரைவராக இருந்தவர் முகமது அனிபா (28). திருவிதாங்கோட்டை சேர்ந்த இவர் மனைவியை பிரிந்து தனியாக வாழ்கிறார். வேலை விசயமாக ஜெயா வெளியிடங்களுக்கு செல்லும் போது அவரை முகமது அனிபா வேனில் அழைத்துச் செல்வார். அப்போது இருவரும் பேசிக் கொள்வார்கள். இந்த பழக்கம் நாளடைவில் இருவரும் தனிமையில் சந்திக்கும் அளவுக்கு வளர்ந்தது. இதில் ஜெயாவிடம் ஏராளமான நகை, பணம் இருப்பதை அறிந்து கொண்ட முகமது அனிபா அவரது மனதை மயக்கி தன்னோடு ஓடி வரும்படி வற்புறுத்தினார். ஜெயாவும் அதற்கு உடன்பட்டு வீட்டில் இருந்த 18 பவுன் நகை மற்றும் ரூ.9 லட்சம் ரொக்கப்பணத்துடன் முகமது அனிபாவுடன் மாயமானார்.

புகார் கொடுக்கும் கணவன்: இதை அறிந்த ஜெயாவின் கணவர் ஸ்டீபன் அஞ்சுகிராமம் போலீசில் புகார் செய்தார். அதில் தன் மனைவியை முகமது அனிபா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நகை பணத்துடன் கடந்த 17-ந்தேதி கடத்தி சென்று விட்டதாக கூறி இருந்தார்.

நண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருக்கும் ஓடிப்போன மனைவியும், காமுகனும்: போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இதில் அவர்கள் இருவரும் திண்டுக்கல் பகுதியில் நண்பர் ஒருவர் வீட்டில் மறைந்து இருப்பது தெரிய வந்தது. உடனே சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், அஞ்சுகிராமம் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் ஆகியோர் திண்டுக்கல் சென்று முகமது அனிபாவையும், அவரோடு இருந்த ஜெயாவையும் மீட்டு அஞ்சுகிராமம் அழைத்து வந்தனர்.

கல்லூரி மாண விஉள்பட 10 பேரை செக் ஸ்ஆசைகாட்டி மயக்கி சீரழித்த காமுகன்: போலீஸ் நிலையத்தில் அவர்கள் முகமது அனிபாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் ஜெயாவை கடத்தியது போல் கல்லூரி மாணவி உள்பட 10 பேரை செக்ஸ் ஆசை காட்டி மயக்கி வெளியூருக்கு அழைத்துச் சென்றதோடு அவர்களின் நகை பணத்தையும் அபேஷ் செய்து இருப்பது தெரிய வந்தது. அதன்பின்பு அந்த பெண்கள் ஊருக்கு வந்து குடும்ப மானத்திற்கு பயந்து போலீசில் சொல்லாமல் இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது. முகமது அனிபாவின் பகீர் பின்னணியை கேட்டு திடுக்கிட்ட போலீசார் அவரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் போலீசாரிடம் கூறியதாவது[1]:-

அழகான பெண்களைப் பார்த்தால் ஆசைவரும் என்றால் கிளம்பிவிடும் காமக்க்கொடூரன்: “திருவிதாங்கோட்டை சேர்ந்த ஷகிலா பானு என்பவரை பெற்றோர் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். மனைவியுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்தினாலும் எனக்கு அழகான பெண்களை பார்த்தால் ஆசை வரும். அதிலும் கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன். நான் திருமணமானவன் என்பதை முதலிலேயே அவர்களிடம் சொல்லி விடுவதால் அந்த பெண்களும் என்னிடம் தாராளமாக பழகுவார்கள். அப்போது அவர்களின் மன ஏக்கத்தை அறிந்து அதற்கேற்ப ஆறுதலாக பேசுவேன். இதில்செக்ஸ்கலந்து இருக்கும். இந்த பேச்சுக்கு மயங்கும் பெண்களை தனிமையில் சந்தித்து பேச ஏற்பாடு செய்வேன்”.

ஜெஸுவைட்ஸ் பின்பற்றும் முறை: ஜெஸுவைட்ஸ் என்ற கத்தோலிக்க பாதிரிகள் இம்மாதிரித்தான் பெண்களை மயக்கி சொத்து, பணம் முதலியவற்றை திருடுவது, கொள்ளையடிப்பது வழக்கம். ஜான் பிரிட்டோ என்பவன் முன்பு, இதே மாதிரி தடியத் தேவனின் மனைவியிடம் தனது வேலையைக் காட்டியபோதுதான், அவன், கிழவன் சேதுபதியால் தண்டிக்கப் பட்டான். முகமது அனிபா, “கணவனை பிரிந்து தனிமையில் வாடும் பெண்கள், கணவன் இருந்தும் குடும்ப வாழ்க்கையில் நிம்மதி இல்லாத பெண்களை கண்டு பிடித்து அவர்களுடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்வேன்”, என்று சொல்லும் போது, அத்தகைய எண்ணங்கள் எப்படி வளர்கின்றன என்று ஆராயவேண்டும்.

பணம்காலியானதும்பெண்களைஅம்போஎனவிட்டுவிடுவேன். “அப்போது அவர்களிடம் சின்ன சின்ன சில்மிஷங்களில் ஈடுபட்டு செக்ஸ் ஆசையை தூண்டுவேன். எனது செயலுக்கு உடன்படும் பெண்களை உல்லாசமாக வாழலாம், வா என்று அழைப்பேன். அப்படி வரும் பெண்களை வீட்டில் இருக்கும் நகை, பணத்தையும் எடுத்து வரும் படி கூறுவேன். அந்த பெண்களை வெளியூருக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பதோடு, அவர்களிடம் இருக்கும் நகை பணத்தையும் பறித்து கொள்வேன். பணம் காலியானதும் பெண்களை அம்போ என விட்டு விடுவேன்”.

முகமது அனிபாவின் மனைவி ஷகிலா பானு புகார் கொடுத்தும் தூங்கியுள்ள போலீஸ்: “எனது இந்த பழக்கம் மனைவிக்கு தெரிய வந்தது. எனவே அவர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதோடு தக்கலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திலும் என் மீது புகார் கொடுத்தார். மனைவி என்னை விட்டு பிரிந்து சென்றது எனக்கு மேலும் வசதியானது. என்னை தேடி வரும் பெண்களை அவர்கள் திருப்தியாகும் அளவுக்கு கவனித்து கொள் வேன். இதில் ஒரு கல்லூரி மாணவி, குடும்ப பெண் உள்பட பலரும் என்னோடு வந்துள்ளனர். அவர்கள் யாரும் என் மீது பெரிய அளவில் புகார் கொடுக்க வில்லை. அந்த துணிச்சலில் ஜெயாவை கடத்தினேன். ஆனால் அவரது கணவர் மற்றும் உறவினர்கள் என் மீது நேரடியாக புகார் கொடுத் ததால் சிக்கிக் கொண்டேன்”, இவ்வாறு முகமது அனிபா கூறினார்.

என்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர்வீட்டால் கற்பு என்னாவது? முகமது அனிபாவை போலீசார் இன்று கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட ஜெயா கூறும் போது, அவரை பற்றி தெரியாமல் குடும்பத்தை மறந்து ஓடினேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று போலீசாரிடம் கண்ணீர் வீட்டார். போலீசார் ஜெயாவை அவரது கணவருடன் அனுப்பி வைத்தனர்.

குடும்பத்தோடு கற்பு, நகை கொள்ளையடிக்கும் கூட்டம்: இதற்கிடையே, முகமது அனிபாவால் கடத்தி செல்லப்பட்ட பெண்கள் குறித்த பட்டியலை போலீசார் சேகரித்து வருகி றார்கள். முதற்கட்ட விசார ணையிலேயே இதில் 10-க்கும் மேற்பட்ட பெண்களின் விபரம் கிடைத்துள்ளது. அவர்கள் குறித்து போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் முகமது அனிபாவின் நடவடிக்கைகளுக்கு அவரது நெருங்கிய உறவினர்கள் சிலரும் துணை போனது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. முகமது அனிபா பெண்களிடம் இருந்து பறித்து வரும் நகைகளை அவர்கள் விற்று பணமாக்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அவர் களை பற்றியும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


[1] http://www.maalaimalar.com/2010/10/11162110/young-men-cheating-college-stu.html

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , ,

13 பதில்கள் to “செக்ஸ் சபலத்தினால் சீரழியும் பெண்களும், செக்ஸ் வெறியில் அலையும் காமுகன்களும்!”

  1. K. Venkatraman Says:

    In Christianity, each bishop / pastor / priest used to use “girdle” to lock the nun / woman’s sexual organ, so that others could not do anything.

    Similarly, Indian women may have to use such “girdles” to escape from this type of sex-maniacs.

  2. Antony Says:

    1. John D Britto asked Thadiappa Devar to leave polygamy, who desired to accept Christianity.

    In fact, John De Britto (Arulanandar) insisted a Tamilian to to follow tamil culture One woman for One Man / One man for One woman.

    2. The girdle was worn only by bishops and priests; and not for woman.

    • P. Ganesa Gurunathan Says:

      This is a classical example of christians to to do unblushing propaganda that too spreading lies.

      In fact, this guy Britto tried to rape her and insisted to be with him.

      The bloody christianity has nothing to do with Tamil or tamil culture.

      In fact, they tried to destroy Tamil culture, tradition, etc., just like Kalbhras.

      Nowadays, we see how the Xian bishops, pastors, SJs and others go on rape girls and women and even sisters inside and outside churches, monastaries etc!

      In India, why even in Tamilnadu we have more than hundred or even more rapists, phedophiles etc,

      Brother antony should go and lock their…………with some devices to stop such raping!

  3. அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொ Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2010/10/12/young-women-get-raped-because-of-sex/ […]

  4. அமீன் என்ற அம்முனுத்தீன் ஃபேஸ்புக் மூலம் பல பெண்களை காதலிப்பது போல நடித்து, திருமணம் செய்துகொ Says:

    […] [1] https://womanissues.wordpress.com/2010/10/12/young-women-get-raped-because-of-sex/ […]

  5. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [2] https://womanissues.wordpress.com/2010/10/12/young-women-get-raped-because-of-sex/ […]

  6. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [2] https://womanissues.wordpress.com/2010/10/12/young-women-get-raped-because-of-sex/ […]

  7. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [2] https://womanissues.wordpress.com/2010/10/12/young-women-get-raped-because-of-sex/ […]

  8. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [2] https://womanissues.wordpress.com/2010/10/12/young-women-get-raped-because-of-sex/ […]

  9. சென்னை விபச்சாரத்தில் பிரபலமாகிறது – மேனாட்டு கலாச்சாரத்தின் தாக்கம், உள்நாட்டு சினிமா மோகம Says:

    […] [2] https://womanissues.wordpress.com/2010/10/12/young-women-get-raped-because-of-sex/ […]

  10. ஆபாசப் படம் எடுத்த நண்பன் – மாட்டிக் கொண்ட மாணவி – செல்போன், லேப்டாப் படிப்பிற்கா, ஆபாசத்திற்க Says:

    […] [7] https://womanissues.wordpress.com/2010/10/12/young-women-get-raped-because-of-sex/ […]

  11. santhosh Says:

    (எதற்க்கு இந்த பொய் ஆதாரம் வேண்டும்)ஜான் பிரிட்டோ என்பவன் முன்பு, இதே மாதிரி தடியத் தேவனின் மனைவியிடம் தனது வேலையைக் காட்டியபோதுதான், அவன், கிழவன் சேதுபதியால் தண்டிக்கப் பட்டான்

    • vedaprakash Says:

      ஜெஸுவைட்ஸ் பின்பற்றும் முறை: ஜெஸுவைட்ஸ் என்ற கத்தோலிக்க பாதிரிகள் இம்மாதிரித்தான் பெண்களை மயக்கி சொத்து, பணம் முதலியவற்றை திருடுவது, கொள்ளையடிப்பது வழக்கம். ஜான் பிரிட்டோ என்பவன் முன்பு, இதே மாதிரி தடியத் தேவனின் மனைவியிடம் தனது வேலையைக் காட்டியபோதுதான், அவன், கிழவன் சேதுபதியால் தண்டிக்கப் பட்டான் – என்று குறிப்பிட்டிருக்கிறேன்.

      மேலும் ஆதாரங்கள் வேண்டுமென்றால், சேதுபதிகள் சரித்திரம் மற்றும் ஜான் பிரிட்டோவைப் பற்றிய கிருத்துவ ஆவணங்களை பார்க்கலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s


%d bloggers like this: