லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா அருண் தேஜ்பாலின் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது (4)


லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா அருண் தேஜ்பாலின் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது (4)

தேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[2]. சோமா தொடர்ந்து தேஜ்பாலை மறைத்து, ஆதரித்து வருவது பற்ரிய விவரங்களை இங்கே படிக்கவும்[3].

போலீஸ்  வேண்டாம்,   நீதிமன்றம்  வேண்டாம்,   சட்டம்  வேண்டாம்சோமாவின்  போக்கு (20-11-2013): தெஹல்காவின் தலைமை பத்திரிக்கை ஆசிரியர் சோமா சௌத்ரி பேசும் விதத்திலிருந்து, முகபாவத்திலிருந்து, ஏதோ அவர்தாம் நீதிபதி, தான் வேண்டியவற்றையெல்லாம் செய்து விட்டாகியது, அதனால், போலீஸ் வேண்டாம், நீதிமன்றம் வேண்டாம், சட்டம் வேண்டாம் என்ற ரீதி புலப்படுகின்றது. முதலில் இது துரதிருஷ்டமான விசயம், நடக்கக்கூடாதது, என்பது போல பேசிவந்த அம்மணி, வேறுவழியில்லாததால் பாலியல் வன்மம் நேர்ந்திருக்கக் கூடும் என்று ஒப்புக்கொண்டார். தெஹல்கா சோமா சௌத்ரி மற்றும் பிசிசிஐ ஶ்ரீனிவாசன் இருவரிடையே காணப்படும் ஒற்றுமை – குற்றங்களை அவர்களே விசாரிப்போம் என்ற போக்கு! இதற்குள், இவரது பாரபட்சம் மிக்க போக்கைக் கண்டித்து டுவிட்டரில் இந்த அம்மணியை விளாசிவிட்டார்கள்..

சோமாவின்  மாறியபோக்கு  துரதிருஷ்டமான  நிகழ்வுகள்  என்ற  நிலையிலிருந்து  கற்பழிப்பு  வரை (21-11-2013): “திங்கட்கிழமை அப்பெண் புகார் கொடுத்தார், செவ்வாய்கிழமை தருண் மன்னிப்புக் கேட்டார்………………”, என்று சப்பைக் கட்டிக் கொண்டிருந்தார்[4]. ‘பெண் நிருபரின் புகார் பற்றி தருணிடம் நான் கேட்டபோது அவர் வேறு விதமாக கூறியுள்ளார். இருப்பினும், இதுகுறித்து மன்னிப்பு கேட்குமாறு நான் தான் தருணிடம் கூறியுள்ளேன்’ அதற்கும் பிறகு, அப்பெண் நிருபர் சொல்வது உண்மையானால், அதனை “கற்பழிப்பு” என்றும் சொல்லலாம் என்கிறார். அதாவது டிவிசெனல்களில் இதைஒப் பற்றிய விவாதங்கள் தெஹல்கா குழுமம் செய்வது சரியில்லை, குறிப்பாக தருண் மற்றும் தேஜ்பால் நடந்து கொள்ளும் விதம் தவறு என்றுதான் எடுத்துக் காட்டியுள்ளன. என்னவானாலும், நாங்கள் போலீசிடம் போக மாட்டோம் அப்பெண் வேண்டும், ஆனால் போலீசுக்குப் போகலாம், அது அவருடைய விருப்பம் என்று உறுதியாக கூறியுள்ளார்[5]. அதாவது ஒரு பெண்ணே, படித்த, மிக்க நாகரிகமான, தலைமை பத்திரிக்கை ஆசிரியர், ஒரு பெண் நிருபர், பத்திரிக்கையாளரின் நிலைப்பற்றி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார் என்பது வினோதமாக உள்ளது. தில்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, ஏன் இந்தியாவிலேயே தினமும் பெண்கள் கற்பழிக்கப் பருகிறார்கள் என்றெல்லாம் வீதிகளில் போராட்டங்கள் நடத்தினார்கள். ஆனால், இப்பொழுது இவ்வளவு நடந்தும் அமைதியாகவே இருக்கிறார்கள்.

சோமாவை  கடுமையாக  விமர்சித்த  பிரபல  பெண்ணியப்  பெண்கள்: நந்திதாராவ்[6] செனலில், எப்படி பாதிக்கப் பட்ட பெண் தனது கடிதத்தில், தருண் அவளது பெண்குறியில் (வெகைனா என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டார்) விரலை நுழைத்தார் என்றுள்ளது கற்பழிப்புதான் என்று சாடினார். இருப்பினும் சோமா தேஜ்பாலை ஆதரிப்பது, அவரது குற்றத்தை ஆதரிப்பது, ஒத்துப்போவதற்கு சமம், இதனால், அவரும் கைது செய்யப்படலாம் என்று தனது கருத்தைத் தெரிவித்தார். மிகவும் பிரசித்தி பெற்ற வங்காள எழுத்தாளர் தஸ்லிமா நஸ்.ரீன், வழக்கறிஞர் நந்திதா ராவ்,  முதலியோர் சோமாவை சாடியே விட்டனர். பிறகு இந்த விவகாரத்தில் தருண் தேஜ்பாலை காப்பாற்ற முற்படவில்லை என்று தெஹல்கா நிறுவனத்தின் நிர்வாக ஆசிரியர் சோமா சௌத்ரி தெரிவித்துள்ளார். ஆனால், அருந்ததீ ராய் எங்கே போனார் என்று தெரியவில்லை! ஏற்கெனவே வியாழக்கிழமையன்று 21-11-2013 பிருந்தா காரத் தேஜ்பாலுக்கு சிறந்த இடம் சிறைதான் என்று காட்டமாக கூறியிருந்தார்[7]. டிவி செனல் பேட்டிகளில், “தி ஹிந்து” என்.ராமும் கடுமையாகவே விமர்சனம் செய்து, தருண் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பேசியது சிலருக்கு வியப்பாக இருந்திருக்கும்.

என்  மீது  வழக்கு  ஜோடிக்கப்  படுகிறதுமெயிலில்  உரையாடும்  தருண்  தேஜ்பால்   (22-11-2013): விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் தெகல்கா ஆசிரியர் தருண் கூறுகையில், ‘கடந்த வாரம் என் மீது கடுமையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற துரதிருஷ்டவசமான சம்பவங்கள் வாழ்க்கையில் சில நேரம்  நடைபெறுவதுண்டு. இந்த வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறேன். மேலும், குற்றம் சாட்டிய பெண் நிருபரிடம் அவர் விரும்பியபடி சோமா சவுத்ரி மூலம் மன்னிப்பு கேட்டுள்ளேன். ஓட்டல் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வெளியிட வேண்டும். அப்போதுதான் உண்மையாக நடந்தது என்ன என்பது பற்றிதெரியவரும்‘ என்றார்[8]. ஆனால் வெள்ளிக்கிழமை 22-11-2013 அன்று தன்னை இவ்வாறு மாட்டிவிட முயற்சிகள் நடக்கின்றன, விசயங்கள் எல்லாம் ஜோடிக்கப் படுகின்றன[9]. ஆனால் உண்மை வெளிவரும் என்றும் பேசியிருப்பதாக செய்திகள் வந்துள்ளன[10]. தருண் தேஜ்பாலோ தன்னுடைய நிலையறிந்து, தன்னை எப்படி விசாரிக்க வேண்டுமோ, அப்படி விசாரித்தால் தான் விசாரணைக்கு தயார் என்பது போல அறிக்கை விடுகிறார். இல்லையென்றால் மறுத்துவிடுவார் போலும்.

முதல்  தகவல்  அறிக்கை  விவரங்கள்: தேசிய மகளின் ஆணையம் தேஜ்பாலின் மீது “முதல் தகவல் அறிக்கையைத்” தாக்கல் செய்யுமாறுக் கேட்டுக் கொண்டது[11]. இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தருண் தேஜ்பாலுக்கு கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். இந்நிலையில் இன்று தருண் தேஜ்பால் மீது பலாத்கார முயற்சி வழக்கை கோவா போலீசார் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது. முழு விவரங்களை இங்கே காணலாம்[12].

The following is the text of the First Information Report lodged by Inspector Sunita Sawant of Goa Police Crime Branch, Dona Paula, on behalf of the State. Identifying information has been redacted.I, Sunita Sawant, Police inspector, CID Crime Branch, Dona Paula, do hereby lodge my complaint on behalf of the State as under:

That on 21.11.2013, on various social sites, news channels of electronic media, news was published, stating that during the Think Fest organised in Goa between 7th and 11th Nov, 2013, by Tehelka.com, Shri Tarun Tejpal, Editor-in-Chief, allegedly outraged the modesty/sexually assaulted a female journalist of Tehelka.

After seeing the said news, it was felt proper by the police department to initiate a preliminary enquiry in the matter, since the alleged incident was stated to have taken place in a hotel in Goa. In this respect as it was reported that the female victim had sent a detailed mail narrating the entire incident to Shoma Chaudhury, Managing Editor of Tehelka and the e-mail was sent to Ms. Chaudhury on her e-mail address, shoma@tehelka.com, requesting her to immediately forward the said complaint and relevant information in this regard to Crime Branch of Goa Police for further legal action. I also sent an SMS from my mobile no. [withheld] to her mobile no. [withheld]. Since no reply was received in this respect from Ms. Chaudhury, I contacted her from the Police Control room on her mobile no. [withheld] again requesting her to forward the complaint of the female victim and other relevant information as told to her. She said that she would go through the mail and do the needful in the matter.

During enquiry, a copy of the information has been received from the source purported to be written/sent apparently by the alleged female victim, [name withheld]. In the said information, it is stated by the alleged female victim [name withheld] as under:[details withheld].

Taking into consideration the reports of various electronic, social and print media, and other enquiries conducted so far, and information received from sources, prima facie it appears that a cognisable offence has been committed by Shri Tarun Tejpal, Editor-in-Chief of Tehelka.com during the Think Fest held at Hotel Grand Hyatt, Hambolim, Goa, where the said accused allegedly committed the offence of sexual harassment and rape on a female journalist of Tehelka named [name withheld]. Hence, I hereby lodge my complaint on behalf of the state against Tarun Tejpal, Editor-in-Chief of Tehelka.com u/s 354-A, 376, 376 (2) IPC [outraging the modesty of a woman, rape, rape of a woman in the custody of the perpetrator].

 

Sd/ by

Ms. Sunita Sawant, Police Inspector,

CID Crime Branch, Dona Paula, Goa.

போலீசார், சோமாவிற்கு போன் செய்து விவரங்களைக் கேட்க முயற்சித்துள்ளனர். ஆனால், சோமா கண்டு கொள்ளவில்லை. எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக்கின்றனர், அதற்கும் பதில் இல்லை. ஆனால், தேஜ்பால் மட்டும் தான் எல்லாவற்றிற்கும் ஒத்துழைப்பேன் என்று அறிக்கை விட்டிருக்கிறார். அதாவது, அவர் ஒத்துழைப்பார், ஆனால், சோமா ஒத்துழைக்க மாட்டார் போலும். அப்படியென்றால், சோமா எதனை மறைக்கிறார்?

© வேதபிரகாஷ்

23-11-2013


[5] Facing allegations of a cover-up in the alleged sexual assault of a woman colleague by Tehelka Editor Tarun Tejpal, its Managing Editor Shoma Chaudhury on Friday remained defiant, saying they would not approach the police with the complaint and even contended that he had a “different version”. http://www.dnaindia.com/india/report-tarun-tejpal-sexual-assault-case-shoma-chaudhury-says-tehelka-won-t-go-to-police-with-complaint-1923439

[6] Nandita Rao – Lawyer & Activist – She is a lawyer and activist, who has been practicing at the Delhi High Court and Supreme Court of India since 1998. She has been associated with the Delhi High Court legal Services Authority and with NGO’S including CHILDLINE ( a national helpline for children), Swanchetan ( an NGO that works on women’s mental health issues) and the Lawyers Collective ( Civil Liberties Unit- which has worked extensively on cases arising from the Gujarat Genocide in 2002). http://manthanaward.org/section_synopsis.asp?id=231

[7] “This person [Mr. Tejpal] says today that he will not work for six months and do penance. He should do penance in jail,” Ms. Karat said at a rally of the All India Democratic Women’s Association (AIDWA). “Whatever atonement there is, it should be within the framework of law and a concrete accusation against him will get him many years in jail. Jail is the best place for his atonement. We are upset because the magazine has always reflected a democratic alternative point of view, which is different from the mainstream media. Therefore, his action has let down a much larger constituency,” she toldThe Hindu later.

http://www.thehindu.com/news/national/jail-is-best-place-for-tejpals-atonement-brinda/article5377203.ece?ref=relatedNews

[10] Former editor of Tehelka Tarun Tejpal on Friday said he was being framed by in the alleged sexual assault case and said the truth in the matter will come out soon. Tejpal said: “It is a totally mendacious account of what happened, in its details, in its tonalities, in its very suggestion of non-consensus.” Tejpal further told the daily that he was getting “rock solid support from family, friends and most of my colleagues. They know the details and know how much is being dangerously falsified.” “It’s been rough and debilitating and we’ll claw our way back as the facts become clear,” he said.

http://www.firstpost.com/india/tehelka-live-i-am-being-framed-truth-will-be-out-soon-says-tejpal-1241951.html

[11] Taking suo motu cognisance of media reports, the National Commission for Women on Friday said it has written to Goa Police to file an FIR in the alleged sexual assault case against Tehelka Editor Tarun Tejpal.

http://www.thehindu.com/news/national/national-commission-for-women-asks-goa-police-to-file-fir-against-tejpal/article5379243.ece?ref=relatedNews

குறிச்சொற்கள்: , , , , , ,

4 பதில்கள் to “லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா அருண் தேஜ்பாலின் மீது எப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது (4)”

 1. லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கிய Says:

  […] Just another WordPress.com weblog « லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றா… […]

 2. லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கிய Says:

  […] Just another WordPress.com weblog « லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றா… […]

 3. தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06- Says:

  […] [8] https://womanissues.wordpress.com/2013/11/23/fir-filed-against-tarun-tejpal-by-the-goan-police-and-ru… […]

 4. தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06- Says:

  […] [8] https://womanissues.wordpress.com/2013/11/23/fir-filed-against-tarun-tejpal-by-the-goan-police-and-ru… […]

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: