கற்பழிப்பு எனும்போது, குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மற்றும் இத்தாலியர்கள் மறந்து விட்டார்கள்?
வாடிகன் – தில்லி கற்பழிப்புப் பற்றி கவலை: இன்று உலகத்திலேயே இரண்டே இரண்டு நாடுகளின் தலைநகரங்களினின்று டிவி-செனல்களில் மிகவும் அதிகமான நேரத்தை கற்பழிப்பு, குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை, பெண்-கொடுமை என்றெல்லாம் செய்திகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றன. வியப்பாக இந்த இரண்டு நாடுகள் – வாடிகன், இத்தாலி மற்றும் இந்தியா தான். இரண்டு நாடுகளின் தலைநகரங்கள் – வாடிகன் நகரம் மற்றும் டில்லிதான்! அப்படி என்னத்தான் ஒற்றுமையோ தெரியவில்லை!
வாடிகன்க ற்பழிப்பும், போப் தேர்தலும்: வாடிகனின் குழந்தை கற்பழிப்பு, பாலியல் வன்முறை முதலியவை இங்கு அலசப்பட்டுள்ளன[1]. இப்பொழுது போப் தேர்தலில் 11 குழந்தை கற்பழிப்பு கார்டினெல்கள் ஓட்டுப்போட உள்ளார்களாம்[2]. இதைப்பற்றி ஏராளமான விஷயங்கள் வெளிவந்துள்ளன[3].
வாடிகன் வங்கியும், பெண்களின் வங்கியும்: வாடிகன் வங்கி ஊழல், செக்ஸ் போன்ற விவகாரங்களில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிந்த விஷயமே. இப்பொழுது தில்லி கற்பழிப்பு விவகாரத்திற்குப் பிறகு, பெண்களுக்குத் தனியாக ஒரு வங்கி என்று அறிவித்திருக்கிறார்கள்! ஒன்றும் புரியவில்லை. கற்பழிப்பு இருந்தால் பெண்களுக்குத் தனியாக வங்கி திறப்பார்களா என்று தெரியவில்லை.
இந்தியர்கள்ஏன்வித்தியாசத்தைகண்டுபிடிக்கவில்லை?: டில்லியில் கற்பழிப்பு என்று ஆர்பாட்டம், பஸ்கள் உடைப்பு முதலியவற்றை பார்க்கிறோம். மக்கள் கொந்தளித்து தெருக்களில் ஆர்பாட்டம் செய்வதையும் கவனிக்கிறோம். டிவிக்களில் தினமும் இதைப்பற்றி செய்திகள், விவாதங்கள், பேட்டிகள் என்று ஆக்கிரமியத்துக் கொண்டுள்ளன. ஆனால், குழந்தைக் கற்பழிப்பாளிகளை ஏன் இந்தியர்கள் மறந்து விட்டார்கள்? குறிப்பாக கிருத்துவ / கிறிஸ்தவ பாதிரிகள், பாஸ்டர்கள், மதகுருமார்கள் என வரிசையாக பலர் குழந்தைகளை (19 வயது வரையுள்ள சிறுமிகளையும் குழந்தைகள் என்று தான் குறிப்பிட்டுள்ளனர்) கற்பழித்துள்ளனர்.
http://christianityindia.wordpress.com/2012/08/04/another-pedophile-in-icmc-salem/
http://christianityindia.wordpress.com/2012/04/07/what-is-wrong-with-telc-crime-sex-money-power/
http://christianityindia.wordpress.com/2012/03/25/rapist-of-teens-can-be-considered-as-pedophile/
வாடிகனும் செக்ஸ்-புருனோகிராப்-கற்பழிப்பு முதலிய விவகாரங்களில் இரட்டை வேடங்கள் போடுகின்றன[4]. சில பாதிரிகளை மறைத்து வைத்தால் வாடிகனே போற்றிப் புகழ்கிறது[5]. உள்ளூர் பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், சில்மிஷங்கள், நடுராத்திரி விஷயங்கள்[6] அதிகமாகத்தான் உள்ளன. மதுரையைச் சேர்ந்த பாதிரி டேவிட் இத்தாலியில் சிறுமிகளைக் கற்பழித்ததற்காக தேடப் பட்ட்டான். பிடிக்கப் பட்டு, 16 வருடம் ஜெயில் தண்டனை கொடுக்கப்பட்டது[7]. ஊட்டியில் உல்லாசப் பாதிரி என்றால், கொடைக்கானல் பாதிரி அவனையும் முந்தி விட்டான்[8]. ஏனெனில், அவன் ஒரு பள்ளிக்கூடம் வைத்து நடத்துகிறான். முக்திப் படையினரின் செக்ஸ் விளையாட்டுகள் அதிகமாயின[9]. இவர்கள் வெள்ளைக் காரர்கள் என்பதால், போலீஸ் அமுக்கி வாசித்தது. ஆண்டவனின் திட்டமா, சொர்க்கத்தின் திறப்பா என்று உள்ளூர் மக்கள் (ஒசுர்) திகைத்தனர். பெங்களூர் பிஷப்பும் களைத்தவன் அல்ல. பல இளம்பெண்களை தனது காமத்திற்கு உபயோகித்துக் கொண்டான்[10]. பி.பி.ஜாப்பின் குழந்தைகள் / சிறுமிகள் காப்பகத்தைப் பற்றிய விவரங்கள் முன்பு இரண்டு[11]இடுகைகளில் கொடுக்கப்பட்டுள்ளன[12]. பள்ளிகளில் நடக்கும் செக்ஸ்-தொல்லைகளைப் பற்றி சென்னை உயர்நீதி மன்றம் விசாரிக்க ஆணையிட்டுள்ளது[13]. ஏனெனில், கிருத்துவ அனாதை இல்லங்கள், குழந்தைகள் –சிறுவர்-சிறுமியர், இளம்பெண்கள் காப்பகங்கள் செக்ஸ்-கூடாரங்களாக[14], கிருத்துவ பாதிரிகள், கத்தோலிக்க சாமியார்கள் முதலியோர் காமக்களியாட்டங்கள்[15] நடத்துகின்ற இடங்கள் ஆயின[16]. அக்டோபர் 2010ல் கந்தர்புரி சர்ச் தலைவர் சென்னைக்கு வந்திருந்த போது, கிருத்துவ சாமியார்களின் செக்ஸ்-திருவிலையாடல்களைப் பற்றி தனது கவலையை தெரிவித்தார்[17]. உலக அளவில் இப்படி அழுத்தம் வர செக்ஸ் தொந்தரவுகளுக்கு மன்னிப்பு கேட்டார்[18]. பல இடங்களில் இவர்களது செக்ஸ்-தொல்லைகளை தாங்காமல், காப்பகங்களையே மூடிவிட்டனர்[19]. கிருத்துவர்களிடம் பாலியல் குற்றங்கள் பெருகுவது பற்றியும் விளக்கப்பட்டுள்ளது[20].
ஒற்றுமையில் மயங்கித் திளைத்து விட்டார்களா?: ஒருவேளை, மேலே குறிப்பிட்ட வாடிகன்-டில்லி ஒற்றுமைகளைக் கண்டு மயங்கி விட்டார்களா? இல்லை, எல்லாவற்றையும் சோனியா அம்மையார் பார்த்துக் கொள்வார் என்றிருக்கிறார்களா?
© வேதபிரகாஷ்
03-03-2013
[2] Ten Pedophiles Cardinals will going to Pope Vote … – Vatican Crimes
www.vaticancrimes.us/…/ten-pedophiles-cardinals-will-going-to.html
16 hours ago – (Pope John Paul II famously dubbed the New York post as “archbishop of the capital of the world.”) In the wake of Benedict’s abdication, Dolan …
www.vaticancrimes.us/2013/03/ten-pedophiles-cardinals-will-going-to.html
[4] http://christianityindia.wordpress.com/2011/09/10/vatican-refused-to-take-action-against-sex-absuers/
[5]http://christianityindia.wordpress.com/2010/04/21/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/
[6] http://christianityindia.wordpress.com/2012/02/18/1045-girl-student-goes-to-christian-priest-at-midnight/
[7]http://christianityindia.wordpress.com/2010/04/22/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D/
[8]http://christianityindia.wordpress.com/2010/06/23/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4/
[10]http://christianityindia.wordpress.com/2011/06/22/bangalore-pastor%E2%80%99s-sexual-harassment-of-minor-and-teenage-girls/
[11] http://christianityindia.wordpress.com/2011/12/31/michael-orphanage-girls-rescued-violation-of-act-rules/
[12] http://christianityindia.wordpress.com/2012/01/01/1005-p-p-job-nepalese-girls-trafficking-scandal/
[14]http://christianityindia.wordpress.com/2010/09/28/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B8%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/
[16] http://christianityindia.wordpress.com/2011/03/21/christianity-pedophile-orphanages-pornography/
[17]http://christianityindia.wordpress.com/2010/10/19/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA/
[18]http://christianityindia.wordpress.com/2010/09/19/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF/