Archive for the ‘குண்டு ஆண்கள்’ Category

பெண் குண்டாக இருந்தால் ஏன் ஒதுக்கப் படவேண்டும்?

ஏப்ரல்5, 2010

பெண் குண்டாக இருந்தால் ஏன் ஒதுக்கப் படவேண்டும்?

சோயப் மாலிக் விஷயத்தில் முக்கியமான ஒரு பிரச்சினை வெளிப்பட்டுள்ளது.

ஆயிஸா சித்திக் குண்டாக இருந்ததினால், சோயப் ஒதிக்கியதாக புகார் எழுந்துள்ளது.

பெண்கள் குண்டாக இருப்பது குறை என்றால், ஆண்கள் குண்டாக இருப்பதும் குறைதான்.

பாரம்பரிய-ரீதியில் (hereditary) சில குடும்பங்களில் பெண்கள் குண்டாக இருப்பார்ட்கள்.

திருமணத்திற்குப் பிறகு, சில பெண்கள் குண்டாகி விடுகிறார்கள்.

குழந்தைப் பெற்றபின் சிலர் குண்டாகி விடுகின்றனர்.

இதயெல்லாம் சாக்காக வைத்துக் கொண்டு, ஆண்கள் பெண்களை ஒதுக்குவது, வெறுப்பது, விவாக ரத்து செய்வது……………………..என்றெல்லா இறங்கி விட்டால் உலகம் என்னாவது?