Archive for the ‘குறிப்பிட்ட மதத்திற்கு எதிரான பேச்சு’ Category

“நடிகைகளுக்கு எதிரான அவதூறு செய்தி: தினமலர் ஆசிரியர் கைது”

ஒக்ரோபர்8, 2009

“நடிகைகளுக்கு எதிரான அவதூறு செய்தி: தினமலர் ஆசிரியர் கைது”

தமிழனின் வாணிப விபசாரம்: தமிழனுக்கு திருவள்ளுவர் சொன்னதெல்லாம் புத்தகத்தோடு சரி. அவன் வாணிகத்திலும், வியாபாரத்திலும் செய்யும் விபசாரமும், பரத்தைத்தனமும் சொல்லி மாளாது. ஒவ்வொரு மணிக்கு ஒரு “ரேட்டு”, ஒவ்வொரு ஆளுக்கு ஒரு “ரேட்டு”, காரில் வந்தால் ஒரு “ரேட்டு”, விமானத்தில் வந்தால் ஒரு “ரேட்டு” (அதாவது IT-computer வாடிக்கையாளர்கள்), நடந்து வந்தால் ஒரு “ரேட்டு”, ஒவ்வொரு நாளுக்கு ஒரு “ரேட்டு”, ஒவ்வொரு பண்டிகைக்கு ஒரு “ரேட்டு”, …………..

அரிசி – கிலோ ரூபாய் 36 முதல் 40 வரை;

துவரம் பருப்பு – ரூபாய் 80 முதல் 100 வரை

உலுத்தம் பருப்பு – ரூபாய் 60 முதல் 70 வரை

சர்க்கரை – கிலோ ரூபாய் 31 முதல் 36 வரை;

புளி – கிலோ ரூபாய் 35 முதல் 70 வரை;

மிளகாய் – கிலோ ரூபாய் 100 முதல் 140 வரை;

பால் – லிட்டர் ரூபாய் 18 முதல் 22 வரை;

காய்கறிகள் – கிலோ ரூபாய் 10 முதல் 50 / 60 வரை;

தினமலர் வெளியிட்ட முதல் பக்க “சரக்கு விலைப் பட்டியல்”: அக்டோபர் முதல் வாரத்தில் [01-10-2009, 04-10-2009], இது மாதியான சரக்குப் பட்டியலும், அவற்றின் விலைகளும் “தினமலர்” முதல் பக்கத்தில் திருவல்லிக்கேணி கூட்டுறவு சங்கத்தின் மூலமாக வெளியிடப் பட்டு வருகின்றது. கலர்-கலராக, வண்ண-வண்ணமாக வெளியிடப்படும் இந்த மாதிரியான பட்டியலை பார்த்திருக்கக் கூடும். ஆனால், யாரும் போன் போட்டு தொடர்பு போலீசாரை கொள்ளவில்லை; அவசர கூட்டங்கள் கூட்டவில்லை; கருணாநிதியின் துணை கோரவில்லை. இவையெல்லாம் இவை காரில் வருகின்றனவா, விமானத்தில் வருகின்றனவா என்பது பற்றி தமிழச்சிகளுக்கும்-தமிழர்களுக்கும் தெரியாது இல்லை கவலைப் பட்டது கிடையாது. மணிக்கு-மணி, நாளுக்கு நாள் ஏன் “ரேட்டு” ஏறுகிறது, எகுறுகிறது என்றெல்லாம் யாரும் பதட்டப் படவில்லை. அவர்களும்-வியாபரிகளும் மூத்த அரசியல்வாதி மற்றும் அவரது மகனுடன், தனித்தனியாகவும் கூட்டமாகவும் நின்று எடுத்துக் கொண்ட புகைப் படங்களை வைத்திருக்கிறார்கள்.

தினமலர் வெளியிட்ட 11ம் பக்க பட்டியல்: “பெரிய்ய விபசார நடிகைகள்…..பட்டியல் வெளியிட்டார் புவனேஸ்வரி! இது தலைப்பு. அதன் கீழ் -நமீதா, நளினி, மஞ்சுளா, சீதா, ஷகிலா, ஸ்ரீபிரியா, அஞ்சு புகைப்படங்கள். இதைப் பற்றி மட்டும் பெரிய்ய்ய புயலே இலை சுனாமியே வந்து விட்டது. தமிழகத்தில்க் வெள்ளம் வரவில்லையே என்ற ஏக்கத்தை இந்த விவகாரம் நீக்கிவிட்டது. இனி நிச்சயமாக, இந்ட்ர்ஹ பட்டியல் முதல் பக்க பட்டியலை வென்றுவிடும். மக்கள் படங்களைப் பார்த்து கொண்டே விலைவாசி ஏற்றத்தை மறந்து விடுவர்கள். தமிழகத்தில் உணவு பிரச்சினை எல்லாமே தீர்ந்து விடும். ரொம்ப பேசினால், கோவில்களில் “இலவச உணவு” போடப்படும்.

அவதூறு / தூஷணம் என்றால் என்ன? தமிழகத்தில் இந்துக்கள், இந்துமதம், இந்து கடவுளர்கள், அவர்களது பண்டிகைகள் முதலியன ஒவ்வொரு நாளும் பெரிய அரசியல் தலைவகள் இருந்து சாதாரண கட்சிகாரன் வரை பெரிய நிகழ்ச்சிகளில், மேடைகளில், பொது நிகழ்ச்சிகளில், ஊடகங்களில் பேசியும், எழுதியும் வருகின்றனர். அதே மாதிரிதான் பெரிய முனைவர்கள், ஆசிரியர்கள், பெருங்கவிக்கோக்கள், கவிஞர்கள், சித்தாந்திகள், அறிவுஜீவிகள். அவர்களது அவதூறு, தூஷணங்கள் முதலியன அறுவறுக்கத் தக்க நிலையில் இன்றும் ஊடகங்களில் அத்தாட்சியாக இருக்கின்றன. இனிமேலும் நிறைய வரும்.

கருணாநிதியும் அவதூறு பேசினார். ஆனால் எந்த சட்டமீறல்களுக்கும் கைது செய்யப் படவில்லையே? சட்டக்காவலர்களாக, நீதிதேவையின் உடைகளுக்கு பாதுகாவலர்களாக இருக்கும் போலீஸ் ஒன்றும் செய்யவில்லையே? நடிகர் சங்கம் கூட்டம் கூடவில்லையே, TIMES-NOW தூன்கிக் கொண்டிருந்ததே?

சட்டம், நீதி எல்லொருக்கும் ஒன்றா? கருணாநிதி மட்டும் அத்தகைய அவதூறு வழக்குகளில் சிக்கி, பல வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. அத்தகைய இந்து-விரோத அவதூறு-தூஷணங்களுக்காக சட்டப்படி தண்டிக்கப் படவேண்டுமென்றால், பற்பல முறை கரு தண்டிக்கப்பட வேண்டியிருக்கும்.

ஆனால் ஒன்றும் நடப்பதில்லை, நடக்கவில்லை. கருவும் ஒவ்வொரு தேர்தல் சமயத்தில் தனது “அஃபிடேவிட்”டுகளில் பெருமையாக பட்டியிலிட்டுக் காட்டி மனசாட்சியோடு கையெழுத்துப் போட்டு, அதனை ஒரு “நோட்டரி”யும் ஒப்புதல் கையெழுத்திட்டு, தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்து, தேர்தலில் நின்றால், சூடு-சொரணையற்ற இந்துக்கள் ஓட்டு வாங்கியே பதவிக்கு வந்து விடுகிறாரரே!

செக்யூலரிஸ அவதூறு / தூஷணம்: பதிலுக்கு ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் கஞ்சி குடிக்கும்போது, அந்த “பரதேசிகள்”, “திருடர்கள்” அந்த கருவிடமே வாங்கிக் கட்டிக் கொள்கின்றனர். இவ்வருடம், குல்லாப் போட்ட “பேராசிரியர்” அன்பழகனால் வாங்கி கட்டிக் கொண்டுள்ளனார். பாவம், அவருக்காக சிங்கப்பபரில் வாங்லிய குல்லா! தலை மாறிவிட்டது!

எந்த இந்தியனுக்கும் மானம் இல்லை;

எந்த தமிழனுக்கும் சூடு இல்லை;

எந்த நடிகனுக்கும் சுரணை இல்லை;

எந்த நடிகைக்கும் ரோசம் இல்லை.

அவர்களது வாரிசகளுக்கும் தமானம் இல்லை;

ஆனால் அவர்களது படபூஜைகளுக்கு பூஜாரிகள்/ பார்ப்பனர்கள் வேண்டும்.

இந்து கடவுளர்கள் வேண்டும், மணி அடிக்க வேண்டும், வெறுக்கும் பாடையில் மந்திரங்கள் சொல்லவேண்டும், விபூதி-குங்குமம் பூசிக் கொள்ளவேண்டும்.

ஏனிந்த வெட்கமற்ற பொலித்தனம்? பேடித்தனம்?

ஏன் திராவிட பாரம்பரியம் காக்கப் படவில்லை? பறை அடித்து, கருமாதி ஓலமிட்டு, தாலியறுத்து, ஒப்பாரி வைத்து “பூஜை” போடவேண்டியது தானே?

மாரடித்து, “ஐயோ, ஐயோ” என்று கூக்ககுரலிட்டு, “சென்னை-பாடையில்” / “மெட்ராஸ்-பாஷையில்” கவியரசரை வைத்து கவிதைகளை பொழிய வைக்க வேண்டியதுதானே?

“ஐயோ, என்னை கொலை செய்யராங்க” என்று அலறுவதிலும், அதை படமெடுத்து மறுபடி-மறுபடி ஒளிபரப்பி திருப்பி-திருப்பிக் காட்ட வல்லவர்களாயிற்றே? அவரை விடாலே “ஐயோ, ஐய்யோ, ஐயய்யோ” என்று பாக்களை பொழிந்திருக்கமாட்டாரா? அதற்கும் கவிஞர்கள் இருகிறார்களே! அம்மாதிரியான ஒரு பாடல் ஏற்கெனவே தமிழகத்தில் ஓலமிட்டுக் கொண்டிருக்கிறதே!

ஏன் அத்தகைய பூஜைகளுக்கு கனிமொழியை அழைப்பதில்லை?

திராவிட பூஜாரிகளால் அத்தகைய “பூசைகள்” ஏன் போடுவதில்ல? ஏன் அத்தகைய பூசைக்களுக்கு “பகுத்தறிவு பகலவனின்” ஒரே வாரிசு தமிழர் இனமான தலைவர் வீரமணியைக் கூப்பிடக் கூடாது?

குறைந்த பட்சம் சத்தியராஜ் படங்களாவது அத்தகைய படுத்தறிவோடு அவர்களுக்கே உண்டான “பூசை” போட்டு, “பாடையோடு” கருப்பாக, அழகாக செய்திருக்கலாம்.

நடிகயரை ஓலமிட்டு, உருளவைக்க வேண்டியது தானே?

ஆனால், “தினமலர்” கீழ்கண்ட செய்தியை வெளியிட்டதும் அனைவருக்கும் பொத்திக் கொண்டு வருகிறது;

பெரிய்ய விபசார நடிகைகள்…..

பட்டியல் வெளியிட்டார் புவனேஸ்வரி!

நமீதா, நளினி, மஞ்சுளா, சீதா, ஷகிலா, ஸ்ரீபிரியா, அஞ்சு புகைப்படங்கள்
சென்னை, அக்.4- ‘பூனைக்கண்’ புவனேஸ்வரி வெளியிட்ட நடிகைகளின் பட்டியிலில் உள்ள, ‘பெரிய’ நடிகையை சிக்க வைக்கும் முயற்சியில், விபசார தடுப்புப் பிரிவு போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இருநாட்களுக்கு முன், விபசாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை பூனைக்கண்’ புவனேஸ்வரியை, விபசார தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்வதகாக வீட்டிற்குள் நுழந்தனர்,

அப்போது, அவரது வரவேற்பரையில், மூத்த அரசியல்வாதி மற்றும் அவரது மகனுடன், புவனேஸ்வரி தனித்தனியாக நின்று எடுத்துக் கொண்ட புகைப் படத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த புவனேஸ்வரி, “என்னை கைது செய்தால், நீங்கள் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியிருக்கம்” என, மிரட்டினார். ஆனால்லும், அதற்கு மசியாத போலீசார் அவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.

விபசார தடுப்புப் பிரிவு போலீசாரிடம் புவனேஸ்வரி தெரிவித்த சில தகவல்கள்:

ஒன்பதாவது படிக்கும் என்னுடைய மகனுக்காகத் தான் இத்தொழில்லில் வேண்டாவெறுப்பாக ஈடுபடுகிறேன். என்னை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மட்டும், குறைந்த தொகைக்கு செல்கிறேன். நான் வேண்டாவெறுப்பாக சம்மதம் கூறிய நபரை வைத்து, என்னை சிக்க வைத்து விட்டனர்.

நான் மட்டும் தான் சினிமாவில் மோசம் என்று நினைக்காதீர்கள்……………..ஒரு மணி நேரடத்திற்கு பல லட்ச ரூபாய் வரை வாங்கும் நடிகைகளை எனக்கு தெரியும். அவர்களெல்லாம் விமானத்தில் பறந்து சென்று விபசாரம் செய்வதால் நீங்கள் (போலீஸ்) கண்டு கொள்வதில்லை.

நடிக கணவர்களை பிரிந்துள்ள இரு நடிகைகள் (சீதா, நளினி), சுரப்பி பிரச்னையால் உப்பி போயிருக்கும் இரு மளையாள குண்டு நடிகைகள் (அஞ்சு, ஷகிலா), கலைச்சேவை குடும்பத்தை சேர்ந்த இரு மூத்த நடிகைகள் (மஞ்சுளா, ஸ்ரீபிரியா) ஆகியோர் ஆள் வைத்து விபசாரம் செய்கின்றனர்.

‘பெரிய’ நடிகை என பெயரெடுத்த் தற்போதைய முன்னணி நடிகை (நமீதா), ஒரு மணி நேரத்திற்கு ஒருலட்ச ரூபாய் வசூல் செய்கிறார். ஆனால், நம்பிக்கைக்குரிய மேனேஜர்கள் மூலம் அவர் விபசாரம் செய்வதால், அவரை நெருங்குவது மிகக் கடினம்.

இவ்வாறு புவனேஸ்வரி தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நடிகைகளை சிக்கவைப்பது எப்படி என்பது குறித்தும் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு சில தகவல்களை புவனேஸ்வரி சில தகவல்களை புவனேஸ்வரி கூறியுள்ளார். அதனால் ‘பெரிய’ நடிகைய சிக்க வைக்கும் முயற்சியில், விபசார தடுப்புப் பிரிவு போலீசார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கருணாநிதி முதல் ரஜினிகாந்த் வரை “கோபம்” வருகின்றது;

நடிகைகள் குறிப்பாக அந்தந்த போலீஸ் அதிகாரிகளுக்கு அதுவும் செல்போனில் தங்களுடைய பெயர் இருக்கிறதா என்று கேட்கிறார்களாம்!

எப்படி அவர்களுக்கு “அவர்கள்” செல் நம்பர்கள் தெரியும்?

விபசார தடுப்புப் பிரிவு போலீசார் செல்-நம்பர்கள் வைத்துக் கொண்டிருக்க அவசியம் ஏன்?

தமிழனும், தமிழச்சியும்: யாரோ ஒரு ராமகிருஷ்ணனாம், சிதம்பரத்தில் படித்தாராம், யாரும் அவரைப் பற்றி பேசவில்லை, எழுதவில்லை. ஆனால், இன்றோ-

“தமிழருக்கு நோபல் பரிசு”! என்னய்யா தமிழன்?

கொலைகாரன் கைது, ரௌடி கைது, எனும்போது தமிழ்-கொலைகாரன் கைது, தமிழ்-ரௌடி கைது, தமிழ்-கொள்ளைகாரன் கைது, தமிழ்-கடத்தல்காரன் கைது, என்றா தம்பட்டம் அடுத்துக் கொள்கிறார்கள் இல்லை பறை அடிக்கிறார்கள்? காஸ்பர்-கனிமொழி வந்து விழா எடுக்கிறார்கள்?

ஏன் “புவனேஸ்வரியே” கைது செய்யப் பட்டபோது, “தமிழச்சி புவனேஸ்வரி” கைது என்று வருத்தப் பட்டார்களா இல்லை, வெட்கப் பட்டார்களா? செய்திதான் வெளியிட்டார்களா?  யாதோ ஒரு படத்தில் புவனேஸ்வரியே அத்தகைய பாத்திரம் கொடுத்து நடிக்க வைத்துள்ளார்கள்! அப்பொது, யாருக்கும் பகுத்தறிவு எழவில்லையே? தமிழச்சி உணர்வு வரவிலையே?

இல்லையே?

ஏழாம் தேதி மாலை “உடைக்கப் படும் செய்தி”: ஆங்கில டிவி-செனல் TIMES-NOWக்கு வேறு செய்தியே இல்லை போலும். மாலை 7.30 (07-10-2009) தலைப்புச் செய்தியாக சென்னை “கோலிவுட்” பிரச்சினையை எடுத்துக் கொண்டு ரஜினிகாந்த் முதலிய நடிகர்கள் பங்கேற்ற நடிகர் சங்கக் கூட்டத்தைத் திருப்பி-திருப்பிக் காட்டிக் கொண்டிருந்தது. இதில் கமலஹாசன் கலந்து கொள்ளாதது ஆச்சரியமே ஆனால் எதிபார்க்கப் பட்டதுதான்.  தமிழ்நாட்டிலும், இதைத் தவிர வேறு வேலை இல்லாதமாதிரி, விஷயம் கருணாநிதிக்குத் தெரிவிக்கப் பட்டதும், தினமலர் ஆசிரியருக்கு என்ன செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டது. ஏற்கெனவே, மகன் விஷயத்தில் நன்றாக மாட்டிக் கொண்டு, சன்டிவி செனல்களால் மறுபடி-மறுபடி ஒளிபரப்பி மானம் வாங்கிய நிலைக்குத் தள்ளப்பட்டதால், ஒரேயடியாக திமுகவின் சாய்ந்து விட்ட நிலையில், செய்தி ஆசிரியர் லெனின் கைது என்று முக்கிய செய்தியாக தொடர்ந்து சன்-கலைஞர் டிவி செனல்களில் காட்டப் பட்டது.

ரஜினிகாந்த, “நான் மிகவும் கோபமாக இருக்கிறேன்…………………காவல்துறைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்………….நான் கலைஞருக்கு மிகவும் நன்றி தெரிவிக்கிறேன்….தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்”, என்று பேசுவதாகக் காட்டப் படுகிறது!

விஜயகாந்த், “பத்திக்கைகள் செய்திகளை வெளியிடுவதில் பொறுப்பாக இருக்கவேண்டும். செய்திகளை வெளியிட்டு பிறகு திரும்பப் பெறுவது சரியல்ல. அதேமாதிரி போலீஸும் …செயல்பட்டிருக்க வேண்டும்” என்ற தோரணையில் பேசுவதாகக் காட்டப் படுகிறது!

பலமுறை சிறை சென்ற மன்சூரும் ஸ்ரீபிரியாவும் முதல் வரிசையில் பக்கத்து-பக்கத்து இருக்கைகளில் உட்கார்ந்திருப்பது வேடிக்கைதான். மன்சூர் கைகளில் ஒரு சிறுவன் வேறு!

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே? சொந்த நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியம் இவற்றை குற சொல்லிக் கொண்டு, இப்படி நடத்தை கெட்டு, சொரம் போய், நாணயம் இன்றி, இரட்டை வேடம் போட்டு இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் இந்த நாட்டிலே?

நம் நாட்டில் உள்ள பிரச்சினைகளை தீர்க்க இவர்களுக்கு சூடு, சுரணை எதுவும் இல்லை. பிறகு அயல்நாட்டிற்குச் சென்று அங்கென்ன பிரச்சினையைத் தீர்த்துவிட போகுஇன்றனர்? எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் நம் நாட்டிலே?

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார்கள் சொந்த நாட்டிலே?

அரசியல், சினிமா, விபசாரம், பத்திரிக்கைச் சுதந்திரம், விளம்பரம், தமிழ்-கலாச்சாரம்: தவறு எங்கே?