Archive for the ‘கோவா செக்ஸ்’ Category

கற்பழிப்பு ஒரு சாதாரணமான தவறா – தருண் தேஜ்பாலுக்கு வக்காலத்து வாங்கும் பெண்-நண்பர்கள்!

ஜூன்10, 2016

கற்பழிப்பு ஒரு சாதாரணமான தவறாதருண் தேஜ்பாலுக்கு வக்காலத்து வாங்கும் பெண்நண்பர்கள்!

Tarun tejpal Mid-day cutting 09-06-2016

2014-15 நிகழ்வுகள்தருண் தேஜ்பால் வழக்கு நிலவரம்: பாலியல் வழக்கில் கைதான ‘தெஹல்கா’ நிறுவனரும் முன்னாள் ஆசிரியருமான தருண் தேஜ்பாலை ஜாமீனில் விடுவித்து இந்திய உச்ச நீதிமன்றம் ஜூலை.1, 2014 அன்று உத்தரவிட்டது. கடந்த 2013 ஆண்டு நவம்பரில், கோவா மாநிலம் பனாஜியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தெஹல்கா சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹோட்டல் லிப்ட்டில், தேஜ்பால் தன்னை பலாத்காரம் செய்ததாக அவருக்கு கீழ் பணியாற்றிய பெண் நிருபர் புகார் அளித்தார். தேஜ்பாலின் முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கோவா போலீஸாரால் கடந்த நவம்பர் 30-ம் தேதி 2013 கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிப்ரவரி 2014ல் இவர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அவரது தாய் கடந்த மே 18-ம் தேதி 2014 மரணமடைந்ததால் அவருக்கு உச்ச நீதிமன்றம் மூன்று வாரம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீன் கிடைத்தும் தாயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், இதர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வசதியாக ஜூன் 27-ம் தேதி 2014 வரை தருண் தேஜ்பால் இடைக்கால ஜாமீன் நீட்டிக்கப்பட்டது.

Bail - A file photo of Tarun Tejpal. Photo-Hindustan Timesதருண் தேஜ்பால் சார்பில் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டது, 2015: அந்நிலையில், அவருக்கு 01-07-2014 அன்று சாதாரண ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும், அவருக்கு கடுமையான நிபந்தனைகளை உச்ச நீதிமன்றம் விதித்துள்ளது. நிபந்தனைகளை கடைபிடிக்க தவறினால் மீண்டும் கைது செய்யப்படுவார் எனவும் எச்சரித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களைத் தனக்கு அரசுத் தரப்பு வழங்காததால் விசாரணைக்குத் தடை விதிக்குமாறு கோரி உச்ச நீதிமன்றத்தில் தேஜ்பால் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் 6-01-2015 வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு வந்தது[1]. தருண் தேஜ்பால் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, தேஜ்பாலுக்கு எதிரான வழக்கை கோவா நீதிமன்றம் விசாரிப்பதற்கு மூன்று வார இடைக்காலத் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவருக்கு வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டனர்[2].

Tarun Tejpal rape victims statement 10-06-20162016 ஜூனில் திசைத்திரும்பிய விவகாரம்: தாராளமான எண்ணங்கள் கொண்ட மனத்தினரால், தருண் தேஜ்பால் பற்றிய விவகாரத்தை மறுசிந்தனையுடன், தீர்மானிக்க முடியுமா என்று, மாளவிகா சங்வி[3] [Malavika Sangghv] என்ற எழுத்தாளர் மிட்-டே என்ற இதழில் குறிப்பிட்டது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது[4].

Time for a RE-THINK?
Has the time come to reassess our response to the Tarun Tejpal THINK brouhaha now that the need for strong liberal voices is called for? In retrospect, the relentless media campaign that shredded the once darling of the intelligentsia could be regarded as excessive.

மறுசிந்தனைக்குரிய நேரம்? தருண் தேஜ்பால் பற்றிய விவகாரத்தை மறுபரிசீலினை செய்ய தாராளமான சிந்தனைகாரர்களுக்கு நேரம் வந்து விட்டதா? அறிவுஜீவிகளின் விருப்பம் மிகுந்த நாயகனாக இருந்தவனின் மீது ஊடகங்களின் தாக்குதல் அதிகமாகவே இருந்தது என்பதனை பார்க்கமுடிகிறது.

 

No doubt Tejpal had committed a grave error. One that pricked the bubble of his public image and gave his detractors ammunition to demolish him, but was there really need for such a vociferous dragging through the coals? This line of thinking has been finding more and more takers especially now when regressive thoughts and actions seem to rule.

சந்தேகமில்லாமல் தருண் தேஜ்பால் மிகப்பெரிய தப்பை செய்துள்ளார். அது அவரது பொது மக்களிடம் இருந்த நல்ல மதிப்பைக் கெடுத்ததுடன், அவரின் எதிரிகள் அவரைத் தாக்கவும் ஏதுவாக இருந்தது. பிற்போக்கு சிந்தனைகள் மற்றும் நடவடிக்கைகள் ஆட்சி செய்யும் இந்நேரத்தில், இப்பொழுது இந்த கருத்தை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள் எனலாம்.

 

A discredited Tejpal, though out on bail, after all is not in any condition to fight the good fight. However, as predicted by this column, the rehabilitation of the once celebrated writer is underway: word comes in that his high-profile festival for the country’s intelligentsia will resume as early as next year. If this is true we won’t be surprised. After all, everyone makes a comeback in India. Ask the politicians. பிணையில் வெளியில் வந்திருந்தாலும், தருண் தேஜ்பாலால் தகுந்த முறையில் வழக்கை எதிர்கொள்ளமுடியாது எனத்தெரிகிறது. ஆனால், அடுத்த வருடத்திற்குள், அந்த எழுத்தாளரை மறுபடியும், பழைய நிலைக்குத் தூக்கிவிடும் முயற்சி அறிவுவீவிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்ற இப்பத்திரிக்கையில் முன்னமே தீர்க்கதரிசனமாக எடுத்துக் காட்டப்பட்டது. இது உண்மையானால், நாங்கள் ஆச்சரியப்பட மாட்டோம். இந்தியாவில் ஒவ்வொருவரும் திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியல்வாதிகளைக் கேட்டுப்பாருங்கள்.

Tarun manipulating through his friends 09-06-2016தருண் தேஜ்பாலால் கற்பழிக்கப் பட்ட பெண், இதனை கடுமையாக சாடியுள்ளார்[5]: ஆனால், தருண் தேஜ்பாலால் கற்பழிக்கப் பட்ட பெண், இதனை கடுமையாக சாடியுள்ளார்[6]. “முற்போக்கு அரசியலின் சிறப்பு ஆணாதிக்கம், செக்ஸ்வன்முறை மற்றும் செக்ஸ்கொடுமை முதலியவற்றை எதித்து போராடுவதில் வெளிப்படுகிறது. ஆனால், எல்லாமே மன்னிக்கப்படவேண்டும் என்று தாராளமான எண்ணங்கள் கொண்டவர்கள் கூறுவது உழுவதுமாக அபத்தமானது ஆகும். தெஹல்காவைப் பொறுத்த வரையில் தாராளமானது என்றெல்லாம் ஒன்றுமேயில்லை. தெஹல்காவின் ஆரம்பம், அதற்குக் கிடைக்கும் நிதி அதன் ஆசிரியரின் நண்பவர்களுக்கு எதிராக, ஏதாவது செய்திகள் இருந்தால், அவற்றிற்கு எப்படி அவரது செய்தி அறையிலேயே சமாதி கட்டப் படும் என்பதெல்லாம் அந்த தாராளமான எண்ணங்களில் வெளியானது தெரிந்ததே. தெஹல்கா உண்மையிலேயே யோக்கியமானதாகவும், நியாயமானதுமாக இருந்திருந்தால், அதற்கு எப்படி தில்லி, மும்பை, கோவா, நைனிடால் போன்ற இடங்களில் எல்லாம் பெரிய அள்விற்கு சொத்துகள் சேர்ந்திருக்கும்? ஊடக வழக்காடு மன்றத்திலேயே தருண் தேஜ்பால் பாதிக்கப்பட்டிருந்தால், எப்படி அவர் வழக்கறிஞர்களுக்கு வாரி பணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்? முடிவாக இந்த வேகமாக செயல்படும் நீதிமன்றம் யாருக்கு பலன் அளிக்கப் போகிறது? பணம் மற்றும் அதிகாரம் கொண்ட குற்றவாளிகள், பத்திரிக்கையாளர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் முதலியோருடன் சேர்ந்து கொண்டுதாராள மனம் கொண்டத் தன்மைஎன்ற போர்வையில் அனைத்துலக மாநாட்டை நடத்தினால், எவ்விதமான நீதி கிடைக்கப் போகிறது?” என்று விளாசியுள்ளார்[7]. தருண் தேஜ்பாலாலுக்கு வாதாடும் வழக்கறிஞர் கபில் சிபல், அதாவது, காங்கிரஸ் கட்சி தலைவர், முன்னால் சட்ட அமைச்சர்……..அப்படியென்றால், அவர் எவ்வளவு பீஸ் வாங்குவார் என்று தீர்மானித்துக் கொள்ளலாம். ஆக, நீதிமன்றத்தில், இவ்வழக்கு விசாரணை வரவில்லை என்றும் சீரியஸாக-தமாஷாகக் கூறுகிறார்கள்[8]. இருப்பினும் அவருக்கு வக்காலத்து வாங்க ஊடகத்தினர் கிளம்பியிருப்பது விசித்திரமாக இருக்கிறது[9]. இதனால், சமூக வலைதளத்திலும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன[10]. கற்பழிப்புக்கு உட்பட்ட பெண்ணின் நிலைமை மறந்து, இவ்வாறெல்லாம் பேசுகிறார்களே என்று எடுத்துக் காட்டப்படுகிறது[11].

TarunTejpal-granted bail by SC

© வேதபிரகாஷ்

10-06-2016

[1] தினமணி, தருண் தேஜ்பால் வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை,  By dn, புது தில்லி, First Published : 17 January 2015 01:06 AM IST

[2]http://www.dinamani.com/india/2015/01/17/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/article2622381.ece

[3] http://www.mid-day.com/articles/guess-who-came-to-dinner/17318159

[4] http://www.scoopwhoop.com/MidDay-Defends-Rape-Accused-ExTehelka-Editor-Tarun-Tejpal-Deserves-To-Be-Slammed/

[5] http://www.scoopwhoop.com/, Mid-Day Defends Rape Accused Ex-Tehelka Editor Tarun Tejpal & Deserves To Be Slammed, By Arun George,  Jun 09, 2016 at 16:40

[6] http://www.thequint.com, Tarun Tejpal Row: Survivor Lashes out at His ‘Liberal’ Supporters, Shorbori Purkayastha, June.10, 2016.

[7] http://www.thequint.com/india/2016/06/09/tarun-tejpal-row-survivor-lashes-out-at-his-liberal-supporters

[8] huffingtonpost.in, Tejpal’s Trial Hasn’t Even Begun: Has He Gamed The System?, Posted: 09/06/2016 17:26 IST Updated: 09/06/2016 22:41 IST

[9] http://www.huffingtonpost.in/2016/06/09/tejpals-trial-hasnt-even-_n_10372622.html

[10] scroll.in., Yes, it’s time for a re-think – by people trying to deflect charges of sex crimes by their friends, by Kalpana Sharma, Published Yesterday, 09-06-2016· 03:17 pm.

[11] http://scroll.in/article/809637/yes-its-time-for-a-re-think-by-people-trying-to-deflect-charges-of-sex-crimes-by-their-friends

 

தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)!

திசெம்பர்7, 2013

தருண் தேஜ்பால் மகள், நண்பர்கள் இவர்களிடையே விசாரணை – சோமாவுடன் சனிக்கிழமை விசாரணை (30-11-2013 முதல் 06-12-2013 வரை)!

டெல்லியைச் சேர்ந்த தெகல்கா செய்தி நிறுவன தலைவர் தருண் தேஜ்பால் மீது, அங்கு பணியாற்றும் பெண் நிருபர் பாலியல் புகார் செய்தார். கடந்த மாதம் நவம்பர் 7-8, 2013 தேதிகளில் கோவாவில் தெஹெல்கா இதழ் நிகழ்ச்சி ஒன்று நட்சத்திர விடுதியில் நடந்தது. அப்போது, விடுதியில் இருந்த லிஃப்டுக்குள் தேஜ்பால் பெண் நிருபரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார் என்பது அவர் மீதான புகார். இதையடுத்து தருண் தேஜ்பால் மீது கோவா போலீசார் பாலியல் பலாத்காரம், மானபங்கம் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தினர்.  பின்னர் அவர், 6 நாள் போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். அவர் இரண்டு முறை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். துணை மாவட்ட கண்காணிப்பு போலீஸ் அதிகாரி தலைமையில் நடைபெற்று வரும் இந்த விசாரணை முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.  இனி இவ்வார நிகழ்வுகளைப் பார்ப்போம்.

02-12-2013 (திங்கட்கிழமை): தருண் தேஜ்பால் கோவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆண்வீரிய பரிசோதனைக்கு உட்படுத்தப் பட்டார். வீரியத்தன்மை உள்ளது என்று சோதனை முடிவில் உறுதியானது. மதியம், கோவா மனோதத்துவம் மற்றும் மனித குணாதசியவியல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரீட்சைக்கு உட்படுத்தப் பட்டார்.

03-12-2013 (செவ்வாய் கிழமை): மறுபடியும் ஆண்மை பரிசோதனை செய்யப்பட்டது. தேஜ்பால் தனக்கு செல்போன், மின்விசிறி எல்லாம் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்தார். ஆனால், உணவு, உடை மட்டும் குடும்பத்தாரிடமிருந்து அவருக்கு அனுப்ப அனுமதி கொடுக்கப்பட்டது. கோவாவில் இவர்களுக்கு பங்களா உள்ளது என்று முன்னமே குறிப்பிடப்பட்டது.

04-12-2013 (புதன்கிழமை): ஏற்கனவே 2 முறை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட தேஜ்பாலுக்கு இன்று 3-வது முறையாக மருத்துவப் பரிசோதனை நடைபெறுகிறது.   முன்னர் தன்னுடைய லாக்கப் ரூமில் மின்விசிறி பொறுத்தப்படவேண்டும் என்ற தருண் தேஜ்பாலின் கோரிக்கையை இவர் நிராகரித்தார்[1]. இதுகுறித்து கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது[2]: “தருண் தேஜ்பால் மீதான வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்படும். உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி இந்த வழக்கானது பெண் நீதிபதி தலைமையில் விசாரிக்கப்படும்.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரைவில் நீதி கிடைக்கும். தேஜ்பால் தனது செல்வாக்கை வைத்து எந்த தவறான நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடும் என்று யாரும் கவலைப்பட தேவையில்லை. தேஜ்பாலின் முந்தைய நடவடிக்கையை கருத்தில் கொண்டு, அவர் மோசமாகவோ அல்லது வித்தியாசமான முறையிலோ நடத்தப்படுவார் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை ”, இவ்வாறு அவர் கூறினார்[3]. பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவராக பங்காரு லக்‌ஷ்மணன் இருந்தபோது, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்திற்காக வெளிப்படையாக பணம் வாங்கும் காட்சிகளை மறைமுகமாக பதிவு செய்து வெளியிட்டு, முன்பு தருண் தேஜ்பால் ஹீரோவாக வலம் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது[4].

05-12-2013 (வியாழக்கிழமை): குற்றஞ்சாட்டிய பெண்ணின் மூன்று ஊடக நண்பர்கள் கோவா வந்தடைந்தனர். இவர்கள் தெஹல்காவில் வேலைப் பார்ப்பவர்கள். தேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[5]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[6]. சோமா தொடர்ந்து தேஜ்பாலை மறைத்து, ஆதரித்து வருவது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[7]. எப்.ஐ.ஆர் போடப்பட்டவுடன், சோமாவின் நிலைமாறியது, தேஜ்பால் தன்னை மாட்டப்பார்க்கிறார்கள் என்று கூறியது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[8]. சோமாவிடமும் விசாரணை நடந்தது[9]. அரசியல் சம்பந்தப்பட்டுள்ள விவரங்களை இங்கே படிக்கவும்[10]. திங்கட்கிழமை, 30-11-2013 அன்று ஒருவழியாக கைது செய்யப்பட்டார்[11].

06-12-2013 (வெள்ளிக்கிழமை): தான் கற்பழிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய பெண்ணின் மூன்று ஊடக நண்பர்கள் பனாஜியில் மேஜிஸ்ட்ரேட் – க்ஷமா ஜோஷி [Judicial Magistrate First Class Kshama Joshi ] முன்பாக தனித்தனியாக 11 மணியளவில் ஆஜராகினர். அவர்களிடமிருந்து தன்னிலை விளக்க பிரமாணங்கள் [statements] எழுதி வாங்கிக் கொள்ளப்பட்டன. சனிக்கிழமை சோமா சௌத்ரி வந்து  ஆஜராவார்[12].

பரஸ்பரம்சம்மதத்துடன்தான்நடந்தது[13]: தருண்தேஜ்பால்‘-போலீஸிடம்வாக்குமூலம்: இதனிடையே போலீஸ் காவலில் இருக்கும் தேஜ்பாலிடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்மி டவரஸ் முன்னிலையில் விசாரணை அதிகாரி சுனிதா சவந்த் தலைமையிலான குழுவினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அப்போது, பெண் நிருபரை தாம் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அவரது சம்மதத்துடனே அனைத்தும் நடைபெற்றதென்றும் தேஜ்பால் தெரிவித்துள்ளார். அதாவது, இத்தனை நாகரிகம் மிக்கவர், மெத்தப் படித்தவர், அரசியல் ஆதரவு பெற்றவர், ஒரு மிருகத்தைப் போல லிப்டில் செக்ஸ் செய்வார் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. பெண் நிருபர் மற்றும் தெஹல்கா முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி ஆகியோருக்கு தாம் மின்னஞ்சல்கள் அனுப்பியதையும் தேஜ்பால் போலீஸிடம் ஒப்புக்கொண்டுள்ளார்[14]. ஆனால், தேஜ்பால் வாக்குமூலம் குறித்து அவரது வழக்குரைஞரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார். இவ்விவகாரம் தொடர்பாக தேஜ்பாலின் மகளிடம் கோவா போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்[15]. தருண் தேஜ்பால் மகள் தியாவிடம் டோனா பவ்லா அருகே 2 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டதாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட பெண் தேஜ்பால் குறித்து அவரது மகளுக்கு தகவல்கள் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண்ணின் குற்றச்சாட்டுகளை உறுதி படுத்த அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊடக ஒத்துழைப்புகள் – பாலியல் தொல்லைகளுக்கா, கற்பழிப்பிற்கா?: சையத் நக்வி[16]இதெல்லாம் முக்கோண சகஜமான விசயங்களாக உருவெடுத்து வருகின்றன. தருணின் மனைவி மற்றும் மகள் மிக்க மனப்போராட்டங்களில், பாதிப்பில் இருப்பர். பதிக்கப்பட்டப் பெண்ணோ, என்ன தன்னுடையபாய் பிரென்ட்இப்படி செய்து விட்டானே என்று நினைக்கலாம். மனிதக்கதையின் உண்மை இத்தகைய எல்லைகளில் தான் கட்டுப்படுகின்றன”, என்று 07-12-2013 அன்று எழுதுகின்றார்[17].  என்னத்தான் கதையளந்தாலும், தான் ஒரு முஸ்லிம் என்பதைக் காட்டிக் கொள்ள, “தருண், ஊடகங்கள் ரேப்பின் மீதுதான் கவனம் செல்லுத்துகின்றன, ஆனால், அவை முசபர்நகர் மீதும் கவனத்தைத் திருப்ப வேண்டும்” [I messaged Tarun: A media so focused on rape, should be directed to Muzaffarnagar[18]]. முசபர்நகர் பிரச்சினையே முஸ்லிம் இளைஞர்கள், ஒரு இந்து பெண்ணை பாலியல் ரீதியில் தொடர்ந்து தொல்லை செய்து வந்து, அவளது சகோதரன் தட்டிக் கேல்கச் சென்றதால் தானே, பிறகு கலவரமாக மாறியது. இது பெரிய மனிதர்களின் செக்ஸ் விளையாட்டுகள் என்பதால், சில ஊடகங்கள் மறைமுகமாக வக்காலத்து வாங்குகின்றன[19].

வேதபிரகாஷ்

© 06-12-2013


[1] Meanwhile, Judicial Magistrate First Class Kshama Joshi rejected Tejpal’s application for a fan in the lock-up where he is in police custody since Saturday. On December 2, Tejpal’s lawyer had petitioned the court for a fan to be installed in the lock up on humanitarian grounds.

http://ibnlive.in.com/news/tejpal-sexual-assault-case-goa-police-records-statements-of-3-tehelka-journalists/438076-3-253.html

[3] மாலை மலர், தேஜ்பால்மீதானபாலியல்வழக்குவிரைவுநீதிமன்றத்தில்விசாரிக்கப்படும்: கோவாமுதல்வர், பதிவு செய்த நாள் : வியாழக்கிழமை, டிசம்பர் 05, 6:37 PM IST

[12] All the three witnesses, who had arrived in Goa on Thursday, came to the court at 11 AM on Friday. “All the three deposed separately before of the magistrate. Their statement was being recorded the entire day,” a senior crime branch officer told PTI. Meanwhile, Tehelka managing editor Shoma Chaudhury’s statement would be recorded by the magistrate on Saturday.

http://www.ndtv.com/article/india/tehelka-case-victim-s-three-colleagues-depose-before-court-455543

[16] 06.12.2013 – A senior commentator on political and diplomatic affairs, Saeed Naqvi can be reached at saeed.naqvi@hotmail.com, The views expressed are persona

[17] In such stories, a routine triangle emerges. There was, for instance, Tarun’s wife and family in a state of trauma. In the young lady’s case there is apparently a boyfriend in the bargain. The truth of any human story will always be conditioned by these extraneous factors.

http://www.firstpost.com/fwire/why-is-rape-in-goa-different-from-rape-in-muzaffarnagar-comment-special-to-ians-1272131.html

[18] I messaged Tarun: A media so focused on rape, should be directed to Muzaffarnagar. Why is rape in Goa different from rape in Muzaffarnagar? (Comment, Special to IANS) by F wire Dec 7, 2013, http://www.firstpost.com/fwire/why-is-rape-in-goa-different-from-rape-in-muzaffarnagar-comment-special-to-ians-1272131.html

கற்பழிப்பு வழக்கில் தருண் தேஜ்பால் கைது, ஜாமீன் மறுக்கப்பட்டது!

நவம்பர்30, 2013

கற்பழிப்பு வழக்கில் தருண் தேஜ்பால் கைது, ஜாமீன் மறுக்கப்பட்டது!

Tarun Tejpal, founder and editor-in-chief of Tehelka, speaks with the media at the airport on his way to Goa, in New Delhi -Reuters

30-11-2013 காலை 10 மணிக்கு கோவாவிற்கு குடும்பம் சகிதம் வந்து அதிரடியாக வீரநடை போட்டு வலம் வந்தார் தருண் தேஜ்பால்.

Tarun Tejpal being taken for medical tests after his arrest, in Panaji on Saturday night 30-11-2013

தேஜ்பாலின் வழக்கறிஞர் கீதா லூத்ரா [Geeta Luthra] வாதங்களை அரசு தரப்பு வக்கீல் லோட்லிகர் [public prosecutor Lotlikar] மறுத்து ஆதாரங்களை வைத்து வாதிட்டனர்[1].

tejpal-in-airport-2

11.30க்கு வீடியோ முதலிய ஆதாரங்களும் காட்டப்பட்டன.

Tejpal-in-airport-delhi

தேஜ்பாலின் வழக்கறிஞர் கீதா லூத்ரா புலன் விசாரணை பாரபசமானது, உள்நோக்கமுள்ளது என்றெல்லாம் குறைகூறியபோது, அரசு தரப்பு வக்கீல் லோட்லிகர்,

  • எப்படி எப்.ஐ.ஆர் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது,
  • நிறைய கால அவகாசம் கொடுக்கப்பட்டது,
  • போலீசார் தில்லிக்குச் சென்றபோது காணாமல் இருந்தது,
  • சொந்தக்காரர்கள் விசாரணைக்கு மறுத்து தகவல் சொல்லாமல் மறைத்தது,
  • தில்லி கோர்ட்டில் மனு போட்டு, பிறகு வாபஸ் வாங்கியது
  • கோவாவிற்கே காலந்தாழ்த்தி வந்தது

முதலியவற்றை எடுத்துக் காட்டி, எப்படி  காலந்தாழ்த்தி சதாய்த்தனர் என்று விளக்கினார்[2].

tejpal-in-flight-3

2.30 மதியம் நீதிபதி வழக்கில் சமர்ப்பிக்கப் பட்ட ஆதாரங்கள், வாதங்கள் முதலியவற்றை கவனமாக சோதனைக்குட்படுத்தினார்.

Tarun_Tejpal_with_wife_at_airport_650

4.30க்கு தீர்ர்பு வழங்கப்படும் என்றார்கள், ஆனால், தீர்ப்பு வெளியாகவில்லை.

Tejpal Lift sex cartoon

ஊடகங்கள் இவற்றையேக் காட்டி வந்தன, ஆனால், பிறகு அவற்றிற்கே அலுத்து விட்டது போலும், மோடிக்குத் திரும்பிவிட்டன.

Tarunpal elevator sex123

மாலை வரை தீர்ப்பு வெளியாகாததால், ஒன்றுமே தஎரியாதது போல, தேவையற்ற செய்திகள், விவாதங்கள், உரையாடல்கள் என்று நேரத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தன.

Tarunpal elevator sex11111

சுமார் 8.05 மணியளவில் நீதிபதி பைல் மனுவை நிராகரித்தார்.

சனிக்கிழமை இரவு ஜாமீன் மறுக்கப்பட்டது அடுத்து தருண் தேஜ்பால் 9.20 அளவில் கைது செய்யப்பட்டார்.

Women are far,far more interestimng than men-Tarun Tejpal-4

10.20க்கு கைதிற்குப் பிறகு கோவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்[3].

கைது செய்யப்பட்ட சில நிமிடங்களில் தேஜ்பாலின் சகோதரர் மின்டி கிரைம் பேஞ்சிற்கு வெளியே மயங்கி விழுந்தாராம்[4].

Tarun Tejpal with Rita Bhimani

தேஜ்பால் குடும்பம் அவர் கைது செய்யப்பட்டால் தங்களது குடும்ப மானமே போய்விடும் என்று கூட வாதிட்டார்களாம்[5]. அதற்கு, “உங்களது அவர் கைது செய்யப்பட்டால் தங்களது குடும்ப மானமே போய்விடும் என்ற வாதம் செல்லுபடியாகாது, ஏனெனில் அது ஏற்கெனவே வெளியில் வந்து விட்டது. அதனால், அவர் கைது செய்யப்படுவதால் மேலும் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது”, என்று விளக்கம் அளிக்கப்பட்டதாம்!

Tarun Tejpal attending Rara Avis party in Delhi-Sashi Taroor also attended

வேதபிரகாஷ்

© 01-12-2013


லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா அருண் தேஜ்பால் மற்றும் சோமாவிடம் விசாரணை நடக்கிறது (5)

நவம்பர்23, 2013

லிப்டில் “ஓரல் செக்ஸ்” செய்ய முயன்றார் என்று புகார் செய்த பெண்செய்தியாளர் – புகாரில் சிக்கியுள்ளவர் அதிரடி புலனாய்வு தெஹல்கா அருண் தேஜ்பால் மற்றும் சோமாவிடம் விசாரணை நடக்கிறது (5)

Tarun and Soma nexus in evading lawதேஜ்பாலின் மீது செக்ஸ் / கற்பழிப்பு முயற்சி விசயம் குறித்து முதல் பகுதி பதிவை இங்கே பார்க்கவும்[1]. பாதிக்கப்பட்ட பெண்ணின் இ-மெயில் கொடுக்கப்பட்டுள்ள விவகாரங்களைத் தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்[2]. சோமா தொடர்ந்து தேஜ்பாலை மறைத்து, ஆதரித்து வருவது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[3]. எப்.ஐ.ஆர் போடப்பட்டவுடன், சோமாவின் நிலைமாறியது, தேஜ்பால் தன்னை மாட்டப்பார்க்கிறார்கள் என்று கூறியது பற்றிய விவரங்களை இங்கே படிக்கவும்[4].

Tejpal Lift sex cartoonதொடர்ந்து  மத்திய  உள்துறையின்  தலையீடுகள்: இது தொடர்பாக பனாஜியில் கோவா மாநில டிஜிபி கிஷன் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், டெஹல்கா தலைமை செய்தி ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்கு அவர் ஒத்துழைக்காவிட்டால் கைது செய்யப்படுவார் என்று தெளிவாக்கப்பட்டது. இதனால், இந்த விவகாரத்தில் கூடுதல் தகவல்களை பின்னர் தெரிவிக்கிறேன் என்றார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சகம், கோவா மாநில அரசிடம் அறிக்கை கோரியுள்ளது. இதுவரை அமைதியாக இருந்த உள்துறை இப்பொழுது, திடீரென்று விழித்துக் கொண்டது நோக்கத் தக்கது. நக்கலடித்த மணீஸ் திவாரிதான் கோவா திரைப்பட விழவைத் துவக்கி வைத்து பாஜகாவை சாடிவிட்டு சென்றார் என்பது குறிப்பிடத் தக்கது. ஏனெனில், திடீரென்று இவ்விசயம் அரசியல் ஆக்கப்படுகிற்றது என்று சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். மேலும் தருண் தேஜ்பாலிடம் விசாரணை நடத்தி கைது செய்ய டெல்லிக்கு கோவா போலீசார் விரைந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன[5].

Congress Tehelka nexus after 2004 electionsகோவாவிற்கு விசாரணைக்கு வர ஏன் போலீசார் ஆணையிடவில்லை?: நேரில் ஆஜராகும்படி, ஏன் வாரண்ட் / ஆணை பிறப்பிக்கப் படவில்லை என்று தெரியவில்லை. கோவா ஒன்றும் தெஹல்காக்காரர்களுக்குப் புதிய இடமல்ல. ஜாலியாக வந்து போகும் இடமாகும். பிறகு இவர்கள் எப்படி ஆட்டிப்படைக்கின்றனர் என்று தெரியவில்லை. மேலும் குற்றம் நடந்த இடம், எப்.ஐ.ஆர் போடப்பட்ட இடம் எல்லாமே கோவா தான். பிறகு எதற்கு கோவா போலீஸ் தில்லிக்கு, தேஜ்பாலைத் தேடி செல்லவேண்டும் என்ரு தெரியவில்லை. கோவாவிற்கு வந்தால், நிச்சயம் கைது செய்யப் படுவார் என்றுதான், தேஜ்பால் தில்லியில் ஒளிந்து கொண்டிருக்கிறார் என்பது மெய்யாகிறது. மேலும், அங்கு பாஜக ஆட்சி நடப்பதாலும், ஏற்கெனவே மற்ற மனித உரிமைகள், சமூக இயக்கங்கள் இவருக்கு எதிராக இருப்பதாலும், தனக்கு சாதகமாக இருக்காது என்று நன்றாகவே தெரிந்து கொண்டிருப்பார்.

Congress Tehelka nexus after 2004 elections-paid to tell the truthசோமாவின் இரட்டை வேடம், மாறுகின்ற நிலை: கோவா போலீஸ் சிறப்புப்படை ஒரு டிஜிபி தலைமையில் 23-11-2013 அன்று வந்தடைந்தது[6]. எண்.11, லிங் தெரு, தில்லியில் உள்ள தேபால் வீட்டின் முன்னர் ஏற்கெனவே ஊடகக் காரர்கள் கேமராக்களுடன் காத்துக் கிடக்கின்றனர். ஆனால், தேஜ்பால் வீட்டில் உள்ளாரா அல்லது வெளியே சென்று விட்டாரா என்று தெரியவில்லை. சோமா அறிவித்தப்படி, கோவா போலீசாருக்கு எந்த தகவலும் சென்று சேரவில்லை. அதாவது அவர் ஒத்துழைக்காமல், ஊடகங்களில் ஏதோ கதைவிட்டுக் கொண்டிருக்கிறார். அழாத குறையாக ஒரு ஆங்கில ஊடகத்திற்கு பேட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். நிச்சயமாக கற்பழிப்புக் குற்றத்தில் ஈடுபட்டவற்குத் துணைப் போகிறார் என்று மற்ற பெண்கள் இவரைக் குற்றஞ்சாட்டியுள்ளதில் ஆடிபோயுள்ளார் என்று நன்றாகவே தெரிகிறது. மேலும், தேஜ்பாலின் குற்றம் நிரூபிக்கப் பட்டுவிட்டால், தான் தெஹல்காவை விட்டு விலகி விடத்தயார் என்றும் கூறினார். இக்திலிருந்து, அவரது இரட்டை வேடங்கள் மற்றும் மாறிய நிலை நன்றாகவே வெளிப்படுகிறது. இதுவரை கேட்ட இ-மெயில்கள் வந்து சேரவில்லை என்று பொலீசார் கூறியுள்ளனர்[7]. ஒரு சாதாரண ஊடக நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இப்படி ஒரு மாநில முதலமைச்சர், போலீஸ் அதிகாரிகள் முதலியோரை அலைய விடுகின்றனர் என்றால் ஆச்சரியமாக உள்ளது.

bloodhands-Thinkfest opposedஹயத் ஓட்டல் லிப்டில் கேமராக்கள் இல்லை: மேலும் லிப்டில் எந்த கேமராவும் இல்லாததால், லிப்டில் என்ன நடந்தது என்பதைக் காட்டக்க்கூடிய ஊடகங்கள் இல்லை[8]. ஆனால், மற்ற கேமராவின் மூலம் பதிவானவற்றை போலீசார் பெற்றுள்ளனர். அவற்றின் மூலம், தேஜ்பாலை கைது செய்வதற்குத் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் நம்புகின்றனர். தில்லி வந்தடைந்த கோவா போலீசார், தில்லி போலீசாருடன் சேர்ந்து கொண்டு, தெரியாத / அறிவிக்கப்படாத இடத்தில் தேஜ்பாலை விசாரித்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன[9]. இன்று மாலைக்குள் கைது செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது[10].

pressrelease-Tehelka not welcome in Goaதமிழ்  ஊடகங்களின்  நிலை, போக்கு, செய்திகள்  அறிவிப்பு: வழக்கம் போல தமிழ் ஊடகங்களுக்கு நிலைமை முழுவதும் புரியாமல், சாதாரணமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றன. பிருந்தா காரத், என். ராம் போன்ற மார்க்ஸியவாதிகள் தேஜ்பாலைக் கண்டித்துள்ளதால், இடதுசாரி தாக்கம் மிகுந்த தமிழ் ஊடகக்காரர்களுக்கு ஒன்றும் புரியாமல் குழம்பியிருப்பது அவர்கள் பிரயோகிக்கும் வார்த்தைகளிலிருந்தே தெந்ரிகிறது. கற்பழிப்பிற்காக எப்.ஐ.ஆர் போடப்பட்டிருந்தாலும், பிபிசி தமிழ், “தவறாக நடந்துக் கொண்டதாக”, “பாலியல் தொல்லை[11]”, “பாலியல்  வல்லுறவு  முயற்சி “  என்றுதான் வர்ணித்து வருகிறது[12]. மற்றவை,  பாலியல் பலாத்காரம், மானபங்கம், பலாத்கார முயற்சி ….. என்ற நிலையிலேயே இருக்கின்றன. அப்பெண்ணின் இ-மெயிலைக் கூடப் படிக்கவில்லை அல்லது படித்திருந்தாலும் அந்த உண்மையை சொல்லக்கூடாது என்று தீர்மானமாக உள்ளார்கள் என்று தெரிகிறது. நித்யானந்தா விசயத்தில் குதித்த தமிழ் ஊடகங்கள் இப்பொழுது அமுக்கி வாசிப்பது ஏன் என்று தெரியவில்லை. பொதுவாக குஷ்புவைக் கூப்பிட்டு கருத்து கேட்பார்கள். இம்முறை ஏன் கேட்கவில்லை என்று தெரியவில்லை.

Thinkfest oppose demonstration at Bambolimதிங்க்  –  பெஸ்ட்  –  2013 [Thinkfest 2013] சர்ச்சைகள்: திங்க்-பெஸ்ட்-2013 [Thinkfest 2013] ஆரம்பத்திலிருந்தே மிகவும் சர்ச்சைகளில் சிக்கியிருந்தது. “கோவன் சொசைடி” [Goan Society] இதை எதிர்த்து ஆர்பாட்டம் நடத்தியது. “இந்த நிகழ்சியே ஒரு மோசமான கம்பெனியின் பண உதவியில் நடத்தப் படுகிறது. மேலும், தங்களது நிலையைக் காப்பாற்றிக் கொள்ள அன்னா ஹஸாரே, மேஹ்தா பட்கர் போன்றோரை பேச அழைத்துள்ளனர். இது ஏதோ தங்களது அசிங்கமான காரியங்களை மறைத்துக் கொள்ள செய்யும் முயற்சி போன்றுள்ளது”, என்று அவர்கள் வெளிப்படையாகவே அறிவித்தனர்[13].deccan herald cutting - Thinkfest opposed

PRESS RELEASE[14]– Tehelka Not Welcome In Goa- THinkfest 2013 is STiNKfest 2013

Posted by :kamayani bali mahabal On : November 6, 2013

Tehelka, the organisers of the THiNK ‘13 Festival, have been declared to be unwelcome in Goa by Goenchea Xetkarancho Ekvott (GXE) who are outraged by the fact that the THiNK Festival offers a platform to, and acts and collaborates with corporations with a blemished record of working and acting against the interests of the peoples of India.

These same corporations sponsoring the Festival have been involved in major illegal activities such as illegal mining, the telecom scam, the Radia tapes exposure, sponsorship of the Salwa Judum, innumerable environmental violations, and displacing indigenous communities.

Teheleka magazine, who brings Goa this festival, spiked a story by one of its own journalists that would have exposed the illegal mining taking place in Goa. The journalist’s investigation was later confirmed by the Shah Commission, that accused the mining industry, in collusion with politicians and government officials, of illegal mining to the tune of Rs 35,000 crores.

Till date, Tehelka has remained silent on the matter.

The price to register for the festival – Rs 35,000 – reflects the audience that the Festival expects to attract: the rich and the powerful.

It is not an inclusive but an exclusive club even though participation  in previous festivals has been thin.

We call on speakers attending to rethink their presence at this festival. To take part in this STiNKFEST is to commit yourself to the supporting those sponsors and supporters of this so-called intellectual forum that exploits the people of this country.

தெஹல்காவை எதிர்க்கும் கோவா-போராட்டக் குழு, மோடி ஆதரிக்கும் அல்லது மோடியை ஆதரிக்கும் வியாபாரக் குழுமங்கள் இவ்விழாவிற்கு பணவுதவி கொடுப்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்[15]. சோமா சௌத்ரி அவ்வாறு பலரிடத்திலிருந்து பணம் பெறுவதை மறுக்கவில்லை[16], மாறாக நியாயப்படுத்தினார்[17].

Tehelka Soma discusses about rape etc at Goa session 2013நம்மிடையே  உள்ள  காம  விலங்கு:   கற்பழிக்கப்  பட்டப்  பெண்கள்  தங்களது  கதைகளைக்  கூறுகிறார்கள்: இதைவிட வேடிக்கை என்னவென்றல் பிப்ரவரி 1, 2013 அன்று கோவாவில் சோமா சௌத்ரி, சுஸ்ஸெட் ஜோர்டென் மற்றும் ஹரீஸ் ஐயர் போன்ற அறிவுஜீவுகள், “நம்மிடையே உள்ள காமவிலங்கு: கற்பழிக்கப்பட்டப் பெண்கள் தங்களது கதைகளைக் கூறுகிறார்கள்”, என்பதைப் பற்றி விவாதித்துள்ளனர்[18]. இப்பொழுது இந்த தெஹல்கா பெண்ணையும் அதேபோல அவளது கதையைச் சொல்ல வைப்பார்களா என்று தெரியவில்லை. சுஸ்ஸெட் ஜோர்டென் இப்பொழுது சொல்கிறார்[19], “போலீசார் பெரிதாக செய்து விடுவார்கள் என்று நினைக்கவில்லை. நாங்கள் இதே மாதிரி இன்னொரு விவாதத்தில் கலந்து கொண்டு, இதே பிரச்சினையைப் பற்றி பேசுவோம், அவ்வளவே தான்”! ஆனால், சோமா கண்டுகொள்ளவில்லை! அந்த “திங்-பெஸ்டிவல்” நவம்பர் 7 முதல் 11 வரை நடந்துள்ளதால், அக்காலத்தில் தான் இந்த “லிப்ட்-ஓரல்-செக்ஸ்” கற்பழிப்பு அல்லது கற்பழிப்பு முயற்சி நடந்துள்ளது என்றாகிறது. இத்தனை ஆண்டுகள் அந்த காம விலங்கு, தருண் தேஜ்பால் உடலில் உறங்கிக் கொண்டிருந்தது, அது நவம்பர் 7 மற்றும் 8, 2013 நாட்களில் எழுந்துவிட்டதால், ஒரு அப்பாவி பெண் பலிகடா ஆகியுள்ளாள். தருணின் அந்த முகம் வெளிப்பட்டு விட்டது[20]. அதுவும் அவள், தருணின் நண்பரின் மகள் என்று குறிப்பிடத்தக்கது. இன்று வேலை செய்யும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பு என்றெல்லாம் பேசப்படுகிறது. ஆனால், உயர்ந்த இடத்திலேயே இந்த அழகில் நிலை இருக்கின்றது.

© வேதபிரகாஷ்

23-11-2013


[7] The police also said that they don’t yet have the Tehelka emails pertaining to the case and are trying to get them. “Our team is in Delhi , they will definitely take the documents needed in the case,” Mishra said.

http://ibnlive.in.com/news/tejpal-case-there-was-no-cctv-camera-in-the-lift-says-goa-police/435752-3-253.html

[8] The Goa Police on Saturday made a shocking revelation related to the sexual assault case against Tehelka Editor Tarun Tejpal that there was no CCTV camera inside the elevator of the five-star hotel where the incident allegedly took place. “CCTV footage has been formally acquired, is being analysed. There was no specific CCTV camera in the elevator but we are examining other cameras,” said Panaji DG OP Mishra.

http://ibnlive.in.com/news/tejpal-case-there-was-no-cctv-camera-in-the-lift-says-goa-police/435752-3-253.html

[13] Even before this, ‘Thinkfest’ has long been dogged by controversies over ethics, which have again surfaced in the wake of the criminal charges against Mr. Tejpal. Shortly before ‘Thinkfest 2013’ began this month, members of the civil society group the ‘Goan Society’ held protests outside the venue dubbing it “Stinkfest”.“We are against the fest because of dubious corporates sponsoring it. Then they [Tehelka] call activists like Anna Hazare and Medha Patkar to speak at the event. So it becomes an image laundering exercise for these corporates,” said Sidharth Karapurkar from the group.

http://www.thehindu.com/news/national/tehelkas-goa-thinkfest-dogged-by-controversies/article5381110.ece?ref=relatedNews

[15] The sponsors for this summit were DLF and Coca-Cola and … I forget who else. Some in the NGO community were flabbergasted, asking, ‘How can an institution like Tehelka take money from Coke or from DLF? ………We are not existentially anti-corporate, we don’t believe that entrepreneurship itself is necessarily evil.

http://www.kractivist.org/india-tehalkas-think2013-the-unbearable-stench-of-blood-money-is-stink2013-mustread/

[17] If we spent all our time combating the spurious conspiracies that float around us, we would still be stuck in 2001, in a time warp, trying to explain to people that we were not “ISI stooges”, “stock-market scamsters”, “defence dealers”, “Dubai-funded gangsters” or any of the fantastic things people accused us of being……….. The sum of the accusations in these stories is that Tehelka has “sold out” to corporate and government sponsors in order to fund its prestigious event THiNK 2011 in Goa; that we wrote a cover story on a tribal woman on the run for her life to “actually” exonerate Essar, one of our event sponsors; and that we “killed” a Goa mining story to curry favour with the government for our event, and supposedly because Tehelka editor Tarun Tejpal owns a “beachfront” house in Goa (sic). …………………As far as the eternal dilemma of funding the journalism goes: if anyone knows of a pure fountain of money they are sipping at, do give us membership there too. At the best of times, it is difficult to find money for Tehelka’s work and it takes immense ingenuity to keep the flow going. Tehelka does more pro-poor, pro-justice journalism than any other mainline media company. Our exposes make for key case documents; our arguments persuade policy. Our work speaks for itself and we seek no certificates.

http://archive.tehelka.com/story_main50.asp?filename=Ws161111lessons.asp

[18] Goa, Day 1 of Think Fest 2013 organised by the magazine. The setting: a panel discussion on ‘The Beast In Our Midst: Rape Survivors Speak Their Stories’. Chaudhury, as moderator, began sombrely, stating how 98 per cent of the rapes that take place are by perpetrators known to the victim. “We never look at how deeply misogynistic and prejudiced our own society is,” she said as she turned the spotlight “on our own silences and to deepen our understanding of how complicit we are about the beast in our midst.”

http://www.indianexpress.com/news/day-after-the–crime–the-same-shoma-reflected-on-the–beast-in-our-midst-/1198153/0

[19] The Goa police may have stated their intent to probe the young journalist’s allegations against Tejpal but Jordan is sceptical if it will yield any results. “I don’t really have any expectation regarding the police,” she says. Will she go to another ThiNK Fest and talk about sexual abuse and rape again? “I will, because now there will be even more to say.”

http://www.indianexpress.com/news/day-after-the–crime–the-same-shoma-reflected-on-the–beast-in-our-midst-/1198153/0

[20] तहलका पत्रिका के संपादक तरुण तेजपाल के खिलाफ गोवा पुलिस ने मामला दर्ज कर लिया है और बहुत संभव है कि उनकी गिरफ्तारी भी जल्द हो जाए, लेकिन एक युवा पत्रकार के यौन उत्पीड़न के मामले में उनके संस्थान का रवैया हैरान करने वाला रहा है। इस प्रकरण ने 12 वर्ष पूर्व तहलका के ऑपेरशन वेस्टलैंड के जरिये रक्षा सौदों में दलाली का मामला उजागर करने वाले तेजपाल का एक अलग ही चेहरा सामने लाया है।

http://www.amarujala.com/news/samachar/reflections/editorial/the-slope-of-the-peak/