Archive for the ‘தமிழகமும்’ Category

தூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன?

ஒக்ரோபர்24, 2012

தூஷணம் செய்யப்பட்டவர், அவமதிக்கப்பட்டவர் சமரசத்திற்கு அழைக்கப்படும் ரகசியம், பின்னணி என்ன?

இணையதளத்தில் அவதூறு பரப்பியதாக புகார்! கைது செய்யப் பட்டோருடன் சமரசம் செய்ய பாடகி சின்மயி மறுப்பு!

டிவிசெனலுக்கு முன்பு வீரநடைபோட்டு, எதையோ சாதித்து விட்டது போலத் தோன்றி, சிறைக்குச் சென்ற பிறகு, குற்றத்தால் தண்டனை பெற நேரிடும் என்று அறிந்து, பிறகு, பாதிக்கப்பட்டவரையே, மிரட்டுவது என்ன வகையில் கருதப்பட்ட வேண்டும் என்று தெரியவில்லை. நாங்கள் என்னவேண்டுமானாலும் செய்வோம்,

முன்பு வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சிறைவாசம் பெற்றவர்கள் கூட, அப்பட்த்தான் தோன்றினார்கள், சிரித்துக் கொண்டே கைகளை ஆட்டினார்கள். எங்கோ ஜாலியாக செல்வது போல, போலீஸ் வண்டிகளில் ஏறும் போது, நடந்து கொண்டார்கள்!

ஆனால், ஒன்றும் செய்யக்கூடாது. சட்டங்கள், நீதிகள், நீதிமன்றங்கள் எதைப் பற்றியும் கவலையில்லை. மிரட்டி, உருட்டி, பயமுறுத்தியே சாதித்து விடுவோம் என்ற மனப்பாங்கு எப்படி உருவாகிறது? தீவிரவாதத்தால், அப்பாவி மக்கள்

கொல்லப்பட்டார்கள், குரூரமாக சிதறி பலியானார்கள், ரத்தம் பாய்ந்தது, கை-கால்கள் சிதறின என்றாலும், தீவிரவாதிகள் அத்தகைய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டேதான் இருக்கிறார்கள். அதேபோலத்தான். இவர்களும், நாங்கள் சட்டங்களை மீரிக்கொண்டே இருப்போம், ஆனால் எங்களைக் காட்டிக் கொடுக்கக் கூடாது என்ற மனப்பாங்கு ஏன் வருகிறது?

தமது சகோதரி-தாயார்களுக்கு அத்தகைய தூஷணம் நடந்திருந்தால் என்ன செய்திருப்பர்?: கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்களுக்கு சட்டம் பற்றி நன்றகத் தெரியும் தானே? அவர்களே சின்மயிக்கு வக்காலத்து வாங்கியிருந்தால், என்ன செய்திருப்பார்கள்? ஒரு பெண்ணை, பெண் என்றுகூட பாராமல், தாயுடன் சேர்த்து தூஷித்து, வெளிப்படையாக, இணைதளத்தில் அவமதித்தப் பிறகு, அத்தகைய எண்ணம் எப்படி வருகிறது? அந்த கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், யாராவது அவர்களுடைய சகோதரி, தாயார்களை இவ்வாறு அவமதித்திருந்தால்,

பிராண வகுப்பைச் சார்ந்தவர் என்ற காரணத்திற்காக தூஷிக்கபட்டு, அவமானப்படுத்தப்பட்டவரை ஏன் மிரட்டி சமரத்திற்கு பேச முற்படவேண்டும்?

சும்மா விட்டிருப்பார்களா? அந்த மெத்தப் படித்த புரொபசர் சரவண பெருமாள், ராதாமணாளன் முதலியோர் என்ன செய்திருப்பர்? அப்படியென்றால், பிராமணப்பெண் மட்டும், எல்லா தூஷணங்களையும், அவமானங்களையும் சகித்துக் கொண்டு, அடங்கியொடுன்கி பயந்து போக வேண்டுமா? இணையதளத்தில் அவதூறு பரப்பிய புகாரில் கைதாகி சிறையில் உள்ளோருடன் சமரசம் செய்துகொள்ள பின்னணி பாடகி சின்மயி மறுத்துவிட்டார்[1].

சமரசப் பேச்சின் பின்னணி, காரணம் என்ன?: பாடகி சின்மயி தனக்கு டிவிட்டர் மற்றும் பேஸ்புக்கில் ஆபாசமாகக் கருத்துக்கள் எழுதி மன உளைச்சல் ஏற்படுத்துவதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தார். புகார் குறித்து விசாரணை நடத்திய போலீசார், கல்லூரி துணை பேராசிரியர் சரணவன பெருமாள் மற்றும் திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ராதாமணாளன் என்பவரையும் கைது செய்தனர்.  சரவணபெருமாள் ஏற்கனவே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராதாமணாளன் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு, பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் சிலரை இந்த புகாரில் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.  இந்த நிலையில் கைது செய்யப்பட்டோரின் வழக்கறிஞர்கள், பாடகி சினிமயிடன் சமரசம் செய்து கொள்வதற்காக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், சமரசத்தை ஏற்க மறுத்த சின்மயி, நீதிமன்றத்தின் மூலமே தீர்வு காண விரும்புவதாக கூறிவிட்டு வெளியேறினார்.

 

சமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள்: சமூகத்தில் நற்பெயர் கெடும் என்றால் அத்தகைய ஈனத்தனமான செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள். படித்துப் பட்டம் பெற்றவர்கள், இணைதளத்தில் பதிவு செய்யக்கூடிய அளவில் வல்லவர்கள், பொறுப்பான உத்தியோகத்தில் இருப்பவர்கள், நாகரிகமான கனவான்கள் என்பவர்கள் அவ்வாறு எப்படி செய்தன்சர்? அதன் பின்னணி என்ன? தூண்டுகோள் என்ன? இவற்றையும் பொது மக்கள் அறியவேண்டும், அறிந்து கொள்ளவேண்டும்..

வேதபிரகாஷ்

24-10-2012


நடிகைகளும், கற்பும், விபச்சாரமும், தமிழகமும்!

ஒக்ரோபர்5, 2009

நடிகைகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது, கைதாவது தமிழ்த் திரைப்பட உலகத்தில் புதியது அல்ல.

1970களில், பெசன்ட்நகரில் ஒரு பெரிய புள்ளி அரசியல் பலத்துடன், பெரிய-பெரிய நடிகைகள் வைத்து விபச்சாரத்தை செய்ததாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அரசியல்வாதிகள் மற்ற பெரியபுள்ளிகள் சம்பந்தப் பட்டதால், அத்ற்குப் பிறகு என்னவாயிற்று என்று தெரியவில்லை.

பிறகு, தமிழ்த்திரைப்பட ஜாம்பவான் படத்தில் அறிமுகமான, ஒரு நடிகையும் விபச்சாரத்தில் ஈடுபட்டு, கைதாகி தண்டனைப் பெற்றார்.

2002ல் சில நடிகைகள் கைதாகினர். ஆனால், அரசியல் இணைப்பு அவர்களைக் காப்பாற்றியது.

அறந்தை நாராயணன் என்பவர், திரைப்பட நடிகைகளின் அடாத போக்கை வெளிப்படுத்தியுள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், தமிழகத்தில் கற்பின் மாண்பைப் பற்றி வாய் கிழிய பேசும் அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், கவிகள், கவிக்கோக்கள் முதலியோர் தாம் அத்தகைய காரியங்களில் ஈடுபட்டு, நடிகைகளை அச்செயல்களுக்காகத்தான் என்பது போல நடத்தி வருகின்றனர். பத்மஸ்ரீ பட்டம் வாங்கிய நடிகரும் இவருடன் நட்பாடியுள்ளார்.

சமீதத்தில், “நடனம்” என்ற போர்வையில், பல பெண்கள் ஆசைக்காட்டி, சின்னத்திரையில் ஆட வாய்ப்புக் கிடைக்கும் என ஆரம்பித்து, நைசாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப் படுகிறார்கள். உண்மையரிந்த பெற்றோர்கள், தங்களது மகள்களை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பி விட்டனர். சிலரோ, பண ஆசையினால் மகளை விற்க்கத் துணிந்து விட்டனர். இதற்கும் அரசியல்வாதிகள் பெருமளவில் உதவுகிறார்கள்.

நாகரிகம் என்ற பெயரில், சினிமாவில் நெறிக்கெட்டு ஆபாச நடனங்கள், அதற்கு ஆள்சேர்க்கும் “நடன சங்கங்கள்”, மாஸ்டர் என்ற பெயரில் அயோக்கிய விபச்சார-நாயகர்கள், எல்லாவற்றிற்கும் ஊக்குவிக்கும், துணை போகும் முன்னணி நடிகர்கள் என்று அனைவருமே இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள்.

bhuvaneswari_explanation

விபச்சார வழக்கில் நேற்று (02-10-2009) புவனேஸ்வரியை எப்படி கைது செய்தோம் என்ற தகவலை போலீசார் தெரிவித்துள்ளனர். அரசியல் புள்ளியின் படத்தைக் காட்டி போலீஸ் நிலையம் வர மறுத்த புவனேஸ்வரியை தந்திரமாகப் பேசி அழைத்து வந்து கைது செய்துள்ளனர் விபச்சாரத் தடுப்புப் போலீசார்.

சைதாப்பேட்டை கோர்ட்டில் நேற்றே ஆஜர்படுத்தப்பட்ட அவர் 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

‘பாய்ஸ்’, ‘குண்டக்க மண்டக்க’ போன்ற படங்களில் விபசார அழகியாக நடித்த நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் நேற்று கைது செய்யப்பட்டார்.

35 வயதாகும் இவருக்கு 9-ம் வகுப்பு படிக்கும் ஒரு மகன் உள்ளார். ஏற்கனவே விபசார வழக்கில் சிக்கி, பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டவர் புவனேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது.

மீனாகுமாரி, புவனா, சுருதி என்ற பெயர்களும் இவருக்கு உண்டு. தற்போது நிறைய தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வந்தார். நிறைய நிகழ்ச்சிகளிலும் கவர்ச்சி உடைகளில் நடனமாடி வந்தார்.

அடுத்த கட்டமாக இவர் சமூக இயக்கம் ஒன்றையும் தொடங்க முயற்சி செய்து வந்தார். அதற்கு அரசியல்வாதிகள் சிலரது ஆசியும் இருந்தது.

சென்னை சாஸ்திரி நகர், 1-வது அவென்யூ, ரமணீயம் அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை புவனேஸ்வரி வசித்து வருகிறார். அந்த வீட்டில் நடிகை புவனேஸ்வரி விபசாரம் செய்வதாகவும், மேலும் அழகிகளை வைத்து விபசார தொழிலும் நடத்துவதாகவும் போலீசாருக்கு சிலர் ரகசிய தகவல் கொடுத்தனர். உடனே அவரைப் பிடிக்க விபசார தடுப்பு போலீசார் ரகசிய திட்டம் போட்டனர்.

ஆந்திர தொழில் அதிபர் போல…

மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் சந்திரகாசன், சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் தலைமையில் இதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் நடிகை புவனேஸ்வரியிடம் ஆந்திர தொழில் அதிபர் ஒருவர் பேசுவது போல செல்போனில் பேசினார்கள்.

ஆந்திர தொழில் அதிபர் என்பதால் புவனேஸ்வரி உல்லாசத்துக்கு சம்மதித்தார். ‘ஒரு மணி நேரம் மட்டுமே என்னோடு இருக்க முடியும், அதற்கு ரூ.30 ஆயிரம் வேண்டும்’ என்று பேரம் பேசினாராம். போலீசாரும் அதற்கு சம்மதித்து, போலீஸ்காரர் ஒருவரை தொழில் அதிபர் வேடத்தில் அனுப்பினார்கள்.

நேற்று பகல் 11 மணி அளவில் அந்த போலீஸ்காரர் நடிகை புவனேஸ்வரி வீட்டுக்கு சென்றார். அவரை பார்த்ததும் வீட்டில் இருந்த புவனேஸ்வரி அன்போடு ‘வாங்க, வாங்க’ என்று தெலுங்கில் பேசி உபசரித்தார். தெலுங்கு தொழில் அதிபர் என்று நினைத்து இந்த உபசரிப்பை புவனேஸ்வரி வாரி வழங்கியுள்ளார். அவர் போலீஸ்காரர் என்பது அப்போது அவருக்கு தெரியாது.

நான் வேண்டும் என்றால் ரூ.30 ஆயிரம் கொடுங்கள், வேறு பெண் வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் போதும் என்று வீட்டுக்குள் இருந்த மேலும் 2 பெண்களையும் காட்டினாராம்.

அப்போது மாறுவேடத்தில் சென்ற போலீஸ்காரர், ‘அந்த பெண்கள் வேண்டாம், நீங்கள்தான் வேண்டும்’ என்று ரூ.30 ஆயிரம் பணத்தை கொடுத்தார். பணத்தை வாங்கிக்கொண்டு தனி அறைக்கு அழைத்து சென்ற போது வெளியில் தயார் நிலையில் காத்து இருந்த தனிப்படை போலீசார் வீட்டு கதவை தட்டினார்கள்.

தலைவரை மீறி கைது செய்வீர்களா…

புவனேஸ்வரி வந்து கதவை திறந்தார். வெளியில் நின்ற போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர், தன் வீட்டுக்குள் மாட்டப்பட்டிருந்த அரசியல் பிரமுகர் ஒருவரின் படத்தைக் காட்டி “அவர்தான் என் தெய்வம், அவரை மீறி என்னை கைது செய்ய முடிந்தால் செய்து கொள்ளுங்கள்” என்று மிரட்டியுள்ளார். ஆனால் போலீசார், “உங்களை கைது செய்ய மாட்டோம், நீங்கள் என்று தெரியாமல்தான் வந்து விட்டோம், உங்களை விசாரணைக்கு பிறகு விட்டு விடுகிறோம்!” என்று சமாதானப்படுத்தினார்களாம்.

வீட்டில் இருந்த அஞ்சலி, டோலிசெட் என்ற மேலும் 2 மும்பை அழகிகளையும் போலீசார் பிடித்தனர். 3 பேரையும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபசார தடுப்பு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

அங்கு வழக்கமான விசாரணை முடிந்ததும் புவனேஸ்வரியைக் கைது செய்தனர். அவருடன் பிடிபட்ட மற்ற 2 பெண்களையும் பாதிக்கப்பட்டவர்களாக போலீசார் வழக்கில் சேர்த்தனர்.

கைது செய்வதாக போலீசார் கூறியதும், புவனேஸ்வரி அழுதி அரற்றினாராம். என் பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டுட்டீங்களே… என்று போலீசாரைப் பார்த்து சபித்தாராம்.


Ù^›¦¥ LtNÖ ÛL‡LÚ[Ö| SzÛL “YÚ]ÍY¡ RÛW›¥ T|†‰ Šjf]ÖŸ (தினத்தந்தி 04-10-2009).

NÖRÖWQ Yh“

ÙNÁÛ] “Z¥ ÙTL· Ù^›¦¥ SzÛL “YÚ]ÍY¡ AÛPeLTy|·[ÖŸ. 2002-¥ AYŸ ÛLRÖ]ÚTÖ‰ ÛNR֐ÚTyÛP N-Ù^›¦¥ AYŸ C£‹RÖŸ. A‹R Ù^›ÛX«P, “Z¥ ÙTL· Ù^›¥ S®] YN‡ YÖš“ E·[‰. “YÚ]ÍY¡ ¡Uցy ÛL‡LºeLÖ] ‘[Öef¥ AÛPeLTy|·[ÖŸ. AY£eh ˜R¥ Yh“ fÛPeL«¥ÛX. CR]Ö¥ –Á «p½, Lyz¥ YN‡ ÚTÖÁ\ÛY C¥ÛX. AYÚWÖ| LtNÖ U¼¿• L·[oNÖWÖV YZef¥ ÛLRÖ] 7 ÙT ÛL‡L· AÛPeLTy|·[]Ÿ.

CW° AYŸ Ù^›¦¥ AÛPeLTyPÚTÖ‰, U¼\ ÙT ÛL‡Lºeh CYŸ SzÛL GÁ¿ ÙR¡V«¥ÛX. LÖÛX›¥ Ù^›¦¥ YZjLT|• T†‡¡ÛLÛV TÖŸ†RÚTÖ‰ RÖÁ SzÛL “YÚ]ÍY¡ GÁ¿ AÛPVÖ[• ÙR¡‹‰ ÙLցP]Ÿ. U¼\ ÛL‡L¸P•, `SÖÁ HÁ C‹R EXL†‡¥ ‘\‹ÚRÁ, HÁ CTz YÖ²fÚ\Á’ GÁ¿ “YÚ]ÍY¡ AµRTz i½]ÖWÖ•. U¼\ ÛL‡L· AY£eh B¿R¥ i½]ÖŸL[Ö•.

HUÖ¼½]ÖŸL·

®yz¥ HŸLzNÁ AÛ\›¥ ÙNÖhr Lyz¦¥ T|†‰ ŠjfV “YÚ]ÍY¡ U¼\ ÛL‡LÚ[Ö| RÛW›¥ T|†‰ ŠeL–¥XÖU¥ ‰Y| ÚTÖ]ÖWÖ•. ÚTÖ§NÖŸ UÖ¿ÚYP†‡¥ ÚLÖÛY›¥ SP] ŒL²op SP†R ÚY|ÙUÁ¿ AÛZ†RÖŸL·. AR¼LÖL†RÖÁ TQ• ÙLÖ|†RÖŸL·. SP] ŒL²op GÁTRÖ¥ J†‰eÙLց| TQ• YÖjfÚ]Á. EPÚ] GÁÛ] «TNÖW YZef¥ ÛL‰ ÙNš‰«yP]Ÿ. ÚTÖ§NÖŸ GÁÛ] HUÖ¼½ YÛX›¥ peL ÛY†‰«yP]Ÿ GÁ¿ “YÚ]ÍY¡ Aµ‰ÙLցÚP pÛ\ A‡LÖ¡L¸P• ÙR¡«†RÖŸ.

U¼\ ÛL‡LÚ[Ö| EyLÖŸ‹‰ Ù^›¥ N֐TÖyÛP N֐‘yPÖŸ. G]eh VÖ£• «ÚWÖ‡L· C¥ÛX. HÁ GÁÛ] CTz UÖyz«yPÖŸL· GÁT‰ ÙR¡V«¥ÛX GÁ¿ AµRTzÚV “YÚ]ÍY¡ E·[ÖŸ. G]eh J£ ULÁ C£ef\ÖÁ. AYÄeLÖLÚY SÖÁ YÖ²fÚ\Á GÁ¿• AYŸ i½]ÖWÖ•.

Yeg¥

ÚS¼¿ “YÚ]ÍY¡ÛV AYW‰ Yeg¥ Uy|• TÖŸ†‰ ÚTp]ÖŸ. “YÚ]ÍY¡ÛV ^Ö—Â¥ ÙY¸›¥ ÙLց|YW E¡V H¼TÖ| ÙNšYRÖL Yeg¥ i½«y| Y‹‰·[ÖŸ.

அவரது வாக்குமூலம்…

நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் என் சொந்த ஊராகும். நான் ஜமீன் குடும்பத்தில் பிறந்தவள். பி.காம் பட்டப்படிப்பு படித்து கொண்டிருக்கும் போதே எனது உறவினரான பாண்டியன் என்பவரை எனக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர் என்னோடு நீண்ட நாள் வாழவில்லை. மகன் பிறந்தவுடன் பிரிந்து சென்று விட்டார்.

நான் கல்லூரியில் நாடகத்தில் நடித்துள்ளேன். நடனமும் நன்றாக ஆடுவேன். எனது நாடகத்தை பார்த்து சென்னையில் உள்ள துணிக்கடை விளம்பரத்தில் மாடலிங்காக நடிக்க வைத்தனர். ஊறுகாய் விளம்பரம் ஒன்றிலும் நடித்தேன்.

சினிமாவில் வாய்ப்பு வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் 2002-ம் ஆண்டு இதே போல் போலீசார் என்னை விபசார வழக்கில் கைது செய்து விட்டனர். அதனால் எனது சினிமா வாழ்க்கையே இருண்டு போய்விட்டது. பின்னர் நான் நிரபராதி என்று வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.

அதன்பிறகு ‘பாய்ஸ்’, ‘குண்டக்க மண்டக்க’ போன்ற படங்கள் எனக்கு மறுவாழ்வை கொடுத்தன. டி.வி சீரியல்களிலும் நடிக்க ஆரம்பித்தேன். தெலுங்கு படங்களில் நல்ல வாய்ப்பு கிடைத்தது. இப்போது எனது வாழ்க்கை ஓரளவு பரவாயில்லை. எனது மகன் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.

எத்தனையோ நடிகைகள் விபச்சாரம் செய்கிறார்கள்…

என் வாழ்க்கையில் மட்டும்தான் இப்படி விதி விளையாடுகிறது. மீண்டும் போலீசார் என்னை பிடித்து விட்டனர். என்னை போன்ற எத்தனையோ நடிகைகள் தவறு செய்கிறார்கள். ஆனால் அவர்களை எல்லாம் போலீசார் நெருங்குவதில்லை. 2-வது முறையாக எனது வாழ்க்கையை நொறுக்கி விட்டார்கள். கடவுள் விட்ட வழி… இந்த முறையும் இருட்டில் இருந்து மீண்டு வருவேன் என்று நம்புகிறேன்…” என்று அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

3 சட்டப்பிரிவுகள்…

புவனேஸ்வரி மீது விபசார தடுப்பு சட்டம் பிரிவு 3/1, 4/1. 5/1 ஆகியவற்றின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவரிடம் இருந்து செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டது. நேற்று மாலையில் புவனேஸ்வரியை போலீசார் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்து சென்றார்கள்.

அவரை படம்பிடிக்க 20-க்கும் மேற்பட்ட பத்திரிகை புகைப்படகாரர்கள் கூடி நின்றனர். ஆனால் யாருடைய காமிராவிலும் முகத்தை காட்டாமல் கறுப்பு துணியால் மூடியபடி புவனேஸ்வரி சென்று விட்டார்.

15 நாள் நீதிமன்ற காவலில் அவர் புழல் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார். அவர் வீட்டில் மீட்கப்பட்ட 2 பெண்கள் அரசு பெண்கள் விடுதிக்கு அனுப்பப்பட்டனர்.

நடிகர் – புரோக்கர் கைது…

இதே போல சூளைமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் அழகிகளை வைத்து விபசாரம் செய்த சதீஷ் (27) என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டார். அவர் வீட்டில் இருந்து மாயா, கீதா என்ற 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.

சதீஷ் சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பிரபல விபசார தாதா கன்னட பிரசாத்தின் நெருங்கிய கூட்டாளியான சதீஷ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

ஏற்கனவே கைது செய்யப்பட்ட ரமெஷ் என்ற விபசார புரோக்கரை குண்டர் சட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு ஜெயிலில் அடைக்க போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

விபசார வழக்கில் பிடிபட்ட நடிகை புவனேஸ்வரி, திரையுலகில் விபசாரத்தில் ஈடுபட்டுள்ள மொத்த நடிகைகள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள முக்கியமான புரோக்கர்களின் பெயர் உள்ளிட்ட ஒட்டுமொத்தப் பட்டியலையும் போலீஸாரிடம் தூக்கிக் கொடுத்து விட்டாராம். போலீஸாரும் இந்தப் பட்டியலிலிருந்து சிலரை தேர்வு செய்து வளைத்துப் பிடிக்க திட்டம் போட்டுள்ளனராம்.

இது தெரிந்தது முதல் சம்பந்தப்பட்ட நடிகைகள் பெரும் பீதியில் உள்ளனராம். கொஞ்ச நாளைககு அடக்கம் ஒடுக்கமாக இருக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனராம்.

தன்னைக் கைது செய்த போலீசாரிடம், விபச்சாரத்தில் ஈடுபடும் மொத்த நடிகைகளின் பட்டியலும் என்னிடம் உள்ளது. மணிக்கு 2 லட்சம் வாங்கும் டாப் நடிகைகள் பட்டியலைக்கூட வைத்துள்ளேன். அவர்களிடம் போகும் கஸ்டமர்களைக் கூட எனக்குத் தெரியும்.

அவர்களையெல்லாம் உங்களால் கைது செய்ய முடியுமா? என்று கடுப்பாகக் கேட்டுள்ளார். உடனே போலீசாரும் அந்த லிஸ்டைத் தரச்சொல்ல, ‘தான் சொன்னது சும்மா இல்லை… நிஜம்தான்’ எனும் வகையில் உடனே பட்டியலைக் கொடுத்து விட்டாராம் புவனேஸ்வரி.

வெறுமனே பெயரை மட்டும் கொடுக்காமல், எந்தெந்த நடிகை எங்கெங்கு விபச்சாரத்தில் ஈடுபடுகிறார். என்னென்ன ரேட் என்பது உள்பட துல்லியமான ‘டேட்டா பேஸை’யே கொடுத்து முன்னணி நடிகைகளின் ‘பொருளாதார பேஸில்’ கை வைத்து விட்டார் புவனேஸ்வரி.

அதில் விபசாரத்தில் ஈடுபடும் 25 முன்னணி நடிகைகள் ஒவ்வொருவருக்கும் என்னென்ன ‘ரேட்’ என்பதையும், எங்கெங்கு வாடிக்கையாளர்களை சந்திக்கிறார்கள் என்ற விவரங்களையும் கொடுத்துள்ளார்.

ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.1 லட்சம் வாங்கும் நடிகைகள், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என்று ‘ரேட்’ வாரியாக பட்டியலை கொடுத்துள்ளார்.

அவரது பட்டியல்படி, பிரபல நடிகைகள் சிலரது குறைந்தபட்ச ரேட் ரூ.25000 (ஒரு மணி நேரத்துக்கு). இந்தக் கணக்கில்தான் அவர்கள் நகைக்கடை திறப்பு விழா, ஜவுளிக்கடைத் திறப்பு விழா போன்றவற்றுக்கு ரேட் நிர்ணயிப்பார்களாம்.

இந்தப் பட்டியலில் உள்ள நடிகைகளில் முதல்கட்டமாக 4 பேரை குறிவைத்துள்ளது போலீஸ். இவர்கள் அழகிகளை வைத்து விபசார தொழில் செய்யும் முக்கிய நடிகைகள். ஆனால் இவர்கள் அனைவரும் ரூ.25 ஆயிரம் ‘ரேட்’டில் உள்ளவர்கள். நடிகைகளை பிடிப்பதற்கு தரவேண்டிய பணத்தை போலீசார்தான் தயார் செய்ய வேண்டும். ரூ.25 ஆயிரம் அளவில்தான் தயார் செய்ய முடியும் என்பதால் முதல்கட்டமாக இந்த நடிகைகளை குறி வைத்துள்ளனர்.

யார், யார் …க்ளூ இதோ!

இவர்களில் ஒரு நடிகை மலையாள பட உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். தற்போது வாய்ப்பு இல்லாமல் சென்னையில் அழகிகளை வைத்து விபச்சாரத் தொழிலை முழுவீச்சில் செய்கிறாராம்.

இன்னும் 2 நடிகைகள் காதல் திருமணம் செய்துவிட்டு, தற்போது கணவர்களைப் விட்டு பிரிந்து தனியாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு இப்போது துணையாக இருப்பவர்கள் பத்துப் பதினைந்து வெளிமாநில அழகிகள் மற்றும் நிறைய கஸ்டமர்கள்தானாம்.

‘ச’ என்று தொடங்கும் நடிகை நான்காமவர். இவர் இன்றைய முக்கிய கதாநாயகர்கள் இருவருடனுமே கதாநாயகியாக நடித்தவர். தென் மாநில மொழிகள் எல்லாவற்றிலும் ஒரு ரவுண்ட் வந்து, இப்போது ஓரமாக உல்லாச தொழில் செய்கிறாராம். இவரையும் பிடிக்க போலீசார் துடிப்போடு உள்ளனர்.

இன்னொரு முன்னணி நடிகையின் பெயரைப் பார்த்ததும் இவர் இன்னுமா திருந்தவில்லை என தலையில் அடித்துக் கொண்டார்களாம் போலீசார். இவர் பலமுறை போலீசில் மாட்டி, மேலிடத்து தலையீடுகளின் பேரில் எச்சரித்து விடுவிக்கப்பட்டவராம். கல்யாணமும் ஆகிவிட்டது. இருந்தாலும், இந்தத் தொழிலில் இன்னும் பல முக்கிய விஐபி கஸ்டமர்களுடன் கொடிகட்டிப் பறக்கிறாராம். மணிக்கு ரூ.1 லட்சம் வாங்கும் பிரிவிலிருப்பவர் இந்த அம்மணி.

ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம், ரூ.50 ஆயிரம் என்று வாங்கும் ‘ஹைடெக்’ நடிகைகளைப் பிடிக்கத் தேவையான பணத்தைத் தங்களால் தயார் செய்ய முடியாது என்பதால் அவர்களைப் பிடிப்பதில் தற்போது போலீசார் ஆர்வம் காட்டவில்லை. மேலும் அந்த நடிகைகள் அழகிகளை வைத்து விபசாரத்தை ஒரு தொழிலாக செய்யவில்லை.

பொழுது போக்காக லட்சக்கணக்கில் வாங்கிக்கொண்டு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் என பறந்து பறந்து சுகம் கொடுக்கிறார்களாம். அவர்களை பிடித்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களாக அரசு இல்லத்தில்தான் அடைக்க முடியும். கைது செய்து ஜெயிலுக்கு அனுப்ப முடியாது என்பதால், சரியான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்களாம் போலீஸார்.

நான் இருக்கேனா .. போன் போடும் நடிகைகள்!

புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதான சம்பவம் சினிமா வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்துள்ளது. மேலும் விபசாரத்தில் ஈடுபடும் எல்லா நடிகைகளையும் பிடிக்க வேண்டும் என்று போலீசாரிடம் அவர் சண்டை போட்டது சினிமா வட்டாரத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

புவனேஸ்வரி யார் யார் பெயரை போலீசாரிடம் கொடுத்துள்ளார் என்பதை தெரிந்து கொள்ள சினிமா உலகத்தினர் மிகவும் ஆர்வமாக உள்ளனர். சில நடிகைகள் இதுபற்றி பத்திரிகை நிருபர்களிடம் தொடர்பு கொண்டு “அந்த லிஸ்ட் உங்ககிட்ட இருந்தா ஒரு காப்பி தர முடியுமா?” என்று கேட்டார்களாம்.

இன்னொரு பக்கம் திரையுலக அமைப்புகளைச் சேர்ந்த கட்டப் பஞ்சாயத்துப் பார்ட்டிகள் சிலர் முன்னணி நடிகைகளைப் பாதுகாப்பதில் மும்முரம் காட்டுகிறார்களாம். (இவர்களின் பகுதி நேர வேலையை இப்படிப்பட்ட பலான பிரச்சினை எழும்போது உள்ளே புகுந்து காப்பாற்றுவதுதான்)

‘மாட்டிக்கிட்ட கோபத்தில் அந்த நடிகை சொல்வதையெல்லாம் சீரியஸா எடுத்துக்காதீங்க” என போலீசாரிடம் தங்கள் செல்வாக்கைக் காட்டி மிரட்டலாகப் பேசுகிறார்களாம் இந்த நபர்கள்.

புவனேஸ்வரி மூலமாக நாறப் போகும் நடிகைகள் குறித்து அறிந்து கொள்ள திரையுலகில் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் கூட ரொம்பவே ஆர்வத்தோடு உள்ளனர்.நடிகை புவனேஸ்வரி விபசார வழக்கில் கைதானதிலிருந்து பத்திரிகை மற்றும் இணையதளங்களில் வெளியாகும் செய்திகளால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்களாம். எனவே இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு தக்க நடவடிக்கை (?!) எடுக்க வேண்டும் என தென்னிந்திய நடிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி, முதல்-அமைச்சர் கருணாநிதி [^]க்கு அனுப்பியுள்ள கடிதம்:

கடந்த 1-ந் தேதி அன்று நடிகை புவனேஸ்வரியை காவல்துறையினர் விபசார வழக்கில் கைது செய்துள்ளனர். அவர் போலீசாரிடம் தெரிவித்ததாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் பற்றிய அவதூறு செய்திகள் [^] வெளிவந்ததைக் கண்டு நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தோம்.

இந்த செய்திகளால் சம்பந்தப்பட்ட நடிகைகளும், அவர்களின் குடும்பத்தினரும், ஒட்டுமொத்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களும் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம்.

கலை உலகின் மூத்தவரும், தமிழ் திரையுலகினர் மீதும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் மீதும் என்றும் மரியாதை வைத்திருக்கும் தாங்கள் முதல்வராக இருக்கும்போது இப்படி ஒரு செய்தியை ஊடகங்கள் வெளியிடுவது எங்களுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

கருணாநிதி தலையிட வேண்டும்!

எனவே, இதுகுறித்து தாங்கள் தகுந்த நடவடிக்கை [^] எடுக்க வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவர் சார்பாக உங்களை அன்புடன் வேண்டுகிறோம். உங்கள் அனுமதியுடன் தமிழக காவல்துறை தலைவரிடமும் சென்னை போலீஸ் கமிஷனருக்கு தகுந்த நடவடிக்கை எடுப்பதற்காக இந்த மனுவின் நகலை அளிக்கிறோம், என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் [^] ஊரில் இல்லாததால் அவர் வந்தவுடன் இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தத் திட்டமிட்டுள்ளதாம் நடிகர் சங்கம்.

இதில் அரசியல், பெருந்தலைவர்கள், அதிகாரிகள் முதலியோர் சம்பந்தப்பட்டிருப்பது, கொடுக்கப் படும் விளம்பரமும், செய்திக் கட்டுப்பாடுகளும் நன்றாகவே எடுத்துக் காட்டுகின்றன. இதோ, “தினமலர்” வெளியிட்டுள்ள “வருத்தம்”:

regret_bhuvaneswari