Archive for the ‘தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம்’ Category
ஜனவரி13, 2014
சினிமாவின் நிர்வாணம், மேற்கத்தைய கலாச்சாரத்தின் தாக்கம், திசைமாறிய இந்திய நாகரிகம் – முடிவு இளம்பெண்களின் சீரழிவு!

16 வயதாகும்இவளுக்கு 15 வயதுசிறுவனிடம்காதல்ஏற்பட்டததாம்!: வியாசர்பாடி முல்லை நகர் பஸ் நிலையம் அருகில் வசிக்கும் கூலி தொழிலாளி ரவி–அபிராமி தம்பதியின் மகள் செல்வி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 16 வயதாகும் இவளுக்கு அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனுக்கும் காதல் ஏற்பட்டது[1]. இப்படி தன்னைவிட வயது குறைவாக உள்ள மாணவனுடன் ஏற்படுவது காதல் அல்ல ஆனால் காமம் தான். ஆனால், கட்டுக்கடங்காத இளம் வயதில் காமத்தினால் இவ்வாறு தள்ளப்பட்டு, கொக்கோகத்தில் ஈடுபட்டுள்ளனர். பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தனர், என்று செய்திகள் கூறுவதால் ஒன்று பெற்றோர்களின் கவனிப்பு சரியில்லை அல்லது அந்த “காதலர்கள்” வீட்டில் பொய் சொல்லி சாதாரணமாக வெளியே சென்றுள்ளனர், உடலுறவு கொண்டுள்ளனர் என்று தெரிகிறது. கடந்த ஜனவரி 7–ந்தேதி இருவரையும் காணவில்லை. இதுபற்றி சிறுமியின் பெற்றோர் எம்.கே.பி. நகர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தார்.

தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது, உடலுறவு கொண்டு முதலிய புதிர்கள்: வந்துள்ளது போலீஸ் விசாரணையில் இருவரும் விழுப்புரத்தில் இருப்பது தெரிய வந்தது. உடனே எம்.கே.பி. நகர் போலீசார் விழுப்புரம் சென்று அவர்களை மீட்டனர். அப்போது சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதைப் பார்த்து போலீசாரும், பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர்[2]. அதாவதுஇ அக்டோபர் 2013க்கு முன்னரே உடலுறவு கொண்டு வந்துள்ளனர். அந்த அளவிற்கு அவர்களுக்கு தனிமை எவ்வாறு கிடைத்துள்ளது என்பதும் நோக்கத்தக்கது. அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். 12-01-2014 அன்று முதல் கோர்ட்டுக்கு தொடர்ந்து விடுமுறை என்பதால் 17–ந்தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர். அதுவரை சிறுமி கெல்லீசில் உள்ள மகளிர் காப்பகத்திலும், சிறுவன் ராயபுரம் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் ஒப்படைக்கப்பட்டனர்.

கோக்கோகோலா, பிட்ஸா, கென்டக்கிசிக்கன், குடி, கூத்து, இனசுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்பமுலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[3]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.
- கடந்த பிப்ரவரியில் கூட (2013), இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[4]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.
- பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[5].
- காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[6].
- மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[7].
இப்படி தொடற்கின்றன.
மற்ற சிலஉதாரணங்கள்: நான் பல இடுகைகளை இப்பிரச்சினைப் பற்றி கீழ்கண்ட இடுககளில் அலசியுள்ளேன்:
- சினிமாவின் ஆபாசத்தால் தூண்டுதலால் பள்ளிப் பெண்களே காமத்தில் சீரழியும் போக்கு உண்டாகியுள்ளது[8].
- பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவிகளை கற்பழிப்பதை பார்த்துக் கொண்டு இருக்கமுடியாது[9].
- சகமாணவன் மாணவியை ஆபாசவீடியோ எடுக்கும் அளவிற்கு தமிழகம் உள்ளது[10].
- உயிருக்கு உயிரான தோழியை கற்பழித்த தோழர்கள்[11].
- சிறுமிகளிடம் ஆபாசப்படம் காட்டி சில்மிஷம்[12].
- நான்கு வயது பெண்ணையும் கற்பழிக்கும் கயவர்கள் தமிழகத்திலேயே இருக்கிறார்கள்[13].
பெற்றோர்களின் கவனிப்பு, கண்காணிப்பு, அக்கறை முதலியவை அவசியம் தேவையாகிறது. சினிமாக்காரர்கள் தங்களது சீரழிப்புகளை தங்களோடு வைத்துக் கொள்ள வேண்டும். ஊடகங்களும் விளம்பர விபச்சாரத்தை செய்வது நிறுத்தப் பட வேண்டும். மேலாக சிறுவர்-சிறுமியர், மாணவ-மாணவியர் முதலியோர் நிச்சயமாக தாங்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் முன்னர் “பிரமச்சரியம்” என்றார்கள். ஆனால், நாத்திகப் போர்வையில் அவையெல்லாம் கடந்த 60-100 ஆண்டுகளாக ஏளனம் செய்யப்பட்டதால் வெறித்தொதுக்கப் பட்டன. இப்பொழுது, அமெரிக்க சீரழிவுகள் நாகரிகத்தின் போர்வையில் நுழைந்து விட்டுள்ளமையால், கட்டுக் கடங்காத நிலை வந்துள்ளது. இந்தியர்கள் எதிர்த்துதான் ஆகவேண்டும். இந்த கலாச்சார ஊழலை அழிக்க வேண்டும்.
வேதபிரகாஷ்
© 13-01-2014
[2] மாலைமலர், 15 வயது சிறுவனுடன் சென்னை சிறுமி ஓட்டம்: 4 மாத கர்ப்பிணியாக விழுப்புரத்தில் மீட்பு , பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 3:08 PM IST
குறிச்சொற்கள்:அச்சம், அம்மணம், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காமம், சமூகச் சீரழிவுகள், தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் பெண்ணியம், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம்
18 வயது நிரம்பாத பெண், அசிங்கம், அச்சம், அடக்கம், அடங்கி நடப்பது, அலங்கோலம், ஆபாச படம், உடலின்பம், உடலுறவு, உடல், ஊடக செக்ஸ், கன்னி, கன்னித்தன்மை, கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பு, காதலி, காதல், கூடா உறவு, கூடா ஒழுக்கம், கூடா நட்பு, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகம், சமூகவியல், சிற்றின்பம், சீர்மை, சுத்தம், சுய அறிவு, தமிழகப்பெண்கள், தமிழச்சி, தமிழன், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிட மாயை, திராவிடப்பெண், பெண்களின் ஐங்குணங்கள், மனத்தைக் கட்டுப் படுத்தல், மனம், மாணவி-மாணவியர் சேர்ந்து செல்லும் சுற்றுலா, மாணவிகள், மாணவியர், மாணவியிடம் சில்மிஷம், வக்கிரம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »
மார்ச்20, 2013
திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்!

சென்னையில் கற்பழிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு பெண்மணி – “இது கற்பழிப்பிற்காக அல்ல” என்பதனை மார்பிலும் வயிற்றிலும் பார்த்து படிக்க வேண்டுமாறு இருக்கமான டி-சர்ட் அணிந்து வந்ததாக “தி ஹிந்து” படத்தை வெளியிட்டுள்ளது.
- இப்படி அம்மணிகள் தமிழகத்தில் உலா வரலாமா?
- அடலேறும் மடலேறுகள் என்ன செய்வார்கள்?
- இல்லை, அன்று “கண்ணில் ஆடும் மாங்கனி, கையில் ஆடுமோ” என்று தமிழ் கவிஞர் பாடியதை போல பாடி காட்டுவரோ,
- பாடி கேட்பரோ,
- இல்லை பறித்தே விடுவரோ?
செக்ஸ்-எக்ஸ்பர்ட் குஷ்பு சொல்வது: செக்ஸில் திறமைசாலியாகி பண்டிதையாகி வரும் குஷ்பு, பல நேரங்களில் பலவிதமான வெளிப்படையான, பரந்த, விசாலமான, ஆழ்ந்த கருத்துகளைச் சொல்லிவருகிறார். ஏனெனில், அவருக்கு அவ்வாறு கூற உரிமை உண்டு, கருத்து சுதந்திரம் உண்ரடு! பெண்ணியத்தின் மறு அவதாரமாக, இந்த பெண்மணி பல கருத்துக்களை சொல்லி வருகிறார்.
- திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றேல்லாம் கூறியிருக்கிறார்.
- இப்பொழுது, செக்ஸுக்கான வயதை 18ல் இருந்து 16க குறைப்பதால் கற்பழிப்பு குற்றங்கள் குறையும் என்று எப்படி நினைக்க முடியும்.
- அது தவறானது. அது கற்பழிப்பு குற்றங்கள் குறைக்க வழி வகை செய்யாது. இந்தியாவில் வயது வித்தியாசம் இன்றி கற்பழிப்பு சம்பவங்கள் நடக்கின்றன. நாட்டில் எங்கோ உள்ள ஒரு மூலையில் 45 வயது பெண் கூட கற்பழிக்கப்படுகிறாள்[1].
- வயதை கூட்டுவதாலோ, குறைப்பதாலோ எந்த வித்தியாசமும் ஏற்படாது.
- ஒருவருக்கு வாக்களிக்கும் வயது 18க உள்ளது.
- அதனால் அந்த வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும் என்றார்[2].
இதுதான் அந்த அம்மாவின் “லாஜிக்”. ஓட்டுப்போடும் வயது வந்தால், எல்லாமே வந்து விடுமா?

சென்னை பப்பில் பெண்கள் – என்று வெளியிடப்பட்டுள்ள புகைப்படம்.
இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும்: 2010ல் தீர்ப்பு வந்த உடனே, “இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேசுவேன்”, என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார்[3]. கடந்த 2005ம் ஆண்டு நடிகை குஷ்பு வார இதழ் (இந்தியா டுடே செப்டம்பர் 2005) ஒன்றிற்கு அளித்த பேட்டியில், திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை. அப்படி வைத்துக் கொள்ளும்போது கர்ப்பமாகாமலும், பால்வினை நோய்கள் பரவி விடாமலும் பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டிருந்தார்[4]. குஷ்புவின் இந்த பேட்டி தமிழ் கலாச்சாரத்திற்கு விரோதமானது என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், தமிழ் நடிகைகள் அரை நிர்வாணமாக நடிப்பதைப் பற்றி யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஸ்ரேயாவே, மேடையில் கருணாநிதிக்கு முன்பாக, அரை நிர்வாண ஆடையில் வந்ததில்லாமல், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து, பெண்மையைத் தூக்கிப் பிடித்தார்.

எதிராஜ் கல்லூரியில் வியாபார விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்மணிகள்.
பொத்துக் கொண்டு வந்த தமிழர்கள் வழக்குப் போட்டார்கள்[5]: தமிழகம் முழுவதும் குஷ்புவுக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றை ரத்து செய்யக்கோரி குஷ்பு தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட்டில் நடந்து வருகிறது. சமீபத்தில் இவ்வழக்கு விசாரணை முடிவில் கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், குஷ்பு பேசியதில் தவறே இல்லை. மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம், என்று கூறியிருந்தது.
Even in the societal mainstream, there are a significant number of people who see nothing wrong in engaging in premarital sex. Notions of social morality are inherently subjective and the criminal law cannot be used as a means to unduly interfere with the domain of personal autonomy. Morality and Criminality are not co-extensive[6]. |
சுப்ரீம் கோர்ட்டின் இந்த கருத்துக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் நீதிபதிகளின் இந்த கருத்து பற்றி நடிகை குஷ்பு பேட்டியளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், இனி கற்பு பற்றி என் மனதுக்கு பட்டதை சுதந்திரமாக பேச முடியும் என நினைக்கிறேன். நமது நாட்டில் பேச்சு சுதந்திரம் இன்னும் வலுவாக இருப்பதாகவே கருதுகிறேன். மேலும் நான் இந்த அளவுக்கு போராட காரணமே, எனது மகள்களுக்கு நான் மனஉறுதி கொண்டவள், அதற்காக நீங்கள் பெருமைப்பட வேண்டும் என்பதை காட்டுவதற்காகத்தான், என்று கூறியுள்ளார்.
According to me, sex is not only concerned with the body; but also concerned with the conscious. I could not understand matters such as changing boyfriends every week. When a girl is committed to her boyfriend, she can tell her parents and go out with him. When their daughter is having a serious relationship, the parents should allow the same. Our society should come out of the thinking that at the time of the marriage, the girls should be with virginity. None of the educated men, will expect that the girl whom they are marrying should be with virginity. But when having sexual relationship the girls should protect themselves from conceiving and getting venereal diseases[7]. |
மேஜர் ஆன ஆணும் பெண்ணும் விருப்பம் இருந்தால் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம்: குஷ்பு வழக்கில் பாலகிருஷ்ணன் (தீபக் வர்மா மற்றும் பி.எஸ். சௌஹான்) இப்படி தீர்ப்பு வழங்கினார்[8]. இப்படி சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்தபோது, ஆண்-பெண் எப்பொழுது மேஜர் ஆவர்கள், மேஜர் ஆகும் வயது என்ன என்று யாரும் விவாதிக்கவில்லை. ஆனால், இப்பொழுது, தில்லி-ரேப்பிற்குப் பிறகு, விவாதம் வந்திருக்கிறது. இருப்பினும் இதைப்பற்றி பேச்சில்லை. தீர்ப்பில் மின்னணு ஊடகத்தைக் கண்டித்தனரேயன்றி[9], நடிகைகள் ஆபாசமாக நடிப்பதைப் பற்றி ஒன்றும் கூறவில்லை.

இவர்களும் சென்னை கல்லூரி மாணவிகள் தாம் – பேற்றோர்கள் மனம்!
18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்: குஷ்பு இப்படி சொன்னால், அனைத்தும் எப்படி 18 வயதிலிருந்து துவங்கும், பல பெண்களுக்கு, சிறுமிகளுக்கு, 7 முதல் 13 வரையில் கூட வயது வந்து விடுகிறதே? அதற்கென்ன செய்வது? முன்பு கூட, திருமண வயது குறித்து விவாதம் வந்தது. 25, 20 என்றெல்லாம் சொல்லி பிறகு 18ஆக குறைக்கப்பட்டது. பிறகு “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்று சினிமாக்கள் ஏன் எடுக்க வேண்டும்?
- வசனங்களில், ஜோக்குகளில் அத்தகைய கட்டுப்பாடு இல்லையே?
- பப்புகளில் பள்ளி-கல்லூரி மாணவிகள் உள்ளனரே?
- மதுக்கடைகளில் அவர்களும் இருக்கின்றனரே?
- பேருந்துகளில், மாணவர்களுக்குப் போட்டியாக, கலாட்டா செய்து கொண்டு போகிறார்களே?
- சைட் அடிப்பதைப் பற்றி வெளிப்படையாக மாணவிகள் பட்டி மன்றம் என்ற போர்வையில் டிவிசெனல்களில் வந்து கத்துகிறார்களே?

சென்னை நுங்கம்பாக்கத்தில் ஒரு பப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமாம்.
இந்திய விரோதிகளின் சதிகள்: அந்நிய சரக்கு (ஊசி முதல் எல்லாம் அடங்கும்) விற்கவேண்டும் என்பதற்காக, இந்திய சமூக நிறுவனங்கள் எப்படி மாற்றப்படுகின்றன, இந்திய நலன்களுக்கு எதிராக உபயோகப்படுத்தப் படுகின்றன என்பதை கவனிக்கலாம். அரசியல் முதல் சினிமா வரை, குடி முதல் கூத்தாடி வரை, குத்தாட்டம் முதல் கூத்தாட்டம் வரை இப்படி அனைத்திலும் மேனாட்டு சீரழிவுகளை அறிமுகப்படுத்திக் கொண்டு, வாழும் வாழ்க்கையினை இந்தியர்கள் என்றுதான் ஒதுக்குவார்களோ?
© வேதபிரகாஷ்
20-03-2013
[4] Subsequently, `Dhina Thanthi’, a Tamil daily carried a news item on 24.9.2005 which first quoted the appellant’s statement published in `India Today’ and then opined that, “…it had created a sensation all over the State of Tamil Nadu. This news item also reported a conversation between the appellant and a correspondent from `Dhina Thanthi’, wherein the appellant had purportedly defended her views in the following manner (rough translation reproduced below): "The persons who are protesting against my interview, are talking about which culture? Is there anyone who does not know about sex in Tamil Nadu? Is there anyone who does not know about AIDS? How many men and women do not have sex before marriage? Why are people saying that after the marriage the husband and wife should be honest and faithful to each other? One should have confidence in the other, only to avoid the mistakes from being committed. If the husband, without the knowledge of the wife, or the wife, without the knowledge of the husband, have sex with other persons, if a disease is caused through that, the same will affect both the persons. It will also affect the children. Only because of this, they are saying like that”. குஷ்பு (வாதி)– கன்னியம்மாள் மற்றும் இன்னொருவர் (பிரதிவாதி) – http://indiankanoon.org/doc/1327342/
[9] It is, therefore, not only desirable but imperative that electronic and news media should also play positive role in presenting to general public as to what actually transpires during the course of the hearing and it should not be published in such a manner so as to get unnecessary publicity for its own paper or news channel. Such a tendency, which is indeed growing fast, should be stopped. We are saying so as without knowing the reference in context of which the questions were put forth by us, were completely ignored and the same were misquoted which raised unnecessary hue and cry.
குறிச்சொற்கள்:அச்சம், அம்மாள், ஆரிய-திராவிட மாயைகள், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், உடலுறவு, எண்ணம், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கண்ணகி, கன்னி, கன்னித்தன்மை, கருத்து, கற்பு, கலாச்சாரம், கல்லூரி மாணவிகள், காமம், குழந்தை, குஷ்பு, சமூகச் சீரழிவுகள், சிந்தனை, சீரழிவுகள், தமிழகம் படும் பாடு, தமிழச்சி, தமிழச்சிகளின் கற்பு, தமிழ் கலாச்சாரம், தாய், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, தூண்டுதல், தூய்மை, நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாரம்பரியம், பார்வை, பாலுறவு, புனிதம், புனிதவதி, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்மணி, போக்கு, மகள், மனம், மயக்கம், மாணவிகள், மாதவி, மெய்யணி, மோகம், வயது
அசிங்கமான குரூரங்கள், அச்சம், அணைத்தல், அம்மணம், அரசியல்-சினிமா-விபசாரம், அரை நிர்வாண கோலம், அலங்கோலம், அவதூறு-தூஷணம், ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இந்திய குழந்தைகளை வதைக்கும் அந்நிய குற்றவாளிகள், இந்தியவியல், இருபாலர், இலக்கு, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, ஐங்குணங்கள், கட்டிப்பிடி, கணவனை இழந்த மனைவி, கணவன்-மனைவி உறவு முறை, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, கன்னி, கன்னித்தன்மை, கன்னியாஸ்திரீ செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கருணாநிதி, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, கற்பும், காமக் கொடூரன், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காமுகன், குடி, குடும்பம், குற்றம், குற்றவியல், குழந்தை கொலை, குழந்தை விபசாரம், குழந்தை விபச்சாரம், குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, குஷ்பு, கோளாறு, சந்தேகம், சன் - டிவி, சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், செக்ஸ் கொடுமை, செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, செக்ஸ் நிபுணர், செக்ஸ் விளையாட்டு, செக்ஸ்-மாஸ்டர், செல்லாத திருமணம், தகாத உறவு, தமிழகப்பெண்கள், தமிழ்-சினிமாவின் தரம், தழுவு, தவறான பிரசாரம், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், திராவிடசேய், திராவிடத்தாய், திராவிடநாடு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன் பெண்கள் பாலியல், துறவிகள் துறந்தவரா?, நடிகை-நடிகர் கலாச்சாரம், நடிகைகள்-கற்பு, நிர்வாண படம், நிர்வாண வீடியோ, நிர்வாணமான பெண்கள், நிர்வாணம், பாரம்பரியம், பாலியல், பாலியல் உறவு வைத்துக் கொள்வது தவறில்லை, பெண்களின் மீதான வன்முறை, மனைவி, மருந்து, மார்பகங்களை பிடுத்து, மார்பகம், மார்புடை, முலை, மெய், மெய்யணை, ரோமாஞ்சகம், வக்கிரம், வன்குற்றம், வன்புணர்ச்சி, வன்முறை, வயது இல் பதிவிடப்பட்டது | 9 Comments »
ஏப்ரல்5, 2010
சானியா விஷயத்தில் பெண்ணிய வீராங்கனைகள் மௌனம் சாதிப்பது ஏன்?
மற்ற விஷயங்களுக்கு எல்லாம், பெண்கள் உரிமைகள், பெண்ணியம், ……………..இந்தியாவில் பெண்கள் கொடுமைப் படுத்தப் படுகிறார்கள் என்றெல்லாம் –
- அலரும் ஜனநாயக மாதர்கள், …………………………………
- பெண்ணிய வீராங்கனைகள், ………………………………
- பெரிய பொட்டு வைத்த முகங்கள், ……………………….
- தாலி-அறுத்த வகைப்போல பொட்டு வைக்காத பெண் புலிகள், சிங்கங்கள்…………….
- பெண்ணுரிமை பேசும் தேன்மொழிகள், கனிமொழிகள்…………………….
- இளம்-பெண்கள் குடித்தால் என்ன, யாருடன் ஆடினால் என்ன………என்றெல்லாம் கேட்டு புல்லரிக்க வைத்த அம்மணிகள்
இவர்கள் எல்லாம் எங்கே இருக்கிறார்கள், என்ன செய்து கொண்டிருக்கிறர்கள் என்று சொல்ல முடியுமா?
குறிச்சொற்கள்:அம்மணிகள், கனிமொழிகள், சிங்கங்கள், ஜனநாயக மாதர்கள், தேன்மொழிகள், பெண்ணிய வீராங்கனைகள், பெரிய பொட்டு வைத்த முகங்கள், பொட்டு வைக்காத பெண் சிங்கங்கள், பொட்டு வைக்காத பெண் புலிகள், பொட்டு வைத்த முகங்கள்
ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காதல், காமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், சமூகச் சீரழிவுகள், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், தாம்பத்திய சந்தேகங்கள், தார்மீகத்தைப் புறக்கணித்தல், நாகரிகம், நாணம், பண்பாடு, பயிர்ப்பு, பர்தா அணிவது, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்களும் பர்தாவும், பெண்களே பெண்களை குறைவாக நினைத்தல், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், பெண்கள் குடிப்பது, பெண்கொடுமை, பெண்ணியம், பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு, மனைவியை ஏமாற்றூம் கணவன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஏப்ரல்2, 2010
யார் யாருடன் வாழ்ந்தால் என்ன என்றால், திருமணப்பதிவு எதற்கு?
மனைவி தனது நிக்காநாமாவை வெளியிட்டாராம்!

சிலர் கேட்கிறார்கள் சானியா யாரைத் திருமணம் செய்து கொண்டால் என்ன? என்று, சரிதான் குஷ்பு சொல்கின்ற மாதிரி, உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது மாதிரி யார்-யார் கூட வேந்துமானாலும் சேர்ந்து இருக்கலாம், வாழலாம். அதுதான் இவர்களும் செய்து வருகிறார்கள். பிறகு எதற்கு திருமணம்? இதோ ஆயிஸா சித்திக் என்ற சொஹைப்பின் மனைவி தனது நிக்காநாமா என்ற திருமணப் பதிவைக் காட்டுகிறாரே? இது எதற்கு?
சேர்ந்து-பிரிந்து வாழ்வது என்பது ரொம்ப-ரொம்ப பணக்காரர்களிடையேயும் ரொம்ப-ரொம்ப ஏழைகளிடமும் இல்லையென்பார்கள்!
வித்தியாசம் பிளட்ஃபாரம் மற்றும் படுக்கையறைதான்!
அதுபோலத்தான், குஷ்புவின் வெற்றியைத் தொடர்ந்து “கற்புள்ள” நடிகைகள் எல்லாம் புரட்சி செய்ய ஆரம்பித்து விட்டனர். மற்றவர்களும் விடுவதாக இல்லை!
கம்ப்யூட்டர் எஞ்ஜினியருடன் ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ இரண்டாவது திருமணம்!
வியாழக்கிழமை, ஏப்ரல் 1, 2010, 14:27[IST]
http://thatstamil.oneindia.in/movies/heroines/2010/04/01-karuthamma-heroine-marries.html
அன்சாரி முதல் கணவனாம்: கருத்தம்மா படத்தில் நடித்த ராஜஸ்ரீ, தனது உறவுக்காரரும் கம்ப்யூட்டர் எஞ்ஜினியருமான புஜங்கராவ் என்பவரை விஜயவாடாவில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இயக்குநர் பாரதிராஜாவால் கருத்தம்மா என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகம் செய்யப்பட்டவர், ராஜஸ்ரீ. இவர், கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த ஜிம் மாஸ்டர் அன்சாரியை ரகசிய திருமணம் செய்தார். திருமணமான ஒரே மாதத்தில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள்.
புஜங்க ராவ் இரண்டாவது கணவனாம்: இந்த நிலையில் ராஜஸ்ரீ, ஹைதராபாத்தை சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் புஜங்கராவ் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். ராஜஸ்ரீக்கு நெருங்கிய உறவினர் இந்த புஜங்கராவ். விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டார்கள். ராஜஸ்ரீ-புஜங்கராவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி, ஐதராபாத்தில் உள்ள பஞ்சராஹில்ஸில், வருகிற 4-ந் தேதி மாலை 6.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. இரண்டாவது திருமணம் செய்துகொண்ட ராஜஸ்ரீ, ஆந்திராவை சேர்ந்தவர். பெரிய மருது, அசோகவனம், நந்தா உள்பட பல படங்களில் நடித்தார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். கடைசியாக, அய்யனார் என்ற படத்தில் நடித்து முடித்தார். “இனிமேல் சினிமாவிலும், டெலிவிஷனிலும் நடிக்க வேண்டாம் என்று என் கணவர் புஜங்கராவ் கூறிவிட்டதால், நடிப்புக்கு இதோடு முழுக்குப் போட்டுவிட்டேன்” என்றார் ராஜஸ்ரீ!
சானியாவும் இதே கதைதான். முதலில் ஒன்று, பிறகு ஒன்று?

இஸ்லாமாபாத், மார்ச் 29: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக்கை டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மணக்க உள்ளார் என அந் நாட்டு டி.வி. சேனல் தெரிவித்துள்ளது.இந்தியாவில் சானியாவின் பெற்றோரை ஷோயப்பின் தாயார் அண்மையில் சந்தித்ததாகவும், அவரை தனது மருமகளாக ஏற்க சம்மதம் தெரிவித்ததாகவும், ஏப்ரலில் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் ஜியோ டெலிவிஷன் திங்கள்கிழமை தனது ஒளிபரப்பில் தெரிவித்தது.எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வமாக இரு தரப்பினரும் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.ஹைதராபாதைச் சேர்ந்த ஆயிஷா சித்திகி என்ற பெண்ணை 2002-ல் தொலைபேசி மூலம் மாலிக் திருமணம் செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனினும், அப்பெண்ணுடன் நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்ததாக மாலிக் அப்போது தெரிவித்தார்.தனது பெண்ணை கைவிட்டதற்காகவும், விவாகரத்து வழங்காததற்காகவும் மாலிக் மீது வழக்கு தொடருவேன் என ஆயிஷாவின் தந்தை எச்சரிக்கை விடுத்திருந்தார்.தனது இளமை கால நண்பர் முகமது சோரப்புடன் சானியாவுக்கு 2009 ஜூலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. அந்த நிச்சயதார்த்தத்தை ரத்து செய்வதாக ஜனவரி 28-ல் சானியா அறிவித்தார்.
 சோஹைப் மாலிக், பெரிய கில்லாடியாக இருப்பார் போல இருக்கிகிறது.
முன்பு, சாயாலி பகத் என்ற நடிகையுடன் “டேடிங்” வைத்திருந்தாராம்!
இவர் முந்தைய “மிஸ் இந்தியா” ஆவார்.
இருவரும் ஹோட்டலில் பார்க்கப் பட்டார்களாம்!
அதே நேரத்தில்; தான், அந்த ஹைதராபாத் பெண் புகார் செய்தாளாம்!
அப்பொழுது சாயாலி சொன்னாளாம், “இல்லை அவர் என்றுமே ஒத்தைத்தான்”, என்று!
ஆகவே, சானியாவும் அப்படித்தான்!
நிச்சயதார்த்தம் பழைய காதலுடன்!
திருமணம், இன்னொருவனுடன்!
வாழ்க காதல்!
வாழ்க கற்பு!
வாழக ஆண்-பெண் சேர்ந்து வாழும் வாழ்க்கை!
|
மாலிக் பலதடவை இல்லைகளைக் கடந்து வந்து சாயாலியைச் சந்தித்துள்ளான். அவள் தன்னுடைய “நெருக்கமான மற்றும் பிரியமான தோழி” என்றும் ஒப்புக்கொண்டுள்ளான்.
பாகிஸ்தானிய தீவிரவாதிகளுக்கு மட்டுமல்ல, கிரிகெட் வீரர்களுக்கும் பாலிஹுட் நடிகைகள் என்றால் அல்வாதான். மிழுங்கி விடுவற். இதோ, சொஹைப் அக்தர் இஸா தியோலுடன் கிரக்கமாக ஆடுகிறாராம்!

ம்ம்
குறிச்சொற்கள்:இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், சமூகச் சீரழிவுகள், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நாகரிகம், நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பாலுறவு, பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம், மனைவியை ஏமாற்றூம் கணவன்
அச்சம், அம்மணம், இச்சை, இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், ஐங்குணங்கள், கணவன்-மனைவி உறவு முறை, கற்பு, கலாச்சாரம், காதல், காமம், சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், சமூகச் சீரழிவுகள், சினிமா-விபசாரம்-பத்திரிக்கைச் சுதந்திரம், சீரழிவுகள், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், தாம்பத்திய சந்தேகங்கள், தார்மீகத்தைப் புறக்கணித்தல், நாகரிகம், நாணம், நிர்வாணம், பண்பாடு, பயிர்ப்பு, பர்தா அணிவது, பாரம்பரியம், பெண்களின் உரிமைகள், பெண்களின் ஐங்குணங்கள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்களும் பர்தாவும், பெண்கொடுமை, பெண்ணியம், பெற்றோர், பெற்றோர் எதிர்ப்பு, மனைவியை ஏமாற்றூம் கணவன் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜனவரி10, 2010
கற்பழிப்பு வழக்கில் ரூ. 1 லட்சம் நஷ்டஈடு; இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடிக்க உத்தரவு
ஜனவரி 08,2010,09:00 IST
http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=6207

மதுரை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணுக்கு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்கவும், அதை இரு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யவும் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வள்ளியூரைச் சேர்ந்தவர் பூங்கோதை(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை திருமணம் செய்வதாகக் கூறி அதே ஊரை சேர்ந்த வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். பிறகு திருமணம் செய்ய மறுத்து விட்டார். ஒரு லட்சம் ரூபாய், 100 சவரன் நகைகள் கொண்டு வந்தால் திருமணம் செய்வதாகவும் அந்த நபர் மிரட்டினார்.
பூங்கோதையின் தந்தை மகேசன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) வள்ளியூர் இன்ஸ்பெக்டர் கந்தசாமியிடம் புகார் செய்தார். புகாரை விசாரிக்காத இன்ஸ்பெக்டர், அதை அனைத்து பெண்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பினார். அங்கு இன்ஸ்பெக்டர் மரியகிரேஸ் உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. பத்து நாட்கள் கழித்து புகார் மீது வழக்கு பதிவு செய்தார். இதனால் தனக்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க உத்தரவிட கோரி பூங்கோதை ஐகோர்ட் கிளையில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி ரகுபதி, சுப்பையா அடங்கிய பெஞ்ச், “”பாலியல் தொந்தரவும், கற்பழிப்பும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களை போன்றவை. இரண்டுமே பெண்கள் மீது ஆண்கள், தங்கள் சுதந்திரத்தை திணிப்பதாகும். இக்குற்றங்களை சாதாரணமாக எடுத்து கொள்ளக் கூடாது.
“”கண்ணுக்கு புலப்படும் குற்றமாக இருந்தால் உடனடியாக வழக்கு பதிய வேண்டும். தனியாக புகார் கொடுக்க வேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு, ஒரு லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும். “”அத்தொகையை வள்ளியூர் இன்ஸ்பெக்டர், அனைத்து பெண்கள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆகியோரது சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும். அவர்கள் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என உத்தரவிட்டது
13.060416
80.249634
கற்பு, சட்டத்தின் முன்பு அனைவரும் சமம், தமிழகப்பெண்கள், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், பெண்களின் உரிமைகள், பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, போலிஸார் போர்வையில் கருங்காலிகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
திசெம்பர்15, 2009
சென்னை : ஆபாச படம் எடுத்து சாமியார் ஒருவர், தன்னை செக்ஸ் கொடுமை செய்து வருகிறார் என, பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து, சாமியார் மீது பரபரப்பு புகார் செய்தார்.
புகாரில் ஹேமலதா கூறியிருப்பதாவது: அடையாறில் உள்ள மிஷன் ஒன்றில் உள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக அறிந்து விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வு நடத்திய அவர், தற்போது மேற்பார்வையாளர் வேலை தருவதாகவும், பின் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர்பதவி தருவதாகவும் ஆசை காட்டினார்.
* தனி அறையில் வைத்து காபியில் மயக்க மருத்து கொடுத்து, என்னை பலாத்காரம் செய்துவிட்டார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன்.
* கண்விழித்துப் பார்த்த போது என் ஆடைகள் கலைந்த நிலையில் அலங்கோலமாகக் கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்துவிட்டதை உணர்ந்தேன். இதுபற்றி கேட்டபோது, வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். உல்லாசம் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, வீட்டிற்கு வரவைத்து கற்பழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். இவ்வாறு, புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே, நேற்று மாலை நிருபர்களை சந்தித்த ஹேமலதா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதுபோன்ற கொடுமை வேறு பெண்ணுக்கு வரக்கூடாது என, கதறி அழுதார்.
செக்ஸ் புகாரை மறுத்துள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார்,” நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது. எதிராளிகள் என்னை பணிய வைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்துகின்றனர்’ என்றார். காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக ஹேமலதாவின் செக்ஸ் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மறுக்கிறார் ஸ்வாமிஜி:
http://thatstamil.oneindia.in/news/2009/12/14/rape-case-against-chennai-swamiji.html
புகார் குறித்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கூறுகையில்,
“ஹேமலதா என் மனைவிக்கு பிசியோதெரபி மசாஜ் செய்வதற்காக என் வீட்டுக்கு வந்து செல்வார். அந்த பெண்ணுக்கும் எனக்கும் சம்பந்தமு இல்லை. நான் பெண்கள் விவகாரத்தில் எல்லாம் சிக்ககூடிய ஆள் இல்லை. எனது மந்தைவெளி நிலம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எதிர்தரப்பு என்னை பணியவைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்த பார்க்கிறது. அவர்கள் நானும் ஹேமலதாவும் சேர்ந்திருக்கும் படம் வைத்திருப்பதாக ஆரம்பத்தில் மிரட்டினர். இப்போது நான் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக சொல்கிறார்கள்”, என்றார்.

case-registered-against-samiyar-for-alleged-rape
சென்னை சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரால் கற்பழிக்கப்பட்டு ஆபாசப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாகிவிட்ட ஈஸ்வர ஸ்ரீகுமாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

?
கணவனை ஏமாற்றும் மனைவி, கணவன்-மனைவி வேலை நிமித்தம் விலகி இருப்பது, சாமியார் போர்வையில் கருங்காலிகள், தமிழகப்பெண்கள், தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், தாம்பத்திய சந்தேகங்கள், துறவிகளும் சாமியார்களும், துறவிகள் துறந்தவரா?, பகுக்கப்படாதது, பெண்களின் மீதான கொடுமைகள், பெண்களின் மீதான வன்முறை, பெண்களே பெண்களை குறைவாக நினைத்தல், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம் இல் பதிவிடப்பட்டது | 5 Comments »
ஒக்ரோபர்25, 2009
வக்கீல் மனைவியை விட்டுவிட்டு 2வது திருமணம் செய்த போலி வக்கீல் கைது
அக்டோபர் 25,2009,00:00 IST
பாதிக்கப் பட்டுள்ளது, ஒரு படித்த பெண், அதுவும் வக்கீல் எனத் தெரிகிறது! பிறகெப்படி அந்த பெண் அந்த அளவிற்கு ஏமாளியாக இருந்திருக்கிறார்?
திருமணத்திற்கு முன்பே அவன் “போலி வக்கீலா, உண்மையான வக்கீலா” என்று அந்த பெண்மணி சோதித்தி இருக்கவேண்டாமோ?
அதற்கு பிறகு கணவன் “போலி வக்கீல்” என்று புகார் கொடுத்தால், இல்லறம் நல்லறம் ஆகுமோ?
இத்தகைய “லியாகத் அலி கான்களை” விட்டு வைக்கக் கூடாது.
|

// <
//
//
கள்ளக்குறிச்சி: “ஓடிப்போய் திருமணம் செய்தாலும்; பதிவு செய்வது அவசியமானது’ என மகளிர் ஆணைய மாநிலத் தலைவர் டாக்டர் ராமாத்தாள் பேசினார்.விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. நினைவு பொறியியல் கல்லூரியில் நடந்த விழாவில் தமிழ்நாடு மகளிர் ஆணைய மாநிலத் தலைவர் டாக்டர் ராமாத்தாள், முகாமினை துவக்கி வைத்து பேசியதாவது:
பதிவு திருமணம் வாழ்க்கையில் மிக முக்கியம். பதிவு செய்யாத திருமணங்களினால் பல பிரச்னை எழுகிறது. 70, 80 வயதில் கூட திருமணத்தை பதிவு செய்ய சட்டத்தில் வழியுண்டு. கணவன் இறந்தாலும் சொத்தில் உரிமை கொண்டாட பதிவு திருமணம் அவசியம்.வெளிநாட்டு மாப்பிள்ளை பார்க்கும்போது, அவர் அங்கீகரிக்கப்பட்ட நல்ல நிறுவனத்தில் வேலை செய்கிறாரா… டூரிஸ்ட் விசா எடுத்து, தினக் கூலி வேலை பார்க்கிறாரா… என விசாரித்து, அறிந்து திருமணம் செய்து வைக்க வேண்டும்.திருமணத்திற்கு முன் இருவரையும் பேச வைத்தால், புரிந்துணர்தல் ஏற்படும்.
திருமணம் செய்து கொண்டு ஓடினாலும், ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டாலும், பதிவு செய்வது மிக முக்கியம். சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 26 பேர்
விவாகரத்து கோரி மனு செய்துள்ளனர். அதில், மூன்று பேர் கர்ப்பமாக இருப்பது பெரும் வேதனை. விவாகரத்திற்கு காரணம் கேட்டால், மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்கின்றனர்.திருமணத்திற்கு காய்கறி வாங்கும்போது கூட, நல்லதாக பார்த்து தானே வாங்குகிறோம். குறிப்பாக, திருமணத் திற்கு முன் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்வது மிக மிக முக்கியம்.இவ்வாறு டாக்டர் ராமாத்தாள் பேசினார்.
எதிர்மறை-அறிவுரை, தவறுகளைத் திருத்திக் கொள்ளத் தயக்கம், தார்மீகத்தைப் புறக்கணித்தல், பெண்களே பெண்களை குறைவாக நினைத்தல், பெண்கள் கவனமாக இருக்கவேண்டிய அவசியம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »