ஓகஸ்ட்3, 2017
பாலியல் தொல்லைகளுக்கு உட்பட்ட பள்ளி–கல்லூரி மாணவிகள் தற்கொலை முயற்சி செய்வது, தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்கள், தடுக்கும் முறைகள் (3)

ஏப்ரல்.14 2017 – எம்.எஸ்.சி படிக்கும் மாணவி தற்கொலை ஏன்?: ராயபுரம் உசேன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஜெரோன். இவருக்கு 21 வயதில் ஷைனி சரண்பிரியா என்ற மகள் இருந்தார். ஷைனி சரண்பிரியா சைதாப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.எஸ்.சி படித்து வந்தார். கடந்த புதன்கிழமை ஷைனி சரண்பிரியா வழக்கம் காலையில் கல்லூரிக்கு சென்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்தார். வீட்டில் யாருடன் சரியாக பேசாமல் அமைதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது[1]. பின்னர் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு தனி அறையில் அவர் தூங்க சென்றுவிட்டார்[2]. மறுநாள் காலை விடிந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வரவில்லை. அசந்து மகள் தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்று நினைத்த பெற்றோர், கதவை தட்டி பார்த்துள்ளனர். அப்போது ஷைனி கதவைத் திறக்காததால் அதிர்ச்சியடைந்தனர். பயந்து போன அவர்கள், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றனர்[3]. அப்போது, ஷைனி சரண்பிரியா தனது துப்பட்டாவில் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதனர்[4]. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணத்தை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இது முற்றிலும் மர்மமாக இருக்கிறது.

தற்கொலைக்குக் காரணங்கள் என்ன?: சமீபகாலத்தில் பள்ளி-கல்லூரி மாணவிகள் அதிகமாக தற்கொலை செய்யும் போக்கு காணப்படுகிறது. அவற்றில் காணப்படும் காரணங்கள் இவ்வாறு தொகுக்கப்படுகின்றன:
1. எழ்மை, மற்றவர்கள் போல ஆடை அணிய முடியவில்லை, தாழ்ந்த மனப்பான்மை.
2. சில பாடங்கள் புரியவில்லை, ஆங்கிலம் வரவில்லை.
3. அழகாக இல்லை, கருப்பாக இருக்கிறோம், உடலில் ஏதோ குறை / ஊனம் உள்ளது.
4. பரீட்சையில் அதிக மார்க்குகள் கிடைக்கவில்லை, பெயில் ஆகிவிட்டோம்.
5. ரேகிங் / சக மாணவிகள் கேலி / தொந்தரவு செய்தல்.
< style=”text-align: justify;”>6. வயது கோளாறு, மாணவர்களுடன் பேசுவது, நண்பர்களாக்கிக் கொள்வது, இனிமாவுக்கு போதல் போன்றவை.</>
7. காதல் தோல்வி,
8. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொள்ளாத நிலை].
9. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல்].
10. காதலித்து ஏமாற்றிவிடுதல் [உடலுறவு கொண்ட நிலை, கர்ப்பம் உண்டாதல், கர்ப்பம் கலைத்தல், அத்துடன் விட்டுவிடுவது].
11. உடலுறவு கொண்டு, அனுபவித்து விட்டுவிடுவது என்ற நிலை.
12. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல், தொடர்ந்து கற்பழித்தல்.
13. உடலுறவு கொண்டு, அனுபவித்து, படம் / வீடியோ எடுத்து பயமுறுத்துதல்ல் அதை வைத்து மிரட்டி பணம் சம்பாதித்தல்.
மற்ற பல காரணங்களும் இருக்கின்றன. மனோதத்துவ ரீதியில் அவை ன்னும், பலவிதங்களில் வேலை செய்து, விளைவுகளை ஏற்படுத்தும் நிலையில் இருப்பதால், பொதுவாக அவற்றை பட்டியலிட முடியாது, அலச முடியாது.

பாலியல் கொடுமைகள் எவ்வாறு ஆரம்பிக்கின்றன, நடக்கின்றன: அதே போல, இவற்றையும் கீழ்கண்டவாறு தொகுக்கலாம்:
- ஆண்களின் வக்கிரம், தீய மனப்பாங்கு: தாய்க்குப் பிறந்த ஆண்மகண் தறிகெட்டது:
- ஆண்களுக்கு பெண், பெண்ணியத்தின் மீதான மதிப்பு குறைந்தது,
- சகோதரி மற்ற பெண்-உறவுகள் இருந்தும், பெண்மையினை மதிக்காமல் இருக்கும் நிலை.
- செக்ஸுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேவலமான மனப்பாங்கு,
- தனது அந்தஸ்த்தைக் காட்டி மிரட்டுவது,
- இளம் வயது கோளாறை பயன்படுத்திக் கொள்வது,
- பெண்களின் பலவீனம்: இன்றைய சினிமா, ஊடகங்களின் பாதிப்பினால், இளம் பெண்கள், சீக்கிரம் செக்ஸ் சிந்தனைகளை வளர்த்துக் கொள்கிறார்கள். சக-தோழிகளின் சகவாசம் அத்தைய போக்கினால், மற்ற பெண்ளும் பாதிக்கப்படுகிறார்கள்.
- பெற்றோரின் கவனக்குறைவு, பொறுப்பில்லாமை, முதலின: பெற்றோர் இருவரும் வேலை செய்பவர்களாக இருந்தால், மகள் என்ன செய்கிறாள் என்று அறியாமல் இருக்க நிலை ஏற்படும். இது அவள் காதல் போன்ற விவகாரங்களில் னாட்டிக் கொள்ள ஏதுவாகும்.
- பொருளாதார நிலை, ஏழ்மை முதலியன: நல்ல பண வசதி கொண்டவர்கள் மற்றும் ஏழ்மை என்ற இருநிலைகளில் உள்ளவர்களும், இத்தகைய பாலியல் இவ்வகாரங்களில் மாட்டிக் கொள்கின்றனர்.
- உடலுறவு கொள்வது, அனுபவித்தல் என்ற மாயையில் சிக்குவது: வயது கோளாறு மற்றும் சினிமா மாயைகளில் சிக்கிய சில தலைதறுகள் “வாழ்க்கை அனுபவப்பதற்கே” என்ற ரீதியில் செய்ல்படுவது:
- சினிமா போன்று “பாய் பெரின்டுகளை” வைத்துக் கொள்வது.
- சினிமாவுக்கு செல்வது.
- அங்கு தொட அனுமதிப்பது, காமத்தில் வீழ்வது.
- மானம் மோனது, கற்பிழந்தது, குடும்ப கௌரவம் முதலியவை: பொதுவாக பெண்ணின் விவகாரம் தெரிந்தால் எதிர்காலம் பாதிக்கும் என்ற நிலையிலேயே, பெரும்பாலான இத்தகைய விசயங்கள், வெளிவராமல் மறைக்கவே சம்பந்தப்பட்டவர்கள் விரும்புகிறார்கள். இது பாலியல் குற்றங்கள் புரிந்தவர்களுக்கு உதவுவதாக இருக்கின்றது. சில நேரங்களில் எல்லைகளை மீறும்போது, கசிந்து வெளியே தெரியும் போது, துணிந்து புகார் கொடுக்கும் போது, விசயங்கள் தெரியவருகின்றன.

பாலியல் தொந்தரவுகள், சதாய்ப்புகள், தடுப்பது எவ்வாறு?: இங்கு சில யுக்திகள் உதாரணத்திற்காக எடுத்துக் காட்டப் படுகிறது:
- பெண்கள் தாம் எல்லா நிலைகளிலும் நேரங்களிலும், சந்தர்ப்பங்களிலும், இடங்களிலும் எச்சரிக்கையாக, விழிப்புணர்வோடு இருக்கவேண்டும்.
- பெற்றொர், நிச்சயமாக, இக்காலத்திற்கு ஏற்ற முறையில், மகளுக்கு உரியவற்றை வெட்கப்படாமல், மழுப்பாமல் விவரங்களை தற்காப்பு நிலைகளை அறிவுருத்த வேண்டும், முறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- வீடு-பள்ளி-கல்லூரி-வேலை செய்யும் இடம்………என்று எங்கும் பையன்களை, ஆண்களை குறிப்பிட்ட தூரத்தில் வைக்க வேண்டும்.
- உறவுகார-நண்பர்-புதியவர் என்ற எந்த பையன்களை, ஆண்களையும் தனியாக பேசுவது, சந்திப்பது, இருப்பது, கூட செல்வது, அருகில் உட்கார்ந்து கொள்வது போன்ற நிலைகளில் கட்டுப்பாடு இருக்க வேண்டும்.
- பெற்றோர், உற்றோர், மற்றோர் முதலியவர்களை மதிக்க வேண்டும். அவர்களுக்கு தெரியாமல் எதையும் செய்யக் கூடாது.
இன்னும் பலவுள்ளன, ஆனால், எல்லாவற்றையும் இங்கு விளக்கமுடியாது.
© வேதபிரகாஷ்
03-08-2017
[1] தமிழ்.ஒன்.இந்தியா, கல்லூரி மாணவி துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை… மரணத்திற்கு காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை, Posted By: Amudhavalli, Published: Friday, April 14, 2017, 9:50 [IST]
[2] http://tamil.oneindia.com/news/tamilnadu/college-student-commits-suicide-hanging-279760.html
[3] தினகரன், கல்லூரி மாணவி தற்கொலை, 2017-04-14@ 00:17:48
[4] http://www.dinakaran.com/latest_Detail.asp?Nid=294739
குறிச்சொற்கள்:உடலின்பம், உடலுறவு, உடல், கற்பழி, கற்பழிப்பது, கற்பழிப்பாளி, கற்பழிப்பு, கற்பு, குழந்தைகள் பாலியல் பலாத்காரம், குழந்தைகள் பாலியல் வன்முறை, சிறுவர்-சிறுமியர் பாலியல், பாலியல், பாலியல் கொடுமை, பாலியல் தொந்தரவு, பாலியல் பலாத்காரம், பாலியல் வழக்கு, வன்புணர்வு பாலியல்
அசிங்கமான குரூரங்கள், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆபாச படம், இளமை, உல்லாசமாக இருப்பது, ஊக்குவிப்பு, ஒப்புதலுடன் உடலுறவு, ஒப்புதலுடன் செக்ஸ், கரு, கருக்கலைப்பு, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காமத்தீ, காமப் உணர்ச்சி, காமம், குறி, குறி வைப்பது, குழந்தைகள் பாலியல் வன்முறை, கூடா உறவு, கூடா ஒழுக்கம், கொடுமை, சிறுமி, சிறுமி கற்பழிப்பு, சிறுமியிடம் சில்மிஷம், சிற்றின்பம், சில்மிசம், சில்மிஷம், பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
ஜூலை16, 2013
ஐந்து மும்பை நடிகைகள் சொகுசு விபச்சாரம் – கையும், களவுமாக கைது!

மும்பையில் விபச்சாரம்: மும்பையில் விபச்சாரம் என்பது ஒரு சமூகப் பிரச்சினை அதே நேரத்தில் தொழிலாகவும் இருந்து வருகிறது[1]. இந்தியாவிலேயே வெளிப்படையாக “ரெட்-லைட் ஏரியா” என்று குறிப்பிடப் பட்டு விபச்சாரம் தொழிலாக நடத்தப் பட்டு வருகிறது. ஆனால், அதனால், பல பெண்களின் வாழ்க்கை சீரழிக்கப்படுகின்றது. ஜான் கெர்ரி என்ற அமெரிக்க செயலாளரால் வெளியிடப் பட்டுள்ள “Trafikking in persons Report – 2013” அறிக்கையில் இதைப் பற்றி அலசப்பட்டுள்ளது[2]. இது குறிப்பிற்காக இது கவனத்திற்கு கொண்டு வந்தாலும், இன்றைய நிலையில் அமெரிக்காவின் தாக்கத்தால் தான் இந்திய சமூகம் அதிகமாகவே கெட்டு வருகிறது[3]. கம்பெனிகள், அவர்கள் கொடுக்கும் விளம்பரங்கள், அவற்றின் பொருட்கள், சேவைகள் எல்லாமே ஒரே கோணத்தில் தான் செயல்பட்டு வருகிறது. அதில் பெண்மையைப் போற்றுவதாக ஒன்றும் இல்லை. ஆபாசமாக, நிர்வாணமாகக் காட்ட வேண்டும் என்றுதான் அவை உள்ளன. பிறகு அவர்கள் எப்படி இந்தியாவின் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.

மாடல் புரோக்கர் விபச்சாரம் நடத்தியது: மும்பை அந்தேரியில் சொகுசு பலமாடி அடுக்குக்கட்டிடங்கள் கொண்ட பகுதி – ஒஸிவாரா, லோகன்ட்வாலா. அங்கு வாழ்பவர்கள் எல்லோருமே IAS மறும் IPS அதிகாரிகள் தாம். ஒரு சொஸைடி அமைக்கப் பட்டு அவர்கள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். ஒரு IAS அதிகாரியின் பிளாட்டை [flat B 1402, Meera Towers, Oshiwara area, Lokhandwala] இம்தியாஸ் கான் என்ற மாடல்களை வைத்து விழாக்கள் நடத்துபவன் வாடகைக்கு எடுத்திருக்கிறான். ஒவ்வொரு மாடலுக்கும் ரூ.50,000 முதல் ஒரு லட்சம் வரை வசூலிக்கிறானாம். மாடல்களை உருவாக்குகின்றவன், அறிமுகப்படுத்துப்பவன், புகைப்படங்கள் எடுப்பவன், சாதாரணமாக அவ்வாறு மாடலுக்கு வரும் பெண்களுடன் உறவாடாமல் இருக்கமாட்டான் ஏன்ன்பது தெரிந்த விஷயமே. அத்தொழிலுக்கு வரும் பெண்களும் பெண்மைக்குரியவற்றை விட்டுவிட்டுதான் வேலைக்கு வரவேண்டியுள்ளது. கேமராவின் முன்பு, உடலைக் காட்டி-காட்டி பழக்கமாகி விடுவதால் ஒரு நிலையில் விபச்ச்சாரத்திற்கும் ஒப்புக் கொள்கிறார்கள் போலும். அதனால், இம்தியாஸ் கான் அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதித்து வருகிறான்.

போலீஸாருக்கு தகவல் கிடைத்தது, கைது செய்தது: இதைப் பற்றி போலீஸாருக்கு தகவல் கிடைத்ததும், விபச்சாரிகளை தேடி வருவது போல வந்து பேரம் பேசியுள்ளனர். புரோக்கர் குறைந்த நேரத்திற்கு என்றால் நடிகைகூட கிடைப்பாள் என்று ரூ. ஒரு லட்சம் கேட்டான். பிறகு பேரம் பேசியதில் ரூ.25,000/-ற்கு ஒப்புக் கொண்டான். ஒரு நடிகையுடன், வெளியே வந்தப்போது, போலீஸார் பிடித்துக் கொண்டனர். இந்நிலையில் குறிப்பிட்ட பிளாட்டை போலீஸார் ரெயிட் செய்தலில் ஐந்து நடிகைகள், மூன்று புரோக்கர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நடிகைகள்[4] டெலிவிஷன் நிகழ்சிகள், தினசரி தொடர்கள், போஜ்பூரி மற்றும் இந்தி திரைப்படங்கள் முதலியவற்றில் நடித்துள்ளனர்[5]. அதில் ஒருவர் பிரபலமான இந்தி நடிகை திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பதால், பெயர் வெளியிடப்படவில்லை[6]. பிடிபட்ட புரோக்கர்கள் – இம்தியாஸ் செயிக், இஸ்ரர் ஆலம் மற்றும் கரன் முண்டே [Imtiyaz Shaikh, Israr Alam and Karan Munde] என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்[7].

நாகரிகத்தின் சீரழிவு: சூரியநெல்லி பெண் வழக்கு பெரிய-பெரிய அரசியல்வாதிகளால் காலம் நீட்டிக்கப்பட்டது. வழக்கின் நிலையும் நீர்க்கப்பட்டது. இன்று கற்பழிப்பு வழக்கு விபச்சார வழக்கு போல மாற்ற முயற்சி செய்யப்படுகிறது[8]. மேனாட்டு நாகரிகம் படித்தவர்களையும் எப்படி பாதிக்கும் என்பது சமீபத்தைய வழக்குகள் எடுத்துக் காட்டுகின்றன[9]. பெண்களே மறைமுக விபச்சாரத்திற்கு ஒப்புக் கொள்ளும் நிலையிம் தெரிகிறது[10]. தில்லி கற்பழிப்பு வழக்கு தேவையில்லாத அளவிற்கு, அநாவசியமான விஷயங்கள் விவாதிக்கப் பட்டு, அந்தரங்கள் ஊடகங்களில் வெளியாகின. உடலுறவுக்கு ஏற்ற வயது எது என்றெல்லாம் அமைச்சர்கள் விவாதித்தனர்[11]. திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதில் தவறில்லை[12] என்று சொன்ன செக்ஸ் எக்ஸ்ப்ர்ட் இப்பொழுது சொல்வது – 18 வயதில் இருந்தே அனைத்தும் துவங்க வேண்டும்! பள்ளிமாணவிகள் காதலர்களுடன் சுற்றுலா என்று சென்றது[13], ஆசிரியர்கள் மாணவிகளை செக்ஸ் தொல்லை செய்தது[14], முதலியன சமூக பிறழ்சி என்பதை விட, அமெரிக்காவின் தாக்கம் இந்திய சிறுவர்களை, மாணவர்களை அதிக அளவில் கெடுக்கிறது என்றுதான் தெரிகிறது.
வேதபிரகாஷ்
© 16-07-2013
[4] During the interrogation, the police officers discovered that all the five girls are known actresses; some of them have played character roles in Saas Bahu daily soaps. Others have also acted in Bhojpuri and C grade films.
குறிச்சொற்கள்:அந்தப்புரம், அந்தரங்கம், ஆடம்பரம், ஆபாசம், இன்பம், உடலின்பம், உடல், கிளப், குடி, கூடல், கூத்து, சதை, சினிமா, சிற்ரின்பம், செக்ஸ், சொகுசு, தோல், நடனம், நடிகை, பாவம், பிண்டம், பெண்ணின்பம், பொது மகளிர், விபச்சாரம், விலைமகளிர், வேலை
அந்தப்புரம், அந்தரங்கம், ஆடம்பரம், ஆனந்தம், இன்பம், உடலின்பம், உடல், உடல் விற்றல், கஷ்டம், கூடல், கூத்து, கேடு, சதை, சிற்றின்பம், சீரழிவு, சீர்கேடு, செக்ஸ், சொகுசு, தோல், நடனம், நடிகை, நரகம், நைட் கிளப், பப், பார்டி, பாவம், பிண்டம், பிழைப்பு, பெண்ணின்பம், விபச்சாரம், வேலை இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »
மார்ச்14, 2013
காதலர்களுடன் வீட்டை விட்டு வெளியேறி இன்ப சுற்றுலா போய் சீரழிந்து நிற்கும் நெல்லை மாணவிகள்!
சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம்எங்கே?: திருநெல்வேலி என்றாலே சைவம், ஒழுக்கம், கட்டுப்பாடு, பாரம்பரியம் என்றேல்லாம் தான் நினைவிற்கு வரும். ஆனால், இன்றோ, அனைத்தும் போய், ஏதோ அமெரிக்காவில் நடக்கும் நிகழ்சிகளைப் போல நடப்பது, என்னவென்று சொல்லக்கூட முடியவில்லை. ஆனால், கிருத்துவர் மிஷினரிகள் 150 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு வந்து கலாச்சாரத்தை சீரழிக்க ஆரம்பித்த பொழுதே[1], சீரழிவுகள் ஆரம்பித்து விட்டன என்றுதான் தோன்றுகிறது. கால்டுவெல் நடத்திய வாழ்க்கையே இதற்குச் சான்றாக உள்ளது[2].
கிருத்துவமிஷினரிகளின்ஒழுக்கமின்மையின்தாக்கம்[3]: சாணார்கள் என்ற நாடார்களின் மீது குறிவைத்து, ராபர்ட் கால்டுவெல் பாதிரி, தனது விஷத்தைக் கக்கிவிட்டுச் சென்றான்[4]. சாணர்களை இழிவு படுத்தி புத்தகம் எழுதி பிரிவினை ஏற்படுத்தினான். முன்னர், கள்ளர்களை ராமநாதபுரம் சேதுபதி அரசர்களுக்கு எதிராக மாற கிருத்துவ மிஷினரிகள் சதி செய்தன. குடும்பங்களைப் பிரித்தன. இப்படி ஆரம்பித்த சீரழிவு, தென் மாவட்டங்களில் பலவிதமாக வெளிப்பட்டன. முன்பு ஐரோப்பிய கிருத்துவர்கள் என்றால், இப்பொழுது, அமெரிக்கக் கிருத்துவர்களும் சேர்ந்து கொண்டுள்ளார்கள்[5]. கற்பழிப்படு டீ குடிப்பது போன்றது என்ற கொள்கைக் கொண்ட கம்யூனிஸ்டுகள் வழும் கேரளா வேறு மிக அருகில் உள்ளது. போப்பே வெட்கப்பட்டாலும்[6], போக கற்பு திரும்ப வராது!
கோக்கோ கோலா, பிட்ஸா, கென்டக்கி சிக்கன், குடி, கூத்து, இன சுற்றுலா: இன்றைய பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளில் பார்புலாவே இப்படித்தான் இருக்கிறது. இதற்கு செல்போன், பேஸ்புக் முதலியவை இடையில் தூபம் போட்டுக் கொண்டிருக்கின்றன[7]. போதாகுறைக்கு, ஆபாசமான செக்ஸ் ஜோக்குகள், சினிமா தொகுப்புகள், வீடியோக்கள், சிடி-விற்பனை, புழக்கம் முதலியவை. பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, தங்களது மகள்-மகன்களை படிக்க வைத்தால், கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல், அவர்கள் இப்படி கெட்டு சீரழிகிறார்கள். பெரியவர்களுக்கு மதிப்பு, மரியாதை கொடுக்கக் கூடாது என்று ஊடகங்கள் மூலம், தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்யப்படுவது தான் இதற்கு காரணம். பெற்றோர்கள் கஷ்டப்பட்டு, சம்பாதித்து, படிக்க வைக்கின்றனர் என்றால், அது அவர்கள் கடமை, எங்களது லட்சியம் ஜாலியாக இருக்க வேண்டும், என்றுதான், சிலர் மற்றவர்களை கெடுக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தை சீரழிக்கும் கிருத்துவ மிஷினரிகள்: ஏற்கெனவே, கிருத்துவ மிஷினரிகள் அனாதை இல்லம், குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில், இளம் பெண்கள், சிறுமிகள் முதலியோரை வைத்து செக்ஸ்-டூரிஸம், விபச்சாரம் செய்து வந்தனர் என்று சிலர் சிக்கியுள்ளனர், பலர் சிக்காமல் இருக்கின்றனர். இவர்களுக்கும் கேரளாவில் உள்ளவர்களுக்கும் தொடர்புள்ளது. இந்நிலையில் தான் மாணவர்கள் ஆசை வார்த்தையில் மயங்கி மும்பை வரை சென்று 10 நாட்கள் கழித்து நெல்லை மாணவிகள் 4 பேரை போலீசார் பிடித்தனர். மாணவிகள் மும்பையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டார்களா என்பது குறித்து போலீசார் இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள் என்ற செய்திகள் எல்லாம் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
படிக்கும் மாணவி எப்படி 50 பவுன்நகைகள் –ஏ.டி.எம்.,கார்டு எடுத்துச் செல்கிறாள்?: படிக்கும் போது, படிப்பைத் தவிர்த்து எப்படி காதல், செக்ஸ் என்று அலைகின்றனர்? இதற்கு காரணம் என்ன? திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவி குஷ்பு 15. (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது தந்தை பாளை பெருமாள்புரம் அன்புநகரை சேர்ந்தவர் ஜெயமணி சென்னையில் கிண்டியில் உள்ள சுகாதாரத்துறை அரசு பணிமனையில் பணிபுரிந்து வருகிறார்[8]. நேற்று குஷ்புவை அவரது அண்ணன் பள்ளிக்கு பைக்கில் கூட்டிச் சென்று பள்ளியில் விட்டார்[9], பிறகு லலிதாவை காணவில்லை என்று தெரியவந்துள்ளது. பள்ளிக்கும் செல்லாமல், வீட்டிற்கும் திரும்பி வராமல்[10] என்று தெரியாமல் இருந்தது. தாய் வளர்ப்பில் உள்ள மாணவி, கடந்த மாதத்தில் ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்தவள், வீட்டின் பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள், பாங்க் ஏ.டி.எம்.கார்டு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டாள் என்று தெரியவந்துள்ளது. இரவோடு இரவாக அவளது தந்தை, நெல்லை வந்து, பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ஏ.டி.எம்.கார்டை பயன்படுத்தி 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கப்பட்டதை தெரிந்த பெற்றோர்கள் தமது மகள் விபரீதமாக எங்கோ சிக்கிக்கொண்டதை உணர்ந்தனர்.
மாணவர்கள்-மாணவிகளுக்கு காதல் செய்வது தான் வேலையா?: இன்று சினிமா தாக்கத்தினால், பள்ளி மாணவ-மாணவிகள் காதல் செய்வது, ஓட்டல்களுக்குச் செல்வது, சுற்றுலா போவர்து என்று ஆரம்பித்துள்ளனர். இதே மாதிரித்தான் இம்மாணவிகளும் செய்துள்ளனர். குஷ்பு பயிலும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு மற்றும் ஒன்பதாம் வகுப்பில் பயிலும் அக்காள், தங்கையையும் காணவில்லை என தெரியவந்தது. அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் ரம்யா 16, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரையும் காணவில்லை என தெரியவந்தது. ஒரே பள்ளியில் பயிலும் நான்கு மாணவிகள், அதுவும் அனைவருமே 16 வயதுக்குட்பட்டவர்கள் காணாமல் போனதால் பள்ளி வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் ஒரு மாணவியின் தம்பியும், தனியார் டுட்டோரியலில் பிளஸ் டூ பயிலும் இரு மாணவர்களும் இந்த மாணவிகளுடன் வெளியூர் சென்றிருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
பல இடங்களுக்கு சென்றுள்ளது அவர்களின் வக்கிரபுத்தியைக் காட்டுகிறது: பணம்-நகைகளை எதுத்துக் கொண்டு, இஎத வயதிலேயே செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற வக்கிரபுத்தியில் தன், இவர்கள் சென்றுள்னர் என்று தெரிகிறது. இல்லையென்றால், அவர்கள் “இந்த தூரத்திற்கு” சென்றிருக்க முடியாது. ஏ.டி.எம்.,கார்டு பயன்படுத்தப்பட்ட இடங்களை கொண்டு விசாரித்தபோது நான்கு மாணவிகள், மூன்று மாணவர்கள் மும்பையில் தங்கியிருப்பது தெரியவந்தது. பெருமாள்புரம் போலீஸ் தனிப்படையினர் மும்பை சென்றனர். அங்கு சென்று ஏழு பேரையும் அடையாளம் கண்டுகொண்டு நெல்லைக்கு அழைத்துவந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மாணவர்களின் தவறான வழிகாட்டுதலில் மாணவிகள் கடத்தப்பட்டிருந்தாலும் போலீசார் கடத்தல் வழக்கு பதிவு செய்யாமல் “காணாமல் போனதாக’ மிஸ்சிங் என வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
பாலியல்ரீதியாகபழக்கம் ?: இருப்பினும் மாணவிகள் பாலியல் பலத்காரத்தில் ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது. எனவே மாணவிகளுக்கு நெல்லை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மாணவிகளை அழைத்துச்சென்ற மாணவர்கள், அவர்களுடன் பாலியல் ரீதியாக பழகியிருந்தால் அவர்கள் மீது கடத்தல், கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்ய உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் சம்பந்தப்பட்ட மாணவ, மாணவிகளை வழக்குச் சிக்கலில் இருந்து காப்பாற்ற சிலர் முயற்சிக்கின்றனர்[11].
தமிழ்நாளிதழ்களின்வர்ணனைகள்: நெல்லையில் மாயமான பள்ளி மாணவிகள் 4 பேர் திருவனந்தபுரம், மும்பையில் ரவுடி கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. நெல்லையை சேர்ந்த 4 மாணவிகள் அங்குள்ள பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ் 1 படித்து வந்தனர். அவர்கள் 4 பேரும் கடந்த 23ஆம் தேதி பள்ளியில் சிறப்பு வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு சென்றனர். ஆனால் அவர்கள் மாலையில் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடு மற்றும் பல இடங்களில் தேடியும் மாணவிகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பெருமாள்புரம் காவல்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வந்த நிலையில் காணாமல் போன மாணவிகளுடன் பிளஸ்1 படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவன் மற்றும் டூட்டோரியலில் படிக்கும் 2 மாணவர்களும் உடன் சென்றது தெரியவந்தது. இவர்களில் ஒரு மாணவி வீட்டில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 40 ஆயிரத்தை எடுத்து சென்றார். இவர்கள் அனைவரும் கன்னியாகுமரி, திருவனந்தபுரம் சென்று அங்கிருந்து ரயிலில் மும்பை சென்றுள்ளனர். பின்னர் புனே சென்றனர். தகவல் அறிந்து தனிப்படை போலீசார் புனே சென்று அவர்களை மீட்டு, நெல்லை குற்றவியல் முதலாம் எண் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் ராமலிங்கம் மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். அதன்படி 4 மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. இதில் 4 மாணவிகளும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
திருவனந்தபுரத்திலிருந்து மும்பைவரை – விவரமானவர்கள் தாம்!: திருவனந்தபுரத்திற்கு சென்ற மாணவ, மாணவிகள் அங்கு லாட்ஜ் எடுத்து தங்கியுள்ளனர். இதையறிந்த ரவுடி கும்பல் மாணவிகளை மிரட்டி அவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்[12]. பின்னர் அவர்கள் மும்பை சென்றபோது அங்கும் ஒரு கும்பல் அவர்களை பலாத்காரம் செய்துள்ளது[13]. இதற்கு அவர்களுடன் சென்ற மாணவர்கள் உடந்தையாக இருந்துள்ளனர்[14]. இதில் 2 மாணவிகள் தங்களுக்கு நடந்த கொடுமைகள் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உடனடியாக லாட்ஜ் மேலாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் புனேயில் உள்ள உறவினர் வீட்டுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவ, மாணவிகள் 7 பேரும் கோர்ட்டில் மீண்டும் ஆஜர்படுத்தப் படுகின்றனர். மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரில் நடந்தது மார்ச்சிலும் நடக்கிறது: கடந்த மாதம் பிப்ரவரியில் கூட, இதே மாதிரி, ராஜேஸ் என்பவன் தூத்துக்க்குடியைச் சேர்ந்த 15 வயது பெண்ணை ஜாலியாக இருக்க காரில் கன்னியாக்குமரிக்கு அழைத்து சென்றான். போகும் வழியில், அவனது நண்பர்கள் என்று இருவர் ஏறிக்கொண்டனர். பிறகு, கன்னியாக்குமரி லாட்ஜில் தூக்கமருந்து கொடுத்து, மூவரும் கற்பழித்துள்ளனர். பிறகு, கேரளாவில் கொத்தார்கரா என்ற இடத்தில் விட்டுவிட்டு மறைந்து விட்டனர்[15]. உதாரணத்திற்கு இது கொடுக்கப்படுகிறது.
பிரியானி சாப்பிட விட்டை விட்டு ஓடிய மாணவிகள்[16].
காதலிக்கிறேன் என்று சொல்லி நண்பர்களுடன் போதை மருந்து கொடுத்து கற்பழித்த மாணவர்கள்[17].
மாணவியை ஆபாச வீடியோ எடுத்த மாணவர்கள்[18]. இப்படி தொடற்கின்றன.
வேதபிரகாஷ்
14-03-2013
குறிச்சொற்கள்:அச்சம், அம்மணம், அல்குல், ஆஹா, இணைதல், இந்திய கலாச்சார சீரழிப்பாளர்கள், இன்ப சுற்றுலா, இன்பம், உடலுறவு, உடல், உறவு, எஞ்சாய், கணவன்-மனைவி உறவு முறை, கனிமொழி, கற்பு, கலவி, கல்லூரி, கல்லூரி மாணவிகள், காமம், கால், கிரக்கம், கிளப். லாட்ஜ், குஷ்பு, கை, கொக்கோகம், கௌரவம், சமூகச் சீரழிவுகள், சுற்றுலா, செக்ஸ், சேர், சேர்தல், ஜாலி, ஜிம்கானா, டூர், தமிழச்சி, தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், தமிழ்பெண்களின் கலாச்சாரம், திமுக, திராவிடம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, துரோகம், நம்பிக்கை, படிப்பு, பள்ளி, பாடம், புணை, புணைதல், பெண்களின் ஐங்குணங்கள், பெற்றொர், பொறுப்பு, மயக்கம் போதை, மாணவிகள், மானம் மரியாதை, மார்பகம், ஹா
18 வயது நிரம்பாத பெண், அகோரம், அக்காள், அனாதை காப்பகம், அம்மணக்கட்டை, அம்மணம், அலங்கோலம், ஆடையை களைந்து போட்டோ, ஆடையை களைந்து வீடியோ, ஆண்குறியை தொடு, ஆபாச படம், இச்சை, இருபாலர், இருபாலார் சேர்ந்து படிப்பது, உடலுறவு, உணர்ச்சியை தூண்டி, உறவு, உல்லாசமாக இருப்பது, எளிதான இலக்கு, ஐங்குணங்கள், கரு, கருக்கலைப்பு, கருத்தடை, கர்ப்பம், கற்பழிப்பு, கற்பு, காதல், காமத்தீ, காமம், காமலீலைகள், காமவெறி பிடித்த காரியம், காரில் விபச்சாரம், குடும்பம், குறி, குறி வைப்பது, குற்றம், கொங்கை, கோரம், கோளாறு, சந்தேகம், சபலம், சமூக பிரழ்ச்சி, சமூகக் குரூரம், சமூகக்குரூரம், சமூகச் சீரழிவுகள், சமூகவியல், சிறுமியிடம் சில்மிஷம், சீரழிவுகள், சுற்றுலா விபச்சாரம், செக்ஸ் சில்மிஷம், செக்ஸ் டார்ச்சர், செக்ஸ் தூண்டி, தகாத உறவு, திராவிடப்பெண், திராவிடம், திருமணத்துக்கு முன்னர் பெண்கள் பாலியல், நாகரிகம், பள்ளி மாணவிகள் மாயம், பெண், பெண் பித்தன், பெண் பித்து, மாணவிகள், மாணவியிடம் சில்மிஷம், மாணவியை பைக்கில் அழைத்து வருதல், மார்பகங்களை பிடுத்து, மார்பகம், முலை, வக்கிர கலவைகள், வக்கிரம், வன்குற்றம், வன்கொடுமை, வன்புணர்ச்சி, வன்முறை இல் பதிவிடப்பட்டது | 4 Comments »