குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்


குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்

மகாபலிபுரம் செக்ஸ் கூடாரமாகி வருகின்றது: சென்னையில் நடக்கிறது, ஆனால் அனைவரும் மௌனம் காக்கின்றனர். இதன் ரகசியம் என்னவென்று புரியவில்லை. இப்பொழுது “வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு” என்ற கிருத்துவர் (அவரே சொல்லிக் கொண்டது) 30 வருடமாக தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன். பல நூறு குழந்தைகளுடன் அவ்வாறு செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளான். மே 2002ல் அத்தகைய பாலியல் குற்றங்களுக்கு கைது செய்யப் பட்டான். ஆனால் பெயிலில் வெளிவந்தவன் மறைந்து விட்டானாம்! இருப்பினும் அண்ணாமலை படத்தில் ரஜினிகாந்த்துடன் நடித்து இருக்கிறானாம்!

“வில்லியம்ஸ்” கைது: இதோ, 08-11-2009 அன்று நெதர்லாந்த்தைச் சேர்ந்த வில்லியம்ஸ் என்பவர் குழந்தைகளின் நிர்வாண / ஆபாசப் படங்களை இணைதளத்தில் போட்டதாக கைது செய்யப் பட்டுள்ளார்.

* வேடிக்கை என்னவென்றால், இவர் மகாபலிபுரத்தில் பூஞ்சேரி என்ற “லிட்டில் ஹோம்” என்ற பெயரில் ஒரு “அனாதை இல்லத்தை” நடத்தி குழந்தைகளிடம் (எல்லாம் டீன் ஏஜ்தான்) பாலியல் வன்முறையில் ஈடுபட்டார் [விவரங்களுக்கு கீழே பார்க்கவும்].

* 30 வருடங்களாக “சுற்றுலா பயணி” என்ற விசாவிலேயேத் தங்கியிருந்துள்ளார்!

* 2002ல் குழந்தை “பலாத்காரம்”, பாஸ்போர்ட் சட்ட மீறல் என்று கைது செய்யப் பட்டுள்ளார்!!

* பிறகு எப்படி அவர் வெளியே வந்தார், மறுபடி-மறுபடி அத்தகைய குற்றங்களையே செய்து வருகின்றார் என்பதெல்லாம் ஏசுநாதருக்குத் தான் தெரியும் போல உள்ளது!!!

FRAMED? Dutch national Will Heum will be in police custody for three days.

ஆபாச சிடிக்கள்: வில் ஹியூம் ரேபிட்ஷேர்.காம் “ www.rapidshare.com” என்ற தளத்தில் சென்னையிலிருந்து குழந்தைகளின் செக்ஸ் விளயாட்டு நிர்வாணப் படங்களை போட்டிருப்பதாக ஜெர்மனியில் இருந்து சென்னை “ஸைபர் கிரைம்” (Cyber Crime Cell) பிரிவு போலீஸாருக்கு செய்தி அனுப்புகின்றனர்[1]. அவர்கள் சூளைமேட்டில் உள்ள அவனது வீட்டை சோதனை இடுகின்றனர். அங்கு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருக்கும் ஆபாச படங்கள் அடங்கிய CDக்கள், இணைதளத்தில் அவற்றை ஏற்றுவதற்கான எலக்ட்ரானிக் கருவிகள் முதலியன இருப்பது கண்டு பறிமுதல் செய்தனர்[2]. பிறகு அவன் கைது செய்யப்படுகிறான்!

2001-2002: “அண்ணமலை” படத்தில் நடித்தது: தான் “அண்ணாமலை” படத்தில் நடித்ததாக ஒப்புக்கொள்கிறான். சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் அப்படம் 27-06-2002ல் வெளியிடப் பட்டது[3]. மிகவும் பிரமாதமாக ஓடியதால், அதில் நடித்த அவன் சாதாரணமாக மக்களின் கண்களினின்று தப்பித்து இருக்க முடியாது! மே 2002ல் கைது செய்யப் பட்டிருக்கும்போதே, செய்தி பிரமாதமாக வந்திருக்கவேண்டுமே, ஆனால் இல்லை. ஜூனில் படம் வெளிவந்த பிறகாவது, அவன் அடையாளம் கொண்டிருக்கவேண்டும். அவ்வாறாகவும் தெரியவில்லை!

பதினைந்து வருடங்களுக்கு முன்பு துரத்தியடிக்கப்பட்ட ஆசாமி: 1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம்! சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள், பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செஉது வஎதான் எனத் தெரியவில்லை! காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.

பூஞ்சேரியில்லிட்டில்ஹோம்என்றஅனாதைஇல்லம்: 1980தில் “சுற்றுலா பயணியாக” வந்த இவன் சென்னைதான் தனக்கு சரியான இடம் சென்று இன்கேயேத் தங்கி விட்டானாம்! அப்பொழுது வயது 27! 2002ல் மஹாபலிபுரத்தில் கைதென்றால், 22 வருடங்கள் என்ன செய்து கொண்டிருந்தான்? பாருங்களேன், “அனாதை இல்லத்தின்” பெயர் “லிட்டில் ஹோம்”  அதாவது தமிழில் சொல்வதானால் “சின்ன இல்லம்” / “சின்ன வீடு”! இதற்கு நமது திரை வல்லுனர்களான, பாக்கியராஜ், “பத்மஸ்ரீ” விவேக் முதலியோரிடம் விளக்கம் கேட்டால் சொல்வர்! முன்பு முங்கைக்காய் மாதிரி இப்பொழுது “பலாக்காய்” மகிமை சொன்னாலும் சொல்வார்!

2009: பாட்ரிக் மாத்யூஸ் ஆகஸ்டில் கைது[4]: கடந்த ஜூன் மாதம் 2009 பாட்ரிக் மாத்யூஸ் என்ற மிஷினரி செயின்ட் ஜியார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளியில் படித்த குறைந்தபட்சம் ஒன்பது குழந்தைகளுடன் (14 வயது வரையுள்ள) பாலியில் ரீதியிலாக தொடர்பு கொண்டிருந்தான். 2003 லிருந்து 2006 வரை ஊழியராகவேலைசெய்து வந்தார். பேடிமான் டிரஸ்ட்[5] என்ற கிருத்துவ அமைப்பு ஆங்கிலோ-இந்திய சிறுவர்-சிறுமியர் அன்னாதைகளுக்காக உருவாக்கப் பட்டது.

மகாபலிபுரத்தில் வீடு: இந்த ஊழியருக்கு மகாபலிபுரத்தில் ஒரு வீடு இருக்கிறது[6]. சென்னை போலிஸாரது பள்ளியில் மற்றும் மகாபலிபுரத்திலுள்ள மக்களிடம் விசாரணையின்போது விழயங்கள் தெரியவந்தன. புகார்கள் சென்ரதால், இங்கிலாந்திலிருந்து கௌஸர்ஷயர் கான்ஸ்டெபுலரி (Gloucestershire Constabulary) என்ற போலீஸார் பிரத்யேகமாக விசாரிக்க சென்னைக்கு வந்தது. இந்த “மகாபலிபுரம்” மர்மத்தையும் ஆராயவேண்டியுள்ளது.

மே-2002: சிறுமிகளிடம்செக்ஸ்: நெதர்லாந்துநாட்டவர்கைது[7] (பழைய கதை): சென்னை சனிக்கிழமை, மே 4, 2002  : சென்னை மகாபலிபுரம் அருகே ஆதரவற்றோர் இல்லத்தைச் சேர்ந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக நெதர்லாந்துநாட்டைச் சேர்ந்தவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். மகாபலிபுரம் அருகே உள்ளது பூஞ்சேரி கிராமம். இங்கு லிட்டில் ஹோம் என்ற பெயரில் ஒரு ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இந்தஇல்லத்தை நிெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த வில் ஹியூம் என்பவர் நடத்தி வருகிறார். மகாபலிபுரத்திலிருந்து 3 கிலோ மீட்டர்தொலைவில் இந்த இல்லம் அமைந்துள்ளது. இந்த லிட்டில் ஹோம் இல்லத்தில் 10 முதல் 20 வயதுக்குட்பட்ட 19 சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 42 பேர் உள்ளனர்.அனைவரும் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த இல்லத்திற்கு சமீபத்தில் கிருஷ்ணன் என்ற சிறுவன் வந்து சேர்ந்தான். இல்லத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே அங்குசிறுமிகள், பெண்கள் பாலியல் ரீதியாக பலாத்காரம் செய்யப்படுவதை உணர்ந்தான். இதையடுத்து இல்லத்திலிருந்து தப்பி வந்துமகாபலிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தான்.

எங்கே ஹியூமின்மனைவி, தாயார், ராபர்ட்டைட்டன்? அவனது புகாரை ஏற்ற போலீஸார் விரைந்து சென்று இல்லத்தில் திடீர் சோதனை நடத்தினர். சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர்.அப்போது அவர்கள் மீது பாலியல் பலாத்காரம் நடந்தது உறுதியானது. இதையடுத்து ஹியூம், இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இந்த இல்லத்தில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் ஆகியோரும் வசித்துவருகிறார்கள். இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்.

வில் ஹியூமைத் தொடர்ந்து மாத்யூஸ்-வக்கிரமான செக்ஸ்! கிருத்துவர்களுக்கு ஏன் தான் இப்படி, சிற்றர்களிடம் அதுவும் 19 வயதிலுள்ள பையன்கள், பெண்களிடம் அத்தகைய குரூரமாக செக்ஸ் விளையாடல்கள், புணர்ச்சிகள், மற்றும் அத்தகைய லீலைகளை படம் எடுப்பது, இணைதளத்தில் போடுவது போன்ற செயல்களை செய்கிறார்கள் என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக, இதற்கு காரணம் இருக்கவே கூடும். ஆராய்ந்தபோது, கிருத்துவ பாதிரிகள் அவ்வாறு உலகம் முழுவது இருப்பது தெரியவருகிறது. சமீபத்தில் போப் கூட அத்தகைய செயல்களுக்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். மனோதத்துவ-உளவியல் அறிஞர்கள் ஆராயும்போது, சிறுவயதிலிருந்தே அத்தகையவற்றை படிப்பது, நினைப்பது முதலியன பார்க்க/ செய்யத் தூண்டும் என்கிறார்கள். மேனாட்டு சமுதாய சீரழைவுகள் தவிர, மதநூல்களும் காரணமாக இருக்கக் கூடும் என்கின்றனர். உதாரணத்திற்கு பைபிளிலேயே அத்தகைய நிகழ்ச்சிகள் விளக்கப் பட்டுள்ளன. அதைப் படித்து, நினைத்துப் பார்க்கும் சிறூவர்களின் நிலை, பெரியவர்களாக மாறும்போது, பாதிப்பு ஏற்படக்கூடும்

சிறார்களிடம் செக்ஸ் விளையாடல்கள்: மாத்யூஸ் அங்கிருக்கும்போது 1361 பேர் பள்ளியில் படுத்து வந்தனர். அதில் 122 பேர் தங்கி-படிக்கும் போர்டிங் பள்ளியில் இருந்தனர். அதில் 71 பையன்கள் மற்றும் 51 பெண்கள் இருந்தனர். அவர்களில் 10 முதல் 14 வரையிலுள்ள பையன்களிடம் செக்ஸ் விளையாடல்கள் கொண்டுள்ளதாக விசாரணையில் தெரிய வந்தது[8]. பாடம் சொல்லித் தருதல் மற்றும் கிரிக்கெட் கற்றுத்தருதல் என்றபோர்வையில் பையன்களை அறைக்கு வரச்சொல்லி அவ்வாறான செக்ஸ் விளையாடல்கள் செய்து வந்ததாக விசாரணையில் தெரிய வந்தது. உள்ளூர் போலிஸ் ஏப்ரல் 3, 2007ல் விசாரித்து உலகக் காவல்படை (CBI, the Indian arm of Interpol) என்ற “இன்டர்போல்” மூலம் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆகஸ்டு 1, 2009 அன்று அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிகழ்ச்சிகளில் பல இல்லை பற்பல கேள்விகளுக்கு பதில் இல்லை.

  • 1980ல் வந்த ஹியூம், வில் ஹியூம், வில்லியம்ஸ், வில்ஹெல்ம்ஸ் வேய்ஜ்டெவல்டு எப்படி சென்னை மற்றும் மற்ற பகுதிகளில் இத்தகைய அடாத செயல்களை செய்து கொண்டு இருக்கமுடியும்?
  • 1980லிருந்து 2001 வரை என்ன செய்து கொண்டிருந்தான்?
  • சுமார் 20 ஆண்டுகள் சென்னயில் / தமிழகத்தில் அவன் எவ்வாறு தனது காலத்தைக் கழித்தான்?
  • எப்படி அவன் செலவுகளுக்கு பணம் கிடைத்து வந்தது?
  • இதே பொல நாம் நெதர்லாந்திற்குச் சென்றால், விசா காலத்தைத் தாண்டி தங்கியிருக்க முடியுமா? சுற்றித் திரிய முடியுமா? நிச்சயமாக முடியாது.
  • பிறகு எப்படி இவன் தங்கியுள்ளான்?
  • எப்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊழியகள் முதலியோர் உதவி செய்தனர்?
  • பதிலுக்கு அவன் அவர்ஜ்=களுக்கு என்ன கொடுத்தான்?
  • அவ்வாறு கொடுப்பதற்கு பணம் எங்கிருந்து வந்தது?
  • மே 2002ல் கைது செய்யப்பட்டபோது, இவன் கூட இல்ல மேலாளர் பெங்களூர் ராஜன், உதவியாளர் செல்வக்குமார், வாட்ச்மேன் பெருமாள் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் நிலை என்ன?
  • அந்த சின்னவீட்டில் ஹியூமின் மனைவி, தாயார், நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ராபர்ட் டைட்டன் முதலியோர் வசித்து வந்தனர். அவர்கள் என்னானார்கள்?
  • இவர்கள் எப்படி இந்தியாவிற்கு வந்தார்கள்?
  • தனது கணவன் செய்யும் வேலை, மனைவிற்குத் தெரியும். பிறகு, அவள் எப்படி அமைதியாக இருந்தாள்? அவளது பங்கும் அதிலுள்ளது தெரிகின்றது.
  • “இந்த இல்லத்தை சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் கொண்டு வரவும், இல்லத்தில் இருப்பவர்களை அவர்களது பெற்றோரிடம்ஒப்படைக்கவும் போலீஸார் முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர்”, என்பது 2002ன் செய்தி. பிறகு என்னவாயிற்று?
  • 2001-02ல் அண்ணாமலையில் நடித்தது எப்படி?
  • யார் அறிமுகம் செய்தனர்?
  • எப்படி மஹாபலிபுரத்திலிருந்து ஸூட்டிங்கிற்கு சென்று வந்தான்?.
  • இந்த சினிமா-சம்பத்தில்தான் பல மர்மங்கள் இருப்பது தெரிகின்றது.
  • 2002ல் பிணையில் எப்படி வெளி வந்தான்?
  • யார் பிணைப்பத்திரம் கொடுத்தது?
  • வக்கீல் யார்?
  • அவர் காணாதபோது, ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை?
  • “அண்ணாமலை” படம் வந்தபோது, முழித்துக் கொள்ளவேண்டாமா?
  • 2002 முதல் 2009 வரை அவன் என்ன செய்து கொண்டிந்தான்?
  • 1994ல் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்கிறான் எனத் தெரிந்து அவன் விரட்டியடிக்கப் பட்டானம்! சூளைமேடு பொன்னுசாமி வாத்தியார் தெரு(வரதராஜர்பேட்டை)வைச் சேர்ந்தவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள்,
  • பிறகு அங்கேயே எப்படி 15 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் தனது தொழிலை செய்து வஎதான் எனத் தெரியவில்லை! காலை-மாலை அல்லது ஏதாவது ஒரு நேரம் வெளியில் வராமல் இருந்திருக்க முடியாது.
  • 1999ல் தனக்கு இந்தியகுடிமகன் நிலை வேண்டும்[9] என்று விண்ணப்பிக்கிறான்! அப்பொழுது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருந்தார்களா?
  • 2003ல் போலீஸ் அவனை நாடு கடத்த[10] முயற்ச்சித்தது!
  • 2009ல் எப்படி திடீரென்று அங்குதான் இருக்கிறான் என்று தெரியவந்தது?
  • ஆகவே 2003லிருந்து 2009வரை, நிச்சயமாக போலிஸுக்கு அவன் இருப்பது தெரிந்தேயிக்கிறது. இருப்பினும் அவன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதேமாதிரியான வினாக்கள் பாட்ரிக் மாத்யூஸ் விஷயத்திலும் எழுப்பலாம்!

ஊடகங்களின் மௌனமா அல்லது மறையடிப்பா? இதே மற்றவர்கள் விஷயத்தில் நடந்திருந்தால் ஊடகங்கள் பிளந்து தள்ளியிருக்கும். படுக்கை அறைவரை சென்று ஏதோ “இன்வஸ்டிகேடிவ் ஜேர்னலிஸத்தில் புலிகள்” மாதிரி மணிக்கு மணி, நாளுக்கு நாள் செய்திகள் வந்து கொண்டேயிருக்கும்! டிவி செனல்கள் போட்டிப்போட்டு காண்பித்துக் கொண்டிருக்கும்! ஏன், புவனேஸ்வரி விஷயத்தை எடுத்து கொள்ளுங்களேன். இன்று வரை விடவில்லையே! அவர் தினமும் கோவிலுக்குச் செல்கிறார், பக்தியில் மூழ்கி விட்டார், பர்தா போடாமலேயே வெளியே வருகிறார்  ..  ..  .. ..  ..  .. என்றெல்லாம் மோப்பம் பிடிக்கிறார்களே? ஆனால், இத்தகைய “விஷயத்தை” எப்படி விட்டு விட்டார்கள்? இவர்கள் எல்லாம் என்ன ஒன்றும் தெரியாத குழந்தைகளா? “அண்ணாமலை படத்தில் நடித்த நடிகர் கைது”, “அண்ணமலை பட நடிகர் ஆபாச படம் எடுத்ததால் கைது” என்றெல்லாம் செய்திகள் வரவில்லையே? “டைம்ஸ் ஆஃப் இந்தியா” மட்டும் ‘அனாதைக் குழந்தை நிறுவனர் கைது” என்ற தலைப்பில் செய்தி[11] வெளியிட்டது!

பண-பலமா, சினிமா-பலமா, ஊடகக்காரர்களின்–உதவியா, அரசியல்-பலமா? எந்த சக்தி இவனைக் காப்பாற்றி வந்துள்ளது? இது மர்மமாக இருக்கிறது! ஒரு அயல்நாட்டவன் இவ்வாறு தனியாக 30 ஆண்டுகளக இருந்து கொண்டு இவ்வாறெல்லாம் செய்து வந்துள்ளான் என்றால் நம்ப முடியவில்லை. எனவே, இவனுக்கு உதவுவது யார்? அல்லது பின்னணியில் இருப்பவர்கள் யார்? புழக்கத்தில் இருக்கும் ஆபாச சிடிக்களுக்கும் இவனுக்கும் சம்பந்தம் உண்டா? இவனால் எல்லொருக்கும் ஆதாயம் என்றதால்தான், இவனை விட்டு வைத்திருக்கின்றனர் போலத் தெரிகிறது. இப்பொழுதுகூட தான் ஒரு “சமூக சேவகன்” என்றுதான்[12] கூறிக்கொள்கிறான்! ஜூன் 16, 2003ல் ஒரு மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் பாம்பேயிலுள்ள நெதர்லாந்து கான்ஸுலேட்டிற்குச் சென்று விசாரிக்கிறார். ஆனால், அது வெளித்துறை அமைச்சகத்திலிருந்து[13] ஏதோ “விஷயங்கள் தேவை”யன்று சொல்லியதாகத் தெரிகிறது! இப்பொழுதும் இணைதளத்தில் அவன் போட்டது ஜனவரி 2009ல்[14], ஆனால் கைது செய்வது நவம்பர் 2009ல்! இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் வந்துள்ள செய்தியின்படி[15] பார்த்தால் தமிழ்நாடு சமூகத்துறையும் இவ்விஷயத்தில் மெத்தனமாக நடந்து கொள்வதாக உள்ளது. அதேமாதியான செய்தி[16] டைம்ஸ் ஆஃப் இந்தியாவிலும் வெளிவந்துள்ளது.


[1] http://www.thehindu.com/2009/11/08/stories/2009110854840400.htm

[2] http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=13872

[3] http://www.rajinifans.com/movie_database/index.php

[4]Abuser of city school kids held in UK http://timesofindia.indiatimes.com/city/chennai/Abuser-of-city-school-kids-held-in-UK/articleshow/4843819.cms

[5] http://www.batemans.org.uk/

[6]http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=Mathews+sexually+abused+9+students&artid=NMIqdTdvmew=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=lifojHIWDUU=&SEO=St+George%E2%80%99s+Anglo+Indian+Higher+Secondary+School&SectionName=rSY|6QYp3kQ=

[7] http://www.rediff.com/news/2002/may/03tn.htm

[8] http://timesofindia.indiatimes.com/Chennai/More-complaints-against-child-abuse-suspect-in-school/articleshow/4664344.cms

[9] http://timesofindia.indiatimes.com/city/chennai/Dutch-child-abuser-found-India-suitable-wanted-citizenship/articleshow/5221039.cms

[10] http://timesofindia.indiatimes.com/city/chennai/Dutch-child-abuser-found-India-suitable-wanted-citizenship/articleshow/5221039.cms

[11] http://timesofindia.indiatimes.com/india/Orphanage-owner-held-for-uploading-child-porn/articleshow/5208213.cms

[12] http://www.deccanchronicle.com/chennai/dutch-man-held-child-porn-149

[13] http://timesofindia.indiatimes.com/city/chennai/Govt-slept-on-Dutch-child-abusers-deportation/articleshow/5217262.cms

[14] http://timesofindia.indiatimes.com/city/chennai/With-arrest-of-Dutchman-cops-keen-to-speed-up-case/articleshow/5224602.cms

[15] http://www.expressbuzz.com/edition/story.aspx?Title=When+innocence+gives+way+to+unending+fears&artid=wL7YhCFYQyk=&SectionID=lifojHIWDUU=&MainSectionID=fyV9T2jIa4A=&SectionName=rSY|6QYp3kQ=&SEO=Child%20Welfare%20Committee

[16] http://timesofindia.indiatimes.com/city/chennai/More-than-one-child-rescued-from-Chennai-streets-every-day/articleshow/5166233.cms

குறிச்சொற்கள்: , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

25 பதில்கள் to “குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள்”

  1. vedaprakash Says:

    குழந்தைகள் காப்பகம் பெயரில் விபசாரம்: கும்பலிடம் தப்பிய பெண் பகீர் புகார்
    ஏப்ரல் 05,2009,00:00 IST
    http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=9536

    சென்னை: திருச்சியில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் 30 பெண்களை வைத்து விபசாரம் நடப்பதாக, விபசார கும்பலிடம் இருந்து தப்பிய இளம்பெண், தமிழக டி.ஜி.பி.,யிடம் பரபரப்பு புகார் கொடுத்தார்.கடலூர் மாவட்டம் வடலூர் கருங்குழியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் மகள் வினோதினி (17). கடந்த 18ம் தேதி விழுப்புரம் பஸ் நிலையத்தில் விபசார கும்பலிடம் இருந்து மீட்கப்பட்டார். தற்போது, தமிழ்நாடு மனித உரிமை இயக்கம் வக்கீல் லூசியாவின் பாதுகாப்பில், விழுப்புரத்தில் இருக்கிறார். நேற்று சென்னை வந்த வினோதினி, “தமிழகம் முழுவதும் பரந்த “நெட்வொர்க்’ உடைய விபசார கும்பலை தனிப்படை அமைத்து பிடிக்கவேண்டும்; தனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என்று தமிழக டி.ஜி.பி., ஜெயினிடம் புகார் கொடுத்தார்.

    இதன்பிறகு, வினோதினி நிருபர்களிடம் கூறியதாவது: சிறுவயதிலேயே எனது தந்தை இறந்துவிட்டார். சித்தாள் வேலைக்கு சென்ற தாய் இளவரசி, வேறொருவருடன் ஓடிப் போய்விட்டார். ஏழு மாதத்திற்கு முன், எனக்கு வீட்டு வேலை வாங்கித் தருவதாக, சத்யா, ஸ்டீபன்ராஜ் ஆகியோர் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றனர். சித்ரா என்பவரின் வீட்டில் விட்டனர். அவர் என்னை விபசாரத்தில் ஈடுபடுத்த முயன்றார். அவரிடம் இருந்து பல முறை தப்ப முயன்றபோது, சித்ராவின் தம்பி மணிகண்டன், கலை, லோகு, ஸ்டீபன்ராஜ், பூங்காவனம் உட்பட 10 பேர் அடித்து உதைத்தனர். மார்பு, கால் உட்பட பல்வேறு பகுதிகளில் சூடு போட்டனர்.பின், வளவனூர், வில்லியனூர், மூலக்குளம், புதுச்சேரி, திருச்சி, சென்னை கோயம்பேடு, சேலம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று விபசாரத்தில் ஈடுபடுத்தினர்.

    விழுப்புரத்தில் இருந்து திருச்சிக்கு விபசாரத்திற்காக அழைத்து செல்லும்போது மீட்கப்பட்டேன். நான் கொடுத்த புகாரில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.முக்கிய குற்றவாளிகளான சித்ரா, திருச்சி சேகர், மஞ்சுளா ஆகியோர் கைது செய்யப்படவில்லை. அவர்கள் தமிழகம் முழுவதும் பெரிய “நெட்வொர்க்’ அமைத்துள்ளனர். திருச்சியில் குழந்தைகள் காப்பகம் என்ற பெயரில் சிறுமிகள் உட்பட 30 பெண்களை வைத்து விபசாரம் நடத்துகின்றனர். அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.எனது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்; என்னை போல அவர்களிடம் சிக்கியுள்ள ஏராளமான பெண்களை மீட்கவேண்டும். அவர்களை தனிப்படை அமைத்து உடனடியாக கைது செய்யவேண்டும்.இவ்வாறு வினோதினி கூறினார்.

  2. vedaprakash Says:

    4 ஆண்டுகளில் 1,804 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு
    அமைச்சர் தா.மோ. அன்பரசன் தகவல்

    சென்னை, நவ. 15_ நான்கு ஆண்டுகளில் 1,804 குழந்தைத் தொழி-லாளர்கள் மீட்கப்பட்-டுள்ளனர் என்று தொழி-லாளர் நலத்துறை அமைச்-சர் தா.மோ. அன்பரசன் கூறினார். தொழிலாளர் நலத்துறை சார்பில் சென்-னையில் குழந்தைகள் தின-விழா கொண்டாடப்-பட்டது.

    இதில் பங்கேற்று, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய அமைச்-சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது: தொழிலா-ளர் நலத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகள் தினவிழா கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் உரிமை-களைக் காத்து, அவர்கள் கல்வி பயில தமிழக அரசு பல ஆக்கப்பூர்-வமான நடவடிக்கை-களை மேற்-கொண்டு வருகிறது. படிக்க வேண்டிய வயதில் வேலைக்குச் செல்லும் குழந்தைகளை பணியி-லிருந்து விடுவித்து, தர-மான கல்வியை அளித்-திட 17 மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழி-லாளர் திட்டத்தை மத்-திய அரசுடன் இணைந்து, தமிழக அரசு நிறை-வேற்றி வருகிறது. தமிழ-கத்தில் இப்-போது 505 சிறப்புப் பள்ளிகள், மீட்கப்பட்ட குழந்தைத் தொழிலாளர்-களுக்காக நடத்தப்பட்டு வருகின்றன. இதில் 17 ஆயிரம் மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளில் தொழிற்சாலைகள், கடை-கள், உணவகங்கள் உள்-ளிட்ட பல்வேறு இடங்-களில் மேற்கொள்ளப்-பட்ட ஆய்வுகளில், 2,109 முரண்பாடுகள் கண்டறி-யப்பட்டன.

    1,603 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் 916 வழக்குகள் தண்ட-னையில் முடிவுற்று ரூ. 63.25 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 14 வழக்குகளில் 3 மாத சிறை தண்டனையும், 2 வழக்குகளில் 6 மாத சிறை தண்டனையும், ஒரு வழக்கில் ஒரு வருட சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 1,804 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களில் 834 பேர் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் பெற்றோர்-களிடம் ஒப்படைக்கப்-பட்டனர் என்றார். விழா-வில் பங்கேற்ற மேயர் மா.-சுப்பிரம-ணி-யன் கூறு-கையில், “”மீட்கப்-படும் குழந்தைத் தொழிலாளர்-களுக்காக சென்னையில் மட்டும் 20 பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்-றன. சென்னையில் வீட்டு வேலையில் ஈடுபடுத்-தப்-படும் குழந்-தைத் தொழி-லாளர்களை மீட்பதற்-கும் நடவடிக்கை எடுக்கப்-பட்டு வருகிறது. இதற்-காக தனிக் குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது’’ என்றார்.

    • vedaprakash Says:

      அது சரி!

      இந்த எண்ணிக்கை, அந்த பாலியியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட அல்லது பாலியல்-அடிமைக் குழந்தைகளும் சேர்த்ததா இல்லையா?

  3. vedaprakash Says:

    I’m being framed, says arrested sex offender

    Meenakshi Mahadevan / CNN-IBN

    TimePublished on Mon, Nov 16, 2009 at 21:51 in India section
    http://ibnlive.in.com/news/im-being-framed-says-arrested-sex-offender/105360-3.html

    FRAMED? Dutch national Will Heum will be in police custody for three days.

    Child sexual abuse: A Complete Academic Resource 168 Pages of Related Content BookRags.com

    Chennai: Dutch national Will Heum who has been arrested by the Chennai police for allegedly uploading child pornography on the Internet claimed that he is being framed.

    “It’s a forged case. Someone is using my IP Address,” he said.

    Heum will be in police custody for three days. The police sought his custody to probe charges of online child pornography. Heum’s bail plea will be heard on Wednesday. He was arrested on November 7 on an Interpol notice for allegedly posting child pornography on the Internet.

    “When the matter is sub-judice I can’t speak much about the case. But what I can say is that he has been framed basically,” said Heum’s lawyer, Ravi Kumar.

    Investigations had revealed that Heum was first arrested in 2002. He was accused of sexually assaulting children of an orphanage he used to run in Mahabalipuram. But Heum had managed to get out on bail.

    The police will now be interrogating Heum for the next three days until Thursday when his bail plea comes up for hearing.

    Heum had managed to get a bail in 2002 in spite of being booked under a non-bailable offence. Will he manage to get away with his crime this time as well? That is the big question which will be answered on Thursday when his bail plea comes up for hearing again.

  4. vedaprakash Says:

    Will child sex offender Heum walk free?
    16 Nov 2009, 1038 hrs IST
    http://www.timesnow.tv/Will-child-sex-offender-Heum-walk-free/articleshow/4332174.cms

    Alleged child molestor Will Heum will be seeking bail today (November 16) from the Saidapet Court in Chennai. Alleged paedophile Heum was arrested on November 7, 2009 following an Interpol notice and subsequent arrest for allegedly posting child pornography on the Internet.

    This case against Heum for Internet child pornography was the first such case to be registered in India under the IT Act, which came into force on October 27.

    Heum was booked under Section 67-B of the IT Act, 2008, which deals with digital child pornography, and remanded in judicial custody after being produced before the XI metropolitan magistrate court in Saidapet.

    The IT Act spells out a maximum punishment of seven years’ imprisonment and a fine of Rs 10 lakh.

    Police sources say the prosecution will attempt to seek police custody of Heum for interrogation and his bail plea may not come up today at all if this is granted by the court.

    Fifty-six-year-old Will Heum is no stranger to the Indian justice system; he was first charged in May 2002 for sodomy on the complaint of a minor boy. Heum was later granted bail in a Chengalpattu court and requested adjournment till the boy could be produced before the court.

    Heum’s 2002 case has been pending trial for 7 years now, with 28 adjournments that resulted in no action being taken

  5. Tamizhchelvan Says:

    கேட்டக் கேள்விகளுக்கு பதில் சொன்னாலேயே விஷயம் வந்துவிடும் போல இருக்கே?

    பிறகு ஏன் நமது துப்பறியும் சிங்கங்கள் அமையாக் இருக்கின்றன?

  6. குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள் « Devapriyaji's Blog Says:

    […] குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள் By devapriyaji குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக… […]

  7. M. Nachiappan Says:

    கிருத்துவர்கள் தங்களது பொறுப்பைத் தட்டிக் கழிக்கமுடியாது.

    கிருத்துவ அனாதை ஆசிரமங்களுக்கும், இந்த செக்ஸ் சிற்றுலா என்ற பாலியல்-விபச்சார கலாச்சாரம் மறும் போதைஉ மருந்து, புளூ ஃபில்ம், ப்ரொனொகிராஃபி முதலியவற்றிற்கு நெருங்கிய்ச் இணைப்பு, சம்பந்தம் உள்ளது. எனவே இந்திய சமுதாயம் அவர்களைக் குற்றஞ்சாட்ட வேண்டிய நிலை ஏற்ட்டுள்ளது.

    ஏற்கெனவே ஒரு “கன்னியாஸ்திரி” எனப்படுகின்ற கிருத்துவமத பெண் ஊழியர் எப்படி பாதிரிமார்கள், கிருத்துவ குருக்கள் முதலிய ஆண் வர்க்கத்தினர் தம்மை தங்களது காம இச்சைகளுக்கு உபயோகப்படுத்திக் கொண்டு வெளியில் வேறு மாதிரி வேடம் போடுகிறார்கள் என்பதை தோலிரித்திக் காட்டியுள்ளார்.

    “பிரம்மச்சரியம்” என்ற ஐம்புலன்களை அடக்கி ஆண்டவன் பெயரால் மக்களுக்கு சேவை செய்யவேண்டித்தான் அத்தகைய முறை கடைபிடிக்கப்பட்டது.

    ஆனால் இந்த நவீன உலகத்ததில் வசதியில் வாழ்ந்து, சுகபோபங்களை அனுபவிக்கும் ஆண் பெண்கள், ந்றிகெட்டு, த்றி கெட்டு, மனம்போனபடி வாழ்க்கையை அனுபவிக்கவேண்டும், அதற்கேற்றல் போல உலகத்தை மாற்றவேண்டும், தமதிச்சைக்கேற்றவாச்று பொருட்கள், சேவைகள் கிடைக்கவேண்டும் எனும்பொழுதில் அவ்வாறே மேனட்டவர்கள் சமுகத்தை மாற்றினார்கள். அதாவது சீர் குலைத்தார்கள்.

    அதன்வி:ஐவுதான் இந்த சீரழிவுகள்.

    இந்தியர்கள் கண்மூடித்தனமாக மேனாட்டு கலச்சாரத்தை பின்பற்றுவதால் ஏற்படும் விளைவுகள்தாம் இவை.

    இந்தியாவில் எல்லாமெ மலிவாகக் கிடைக்கிறது என்பது இவர்களது உறுதியான எண்ணம். ஆகையால்தான் பணத்தால் எதஒயும் சாத்திக்கலாம் என்று இங்கு தைரியமாக வந்து நமது சமூகத்தைக் கெடுக்கிறார்கள்.

    அகவே இந்த்கிய கிருத்துவர்க்லள் தங்களது நன்மைக்காகவும், இந்தியாவின் நன்மைக்காகவ்சும் அத்தகைய பயங்கரமான, சமூகத்தைக் கெடுக்கும் கிருத்துவத்தை விடுத்து நாட்டுக்கு பாடுபட முன்வரவேண்டும்.

  8. vedaprakash Says:

    Dutch paedophile Heum has nowhere to hide
    20 Nov 2009, 0932 hrs IST
    http://www.timesnow.tv/Dutch-paedophile-Heum-has-nowhere-to-hide/articleshow/4332485.cms

    The international community has spoken out against alleged child molester, Dutch national Will Heum. TIMES NOW spoke exclusively to the first Dutch voice to weigh in on the situation. International child rights body ECPAT, Netherlands Head, Theo Noten has said that Heum should face trial in the country of his crimes and that if extradited, under no circumstances would he be able to dodge justice.

    Dutch laws on child pornography are extremely strict and Heum would be tried in a Dutch court if he were to return to his country of origin.

    Noten said, “The Dutch authorities will arrest Heum if he is found to be escaping punishment in India by entering Netherlands. If a person is accused of abusing a child or exploiting a child, sexually, then one can go to jail for 4 to 8 years. So if one has made it their business to produce child pornography, it is seen as a trafficking offense and the punishment is very strict.”

    The Chennai court on Thursday (November 19) decided to postpone the accused paedophile Will Heum’s bail plea yet again.

    ECPAT Director Christine Beddoe has also spoken to TIMES NOW saying that Heum should first face charges in the country he is accused and that he must face the Indian legal system and face up to the charges brought against him.

    She also called on the Indian and Dutch governments to work together in ensuring Heum faced trial and punishment wherever he may be.

    Beddoe said, “He has been charged in a given country and hence must face charged in that country. He must face up to what he has been accused of in the court of law. We would like to see the Indian authorities working in collaboration with the Dutch authorities to make sure that wherever Heum happens to be, he faces justice, he answers the court and answers about all the crimes.”

    Meanwhile, Heum has denied making any confession to those crimes to the police or the court – this, minutes after the chief public prosecutor announced and a police official confirmed to TIMES NOW that Heum had given a confession to the police during his interrogation. The Assistant Commissioner, Cyber Crime confirmed to TIMES NOW that Heum confessed he had stored and uploaded child pornography on the World Wide Web. “The confession has been submitted to the court along with additional evidence,” the official said.

    Heum was charged in 2005 with posting child pornography on the Internet, a crime under the new IT Act. He is also charged under the unnatural sex offences act, for sexually abusing children of an orphanage he ran in Mahabalipuram. Heum has been living in India for 30 long years.

    Will Heum has also been charged under section 377 of IPC and also for furnishing wrong information under the Passport Act and flouting the rules of the Registration of Foreigner Act.

    Heum has been out on bail since 2003 but when the trial started in 2004, Heum delayed the trial by requesting adjournment till the complainant – a minor – could be produced in court.

  9. வில் ஹியூம், ரப்பி ஆலன் ஜே, மஹாபலிபுரம் காட்டும் உண்மைகள் என்ன? « சமூகத் தீவிரவாதம் Says:

    […] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-ப… […]

  10. கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்கு Says:

    […] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-ப… […]

  11. கற்பழிப்பு, குழந்தை கடத்தல், ஒரு பாதிரி கைது, மற்றொரு பாதிரி மறைவு: தொடரும் கிருத்துவக் காமக்கு Says:

    […] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-ப… […]

  12. சென்னைகுழந்தை கற்ப்பழிக்கும்- காமுகத் தீவிரவாதி பாதிரியார் « தோமா-வழி கிறிஸ்தவம் Says:

    […] குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக… […]

  13. கொலை செய்யலாமா, கூடாதா; சிறுவர்களை கடத்தி பணம் கேட்கலாமா, கூடாதா; சிறுமிகளை, இளம் பெண்களை கற்பழ Says:

    […] [4] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-ப… […]

  14. சிங்கார செக்ஸ் சென்னையில் இன்னுமொரு காமக்கொடூர செக்ஸ் வெறியன் கைது: மாதவரத்தில் மறைந்து வாழ் Says:

    […] வேதபிரகாஷ், குழந்தை விபச்சாரம்: பாலியல் வன்முறைக் கொடுமைகள், மேலும் விவரங்களுக்கு, இங்கே பார்க்கவும்: https://womanissues.wordpress.com/2009/11/13/குழந்தை-விபச்சாரம்-ப… […]

  15. குழந்தை கற்ப்பழிப்பாளி வில் ஹியூமிற்கு பத்ததண்டு சிறைத்தண்டனை! « பெண்களின் நிலை Says:

    […] [2] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/ […]

  16. சிறுவர்-சிறுமி பாலியல் குற்றங்கள், 2012ல் ஏற்படுத்தப் பட்ட சட்டம், தொடரும் குற்றாங்கள், மறைக்கப் Says:

    […] [9] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/ […]

  17. karthigesan Says:

    reason for all this is indians beleive white skin people easily

  18. போர்னோகிராபி (உடலுறவு காட்டும் படங்கள்), சைபர் போர்னோகிராபி (இணைதளங்களில் காட்டப்படும் செக்ஸ் Says:

    […] [7] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/ […]

  19. போர்னோகிராபி (உடலுறவு காட்டும் படங்கள்), சைபர் போர்னோகிராபி (இணைதளங்களில் காட்டப்படும் செக்ஸ் Says:

    […] [7] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/ […]

  20. vedaprakash Says:

    A noble endeavour

    The Hindu, Thursday, October 11, 2001

    http://www.thehindu.com/thehindu/2001/10/11/stories/0411401y.htm

    It is to support and educate deprived Anglo-Indian children that the Bharat Batemans Trust, a charity home, was started in Chennai. The institution educates children up to Plus 2, and later, if the need arises, till the age of 22.

    Together with its sister concern, the Batemans Trust in the UK, the trust looks after about 140 children from the St George’s School and Orphanage on Poonamallee High Road. The orphanage had its origins in the St Mary’s Charity School, which was set up by the British in Fort St. George in 1715 for destitute Anglo-Indian children.

    The trust provides boarding accommodation with food, uniforms and extra tuition and sometimes even financial support.

    It offers apprenticeship courses or other appropriate training in various fields such as stitching, catering and hospitality and even software, in an effort to make the students self-sufficient. In fact one of the boys is awaiting results after applying to the Navy.

    The more needy senior girls, once they finish school, are given shelter in the boarding house. Financial support comes from sponsorship and donations from the UK and India. In fact, Clarks International is sponsoring an entire programme of structural work to guarantee clean water supply to the school.

    The Bharat Batemans Trust is planning a sponsored run in January, to raise funds for children’s education and training programmes after they complete school.

    About 150 children will run a distance of 50 km from Mahabalipuram to Fort St George, the original site of the orphanage and boarding home..

    Alex Thompson, an Englishwoman, runs the charity home. She has been involved with the home for the past eight years. She also teaches, besides supervising the running of the Batemans guest house. The trust is in fact in need of a project supervisor. Those interested may contact the Bharat Batemans Trust at batemans@vsnl.net or call 6631700.

    Send this article to Friends by E-Mail

  21. vedaprakash Says:

    More complaints against child abuse suspect in school
    TNN | Jun 17, 2009, 04.15AM IST
    http://timesofindia.indiatimes.com/city/chennai/More-complaints-against-child-abuse-suspect-in-school/articleshow/4664344.cms

    CHENNAI: More skeletons are likely to tumble out of the St George Anglo Indian School’s cupboards as a four-member team of the UK police has started investigations into the alleged sexual abuse of some students by Patrick Matthews, a 62-year-old UK national between 2003 and 2006. The Times Of India was the first to report the case in January 2009, when the UK police were awaiting the India government’s nod to send a team of detectives of the Gloucestershire Constabulary to Chennai to investigate the case.

    At least two more boys have complained against Matthews, as the UK investigators continued with interviews of students and the school management for the second consecutive day on Tuesday. Insiders said that three of the boys interviewed spoke about Matthews taking them to his room and making them sit on his lap. “He then used to play the music,” a student was quoted as saying. Professionals involved in interviews of child sex abuse victims decipher the usage as a euphemism for playing with the private parts.

    The investigators are likely to interview the local representatives of the UK-based The Batemans Trust, through which Matthew came to the school as a volunteer in 2003. It is The Batemans Trust that blew the whistle, complaining against Matthew’s behaviour to the UK authorities in 2006, even while there was no complaint filed with the Chennai police. When contacted, Batemans Trust representative Alex Thompson refused to speak. “We are dealing with the case in a professional way. Speaking to the media does not help,” she said.

  22. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

    […] [3] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/ […]

  23. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

    […] [3] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/ […]

  24. சூளைமேடு முஸ்லிம் பிடோபைலுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை – செய்தி சுருக்கமாகத்தான் வெளிவந்துள்ளத Says:

    […] [3] https://womanissues.wordpress.com/2009/11/13/child-prostitution-pedophile-criminals-in-chennai/ […]

பின்னூட்டமொன்றை இடுக