Archive for the ‘துறவிகளும் சாமியார்களும்’ Category

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

ஏப்ரல்23, 2010

நித்யானந்தா கைது,ஜெயில் கதவு திறந்தாச்சு: காற்றாக வருவது என்ன – II

இனி மறுபடியும் நித்யானந்தா வந்து விட்டதால், ஊடகங்கள் இனி எல்லா கதவுகளையும் திறந்தே வைக்கும். 100ற்க்கும் மேலாக வெயில் அடித்தாலும் கவலையில்லை, இனிமேல் தினம் தினம் சூடான செய்திகள் தாம்!

போதாக் குறைக்கு தாந்திரிக முறையிலான செக்ஸ் என்றெல்லாம் கிளம்பி விட்டார்கள்.

நிச்சயமாக, இந்தியா இடைக் காலத்திற்குச் செல்கிறது.

ஆமாம், முகமதியர்கள் / முகலாயர்கள், துருக்கியர்கள் எப்படி காம வேட்டையில் ஈடுபட்டு, இந்தியப் பெண்களை கற்பழித்து செக்ஸ் அனுபவித்தார்களோ, இந்திய பண்டிதர்களை வலுக்கட்டாயமாக அத்தகைய நூல்களை எழுத வைத்தார்களோ, அதன்படியே செக்ஸ் அனுபவித்து குரூரங்களில் ஈடுபட்டார்களோ…………………..அவ்விவகாரங்கள் எல்லாம் வெளிப்படும்!

நித்யானந்தாவிடம் நடந்த விசாரணையில் புது தகவல்கள்
ஏப்ரல் 24,2010,00:00  IST

http://www.dinamalar.com/General_detail.asp?news_id=24389

பெங்களூரு:கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரின் வசமுள்ள சாமியார் நித்யானந்தாவிடம் நேற்று ரகசியமாக விசாரணை செய்யப்பட்டது. விசாரணையின் போது, அவரிடமிருந்து புதுப் புது தகவல்களைக் கேட்ட சி.ஐ.டி., போலீசார், அதிர்ந்தனர். நேற்று அவரை பிடதி ஆசிரமத்திற்கு அழைத்து வந்த போலீசார், அவர் எதிரிலேயே சோதனையிட்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர். அது குறித்த விவரங்களை வெளியிட முடியாது என்று மறுத்து விட்டனர்.இமாச்சல பிரதேசத்திலிருந்து பெங்களூரு வந்த நித்யானந்தாவையும், அவரது சீடர் நித்ய பக்தானந்தாவையும், நேற்று முன்தினம் இரவு 9.20 மணியளவில், ராம்நகருக்கு அழைத்து வந்தனர். ராம்நகர் அரசு மருத்துவமனையில், மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நித்யானந்தா அனுமதிக்கப்பட்டார். இரவு 10.25 வரை அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.

பின், நீதிபதி புஷ்பாவதி வீட் டிற்கு, இருவரும் காரில் அழைத்து செல்லப்பட்டனர். ராம்நகர் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் நீதிபதி புஷ்பாவதி வீட்டில் சாமியாரும், அவரது சீடரும், இரவு 10.35 மணிக்கு ஆஜர்படுத்தப்பட்டனர்.பின், வெளியே வந்த அரசு வழக்கறிஞர் வாரப் கூறுகையில், ”நித்யானந்தாவையும், அவரது சீடர் பக்தானந்தாவையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என, போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்டனர். நாளை மறுதினம் வரை இருவரையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, நீதிபதி அனுமதி அளித்துள்ளார். நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி, யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. நித்யானந்தாவை, போலீசார் துன்புறுத்தியதாக தகவல்கள் வெளியானது. ஆனால், தன்னை போலீசார் துன்புறுத்தவில்லை என்றும், நல்லபடியாக கவனிப்பதாகவும் நீதிபதி முன்னிலையில் நித்யானந்தா கூறினார்,” என்றார்.நீதிபதி வீட்டிலிருந்து நித்யானந்தாவை போலீசார் வெளியே அழைத்து வந்த போது, யாரோ ஒரு நபர், சாமியாரை தகாத வார்த்தையால் திட்டியவாறு அடிக்க முயற்சித்தார். உடனடியாக அருகிலிருந்த போலீசார், அந்த மர்ம நபரை இழுத்துச் சென்றனர். பின், அந்த நபரை போலீஸ் வேனில் ஏற்றி, போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

பின், சாமியாரையும், அவரது சீடரையும், போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.பெங்களூரு பேலஸ் ரோட்டிலுள்ள சி.ஐ.டி., போலீஸ் அலுவலகத்தில், நித்யானந்தாவிடம் நேற்று காலையிலிருந்து அதிகாரிகள் குழு விசாரணையை துவக்கினர்.விசாரணை நடத்துவதற்காக பெரிய கேள்வி பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர். கேள்வி கேட்கக் கேட்க, நித்யானந்தா புதுப் புது தகவலை கூறியதால், போலீசார் அதிர்ந்தனர்.நேற்று பிடதி ஆசிரமத்திற்கு சாமியாரை அழைத்துச் சென்ற போலீசார், அவர் முன்னிலையிலேயே அங்கு சோதனை மேற்கொண்டனர். முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றிய போலீசார், அது குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்து விட்டனர்.நித்யானந்தா, தன் மீதான வழக்கு களை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி, கர்நாடகா ஐகோர்ட் டில் தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

கர்நாடக கோர்ட்டில் சாமியார் நித்யானந்தா ஆஜர்
ஏப்ரல் 23,2010,00:00  IST
Front page news and headlines today

பெங்களூரு : இமாச்சலபிரதேசத்தில் கைது செய்யப்பட்ட செக்ஸ் சாமியார் நித்யானந்தா நேற்றிரவு பெங்களூரு அழைத்து வரப்பட்டார். அங்கிருந்து ராம் நகர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். நடிகை ரஞ்சிதாவுடன், சாமியார் நித்யானந்தா உல்லாசமாக இருந்த காட்சிகள் வெளியானது. சாமியார் மீது லெனின் என்பவர், சென்னை போலீசில் புகார் கொடுத்தார். இதை வைத்து, சாமியார் நித்யானந்தா மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், மோசடி, கற்பழிப்பு, கொலை மிரட்டல், சதி செய்தல் உள்ளிட்ட ஆறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. பின்னர் இந்த வழக்குகள் கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது.

இமாச்சல பிரதேச மாநிலம் சோலன் மாவட்டம் அர்கி என்ற இடத்தில் நித்யானந்தாவும், அவருடன் இருந்த சிலரும் கர்நாடகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டில், லேப்-டாப், கம்ப்யூட்டர்கள், வீடியோ கேமராக்கள், மூன்று லட்சம் ரூபாய் ரொக்கப் பணம், ஏழாயிரம் அமெரிக்க டாலர், டிராவலர் செக்குகள், வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், சாமியார் நித்யானந்தாவும், அவருடன் இருந்தவர்களும் சிம்லா சிறையில் அடைக்கப்பட்டனர். நேற்று, அர்கி நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில், நித்யானந்தா உள்ளிட்டோர் ஆஜர்படுத்த பட்டனர். முறைப்படி வாரன்ட் பெற்று, பெங்களூருவுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நித்யானந்தாவை வேன் மூலம் சண்டிகாருக்கு கொண்டு வந்து, பின்னர் விமானம் மூலம் மும்பைக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பெங்களூருவுக்கு இரவு 7 மணிக்கு கொண்டுவந்தனர்.

பெங்களூரு தேவனஹள்ளி சர்வதேச விமான நிலையத்தில், போலீசார் குவிக்கப்பட்டனர். இரவு 7 மணியளவில் சாமியாருடன் விமானம் பெங்களூரு வந்தது. போலீஸ் காரில், நித்யானந்தாவை பாதுகாப்பாக ஏற்றி, ராம் நகருக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்டார். விமான நிலையத்தில் இருந்து சாமியாரை வெளியே அழைத்து வந்தபோது, கன்னட அமைப்புகளைச் சேர்ந்த சிலர் கேலி, கிண்டல் செய்தனர். ஒரு கட்டத்தில் சாமியாரைத் தாக்கவும் சிலர் முற்பட்டனர். நித்யானந்தாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, இன்று கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். அவரை விசாரிக்கும் போது, பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

நித்யானந்தாவை தாக்க முயற்சி: பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் சாமியார் நித்யானந்தாவை கன்னட அமைப்பினர் கேலியும், கிண்டலும் செய்து தாக்க முயற்சித்தனர். ஆனால், பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கிடையில் சாமியார் அழைத்து செல்லப்பட்டார். சாமியார் நித்யானந்தா, மும்பையிலிருந்து விமானம் மூலம் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்றிரவு 7 மணியளவில் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். விமான நிலையத்திலிருந்து போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வருவதற்குள், பெரும் நெரிசல் ஏற்பட்டது. போலீஸாரின் பலத்த கெடுபிடிக்கிடையே சாமியார் நித்யானந்தா காருக்கு அழைத்து வரப்பட்டார். பத்திரிகையாளர்களும் அதிகளவில் குழுமியிருந்தனர். சாமியார் நித்யானந்தா விமான நிலைய வாசல் பகுதிக்கு வரும் போது, அங்கு நின்றிருந்த கன்னட அமைப்பினர், அவரை பார்த்து கேலியும், கிண்டலும் செய்தனர். சிலர், அவரை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. போலீஸாரின் கெடுபிடிக்கு இடையே, சாமியார் சிரித்தவாரே போலீஸ் காரில் ஏறினார்.

நித்யானந்தா பிடிவாரன்ட் நிறுத்தி வைப்பு
ஏப்ரல் 23,2010,00:00  IST

Court news detail

வழக்கை மாற்றிவிட்டு நாடகம் ஆடும் சட்டங்கள்: நித்யானந்தா வக்கீல்கள், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் அளித்த உறுதிமொழியை ஏற்று, அவரது பிடிவாரன்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர்  வக்கீல் செல்வமணி, கடந்த மாதம் 11ம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில், காவி உடை அணிந்து தவறுகள் செய்த சாமியார் நித்யானந்தா மீது, 295ஏ சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கு தொடர்ந்தார். வழக்கு மறுநாள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி குணசேகர் விசாரித்தார். மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு ஆரம்பக் கட்ட முகாந்திரம் இருப்பதாக ஏற்றுக் கொண்டு, சாமியார் நித்யானந்தா, ஏப்., 2ம் தேதி கோர்ட்டில் ஆஜராக சம்மன் அனுப்பும்படி உத்தரவிட்டார். அன்று புனித வெள்ளியையொட்டி கோர்ட் விடுமுறை. எனவே, ஏப்., 19ல் நித்யானந்தா கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், 19ம் தேதி நித்யானந்தா ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நித்யானந்தாவுக்கு நீதிபதி பிடிவாரன்ட் பிறப்பித்தார். அவரை கண்டுபிடித்து மே மாதம் 20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் போலீஸ் எஸ்.பி.,க்கு நீதிபதி குணசேகரன் உத்தரவு பிறப்பித்தார். இமாச்சலப் பிரதேசத்தில் தங்கியிருந்த நித்யானந்தாவை பெங்களூரு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில், நித்யானந்தாவின் வக்கீல்கள் இருவர், ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் நேற்று ஆஜராயினர். நித்யானந்தாவை வரும் ஜூன்  20ம் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதாக உறுதியளித்தனர். அதை ஏற்று நீதிபதி குணசேகரன் வழக்கை ஜூன் 20ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

டில்லி இமாம் முன்பு இம்மாதிரி கைது செய்யப்படவில்லையே ஏன்? சட்டம் இந்தியாவில் சரியாக நிறைவேற்றப் படுவதில்லை, என்பதற்கு நித்யானந்தா விவகாரம் மூலம் வெளிப்படுகிறது. நித்யானந்தா தண்டிக்கப்பட வேண்டியதுதான், ஆனால், ஏன் அதே சட்டம் மற்றவர்கள் விஷயத்தில் அமைதியாக செயல் படுகிறது இல்லை செயல்படாமலேயே இருந்து விடுகிறது என்ற கேல்விகள் தான் செக்யூலரிஸ நாட்டில் எழுகின்றன. அதிலும் குற்றமீறல்களைச் செய்தவர்கள் முஸ்லீம்கள், கிருத்துவர்கள் என்றதும் ஒன்று அமுக்கி வாசிக்கப் படுகிறது, இல்லை ஊடகங்களில் செய்திகளே வராது (குறிப்பாக தமிழில் வராது), குற்றப் பத்திரிக்கைத் தாக்குதல் செய்யப்பட்ட பிறகும் கைதும் செய்யப் பட மாட்டார்கள்.

சங்கராச்சாரி கைது: டில்லி இமாம் விவகாரத்தில் இப்படித் தான் முன்பு மூன்றிற்கும் மேலான உயர்நீதி மன்றங்களினின்று கைது வாரண்ட் பிறப்பிக்கப் பட்டிருந்தது.  “பாரத மாதா ஒரு தெவிடியா”, “நீதிபதிகளின் கை-கால்களை உடைக்க வேண்டும்”, “………………..”, என்றெல்லாம் பேசியதர்காக அவ்வாறான வாரண்ட்டுகள் பிரப்பிக்கப்பட்டன. ஆனால், சாகும் வரை அந்த ஆள் கைது செய்யப் படவில்லை. ஆனால், அந்த இடைக் காலத்தில் இரண்டு சங்கராச்சாரியார்கள் அதே மாதிரியான, ஆனால் மிகவ்ய்ம் நாகரிகமான முறையில், இந்துக்கள் உரிமைகள் காக்கப் படுவதில்லை………….என்று பேசியதர்காக, கைது செய்யப் பட்டிருக்கிறார்கள்.

ஆகவே, நிச்சயமாக, குற்றங்களில் கூட மதரீதியிலாக நீதி மன்றக்கள், காவல் துறை, ஊடகங்கள் முதலியன, பாரபட்ச்சத்துடன் உள்ளன, குறிப்பாக இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

செக்ஸ் சாமியார்களின் லீலைகள், சல்லாபங்கள்: ஜெயபாலும், நித்யானந்தாவும்

ஏப்ரல்10, 2010

ஜோஸப் பழனிவேல் ஜெயபால்: அமெரிக்க ஆவணங்கள், குற்றச்சாட்டுகள் முதலிவற்றின் மீது ஆதாரமாக பார்த்தால், லெனின் கருப்பன், நக்கீரன், சன் – டிவி, தினகரன்…………..இவைகள் எல்லாம் தேவையே இல்லை என்ற அளவிற்கு காமத்தை ஊற்றிக் குடித்துத் திளைத்து, சரச்த்தில் ஈடுபட்ட ஜெயபாலின் லீலைகள் அமோகமாக இருக்கின்றன.

“கன்னியாஸ்திரீக்களாஆக்குவேன்”: இப்படி சொல்லித்தான், இளம் பெண்களை அணுகியிருக்கிறான். இந்த ஜாலியான ஊட்டி பிஷப்.  ஜோஸப் பழனிவேல் ஜெயபால், இளம்பெண்களின் நம்பிக்கைக்கு ஏற்றவாறு நடந்து கொண்டு அவர்களை “கன்னியாஸ்திரீக்களாஆக்குவேன்” என்று சொல்லி செக்ஸ் வேலையை செய்து வந்ததாக அமெரிக்க சர்ச் அதிகாரிகள் புகார் கொடுத்துள்ளனர்.

“வாய் மூலம் செக்ஸ்” செய்ய வற்புறுத்திய காமக் கொடூரன்: இவ்விவகாரத்தில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக “வாய் மூலம் செக்ஸ்” (oral sex, American style) செய்யச் சொல்லி வற்புறுத்தினானாம். அந்த பெண் ஜெயபால் தன்னை படுக்கையில் தள்ளி, தனது மார்பகங்களை பிடுத்துக் கொண்டு, உடைகளையும் (pants) உருவினான். தன்னுடைய ஆண்குறியை (penis) தொடுமாறு வற்புறுத்திய போது அவள் மறுத்தாள். அப்பொழுதுதான், அவன் அவள் பாவத்தைச் செய்கிறாள், இதனால் அவள் வாழ்க்கை மிகவும் துக்கமாகும் என்றேல்லாம் மிரட்டினான், என்று அந்த பாதிக்கப் பட்ட பெண் கூறியுள்ளாள். விவரம் தெரிந்தபோது அவளையும் அவளது குடும்பத்தினையும் மிரட்டி இருக்கிறான்.

வாடிகன் ஸ்டைலில் காமுகனுக்கு தண்டனை: இப்புகார் வாடிகனுக்குச் சென்றபோது, அந்த பிஷப் உடனடியாக “அங்கி விலக்கப் படவேண்டும்” (defrock) என்று பரிந்துரைத்து, மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பது அந்த உள்ளூர் சர்ச் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப் பட்டதாகக் குறிப்புக் கூறுகிறது.  இதனால், இந்த பிரச்சினை ஊட்டி பிஷப்பிடம் வந்துள்ளது. அவரோ சாமர்த்தியமாக அங்கேயே ஒரு வேலை போட்டுக் கொடுத்து முழு விஷயத்தையும் மறைத்து விட்டார் என்றே சொல்லலாம். ஒருவருடம் மடாலயத்தில் தொழுது கொண்டிருக்க வேண்டும் என்ற தண்டனை கொடுத்ததாக பூசி மொழுகப்பட்டது.

2005 முதல் 2010 வரை: சட்டங்களை மதில்க்காத கிருத்துவ பிஷப்புகள், பாதிரிகள்: 2005லேயே பிஷப் பாகே என்பவர் வாடிகனுக்கு எழுதிய கடிதத்தில், “…………இந்த ஆள் மிகவும் மோசமாக நடந்து கொள்வதால்…….பெண்களுக்கு ஒரு பெரிய அபயாரமானவான இருப்பான்………..”, என்று எச்சரித்து எழுதியுள்ளார்.

மே மாதம் 2006ல் வாடிகனிலிருந்து வந்த பதில் கடிதத்தில், “………..அந்த ஆளுடைய நடவடிக்கை கண்காணிக்கப் படவேண்டும். இதற்கு மேலும் அவன் சிறுமியர்களுக்கு எந்த அபாயத்தையும் ஏற்படுத்தாதவாறும், நம்பிக்கையுள்ளவர்களிடையே அவதூறு ஏற்படும் வகையில் எதையும் செய்யாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்”, என்றும் பரிந்துரைத்தது. ஆனால் அதற்குள் அவன் மேல் மேலும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சட்டத்திற்கு புரம்பாக ஓடி வந்த பிஷப்பிற்கு ஊட்டியில் அடைக்கலம்: அப்பொழுது அவன் எங்கே என்று தேடியபோதுதான், ஊட்டியில் ஜாலியாக இருந்தது தெரிய வந்துள்ளது. இணைதளத்தில் எல்லா கடிதங்களும் வெளியிடப் பட்டுள்ளன. அவை எல்லாமே பிஷப் / பாதிரி ஏ. மலையப்பன் சின்னப்பா, ஏ. அந்தோனிசாமி, அருளப்பன் அமல்ராஜ்…………………………என்ற எல்லொருக்க்ம் 2005லிருந்தே நன்றாகத் தெரியும். இருப்பினும்., அந்த காமுகனின் செயலை மறைத்த் விதம் ஆச்சரியமாகவே உள்ளது.

இரண்டாவது இளம் பெண்ணைக் கற்பழித்த பாதிரி: வேறொரு சிறுமியும் ஜெயபால் தன்னை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினார் என்று பின்னர் குற்றஞ்சாட்டினாள்.

நித்யானந்தாவும், திராவிட ஊடகங்களும்: ஏன் நக்கீரன், சன் – டிவி, தினகரன்………….இவைகள் எல்லாம் இதைப் பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அந்த பெண்கலின் காவலம் லெனின் குருப்பை அனுப்பி இந்த வீடியோக்கள் எல்லாம் எடுத்திருக்கலாமே? ஊட்டிற்குச் சென்று செட்டப் செய்திருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

  • இவ்விவகாரத்தில் ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக “வாய் மூலம் செக்ஸ்” (oral sex, American style) செய்யச் சொல்லி வற்புறுத்தினானாம்.
  • அந்த பெண் ஜெயபால் தன்னை படுக்கையில் தள்ளி……………
  • , தனது மார்பகங்களை பிடுத்துக் கொண்டு, …………….
  • உடைகளையும் (pants) உருவினான்.
  • தன்னுடைய ஆண்குறியை (penis) தொடுமாறு வற்புறுத்திய போது அவள் மறுத்தாள்.

இவையெல்லாம், என்ன புனிதமான காரியங்களா?

நித்யானந்தா-ரஞ்சிதா விட புண்ணியமானவையா?

கர்த்தர் மன்னித்து சொர்க்கத்தில் தனது மகனிற்கு சமமாக, தனது மடியில் உல்காரவைத்து இடம் கொடுக்கப் போகிறாரா?

பிறகு எதற்கு, இந்திய பிஷப்புகள், பாதிரிகள், மற்ற பொறுப்புள்ள உண்மையான கிருத்துவர்கள் அனைவருமே சேர்ந்து மறைத்துவிட்டனர்?

என் கணவர் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம்- சாமியார் மனைவி!

திசெம்பர்29, 2009

என் கணவர் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம்- சாமியார் மனைவி

புதன்கிழமை, டிசம்பர் 23, 2009, 9:34[IST]

http://thatstamil.oneindia.in/news/2009/12/23/easwara-srikumar-s-wife-suspects.html

Lalitha Sreekumar
Eswarakumar Swamiji and Hemalatha

போலீசிடம் வரும் ஹேமலதாவும், வராத ஸ்ரீகுமாரும்: சென்னை: சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இந்த பாடு படுத்துகிறார் போலும் என்று கூறியுள்ளார் ஸ்ரீகுமாரின் மனைவி லலிதா. சென்னை காம்தார்நகரை சேர்ந்தவர் சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார். இவர் மீது தேனாம்பேட்டை கிரியப்பா தெருவை சேர்ந்த ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கூறினார். இந்தப் புகார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு வருமாறு சாமியாரை அழைத்தும் அவர் வராமல் டேக்கா கொடுத்து வருகிறார். இதனால் அவருக்கு கெடு விதித்து போலீஸார் எச்சரித்துள்ளனர்.

ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இந்த பாடு படுத்துகிறார்போலும்: இந்த நிலையில் தனது கணவர் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இவ்வாறு செய்கிறாரோ என்று கூறியுள்ளார் சாமியாரின் மனைவி லலிதா. இதுகுறித்து அவர் கூறுகையில், “குருஜி தவறு ஏதும் செய்யவில்லை என்றாலும் பெண்களுக்கு சட்டத்தில் சாதகமான இடம் உள்ளது. சம்பந்தப்பட்ட பெண் கூறுவது உண்மையா இல்லையா என்பதை ஆய்வு செய்ய வேண்டியது முக்கியம். ஹேமலதாவுக்கு பின்னணியில் நிலஅபகரிப்பு கும்பல் ஒன்று உள்ளது. அவர்களின் பணம் தான் அவரை கோர்ட்டு, போலீஸ் நிலையம் என்று பேச வைக்கிறது. ஒரு பெண் சாதாணமாக கற்பழிப்பு புகார் கொடுக்க முடியாது. ஒருவேளை குருஜி மேல் ஹேமலதாவுக்கு விருப்பம் (காதல்) ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகமும் எழுகிறது. குருஜி நல்லவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அவரை கைது செய்ய வைத்தே தீருவேன் என்று ஹேமலதா கூறி வருவதில் இருந்தே அவரது உள்நோக்கம் என்ன என்று புரிகிறது. அவரது பின்னணியில் உள்ள நிலஅபகரிப்பு கும்பலின் சதி தான் இந்த அவதூறு வழக்கு. சில சட்ட காரணங்களால் குருஜி போலீஸ் நிலையத்தில் ஆஜராகவில்லை”, என்றார் லலிதா.

ஹேமலதா வாக்குமூலத்தில் கூறியதாக ஊடகங்களில் வெளியானது: தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஹேமலதா. இது உண்மையா என்று விசாரிக்க வேண்டுமானால் சாமியார் நிச்சயம் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

விமர்சனம்:

ஊடகங்களின் தொல்லைத் தாங்கமுடியவில்லை.

அறைத்த மாமவையே அறைத்து, செய்திகளை ஊடகங்கள் வெளியிடுகின்றன. முன்னமே, இதிலுள்ள முரண்பாடுகள், இடைவெளிகள் முதலியவற்றைச் சுட்டிக் காண்பித்தேன்:

2007ல் கற்ப்பழிப்பு, 2009ல் புகார்! இந்நிலையில் ஈஸ்வர் ஸ்ரீகுமார் தொலைபேசி மூலம் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி நான் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக இதை ஏன் வெளியில் சொல்லவில்லை?. நான் எந்த தவறும் செய்யவில்லை. முடிந்தால் என் மீதான புகாரை அப்பெண் நிரூபித்து காட்டட்டும். ஒரு முறை சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறியதாகவும், இன்னொரு முறை டெல்லியில் வேலை வாங்கி தருவதாக நான் கூறியதாகவும் தப்பு தப்பாக பேசுகிறார்”.

ஹேமலதா பின்னணியில் நிலமோசடி கும்பல், சொத்து தகராறு, சிவில் பிரச்சினை……………….?

49 தடவை அமைதி, 50வது தடவை புகார்: “50 முறை நான் பலாத்காரம்”: இது நிச்சயமாக உள்நோக்குள்ள புகார். 50 தடவை பலாத்காரம் செய்தால் எப்படி 49 தடவை அமைதியாக இருந்து, 50வது தடவை புகார் செய்கிறார். ஏதோ ‘சாமியாருக்கு” பரிந்து விவாதிப்பதாக எடுத்துக் கொள்ளவேண்டாம். அவர் அவ்வாறே செய்திருந்தால், தாரளமாக தண்டனைக் கொடுப்பலாம். ஆனால் இந்த புகாரிலுள்ள செயற்க்கைத்தனம் வெளிப்படுவதால் விவாதிக்க வேண்டியுள்ளது. பெண் ஒப்புக்கொள்ளாமல் அத்தகைய 49 திரும்ப-திரும்ப பலாத்காரம் செய்தல்கள் நிகழ்ந்திருக்காது. எந்தெந்த நாட்களில், எங்கு, எப்படி அந்த 49 பலாத்காரம் செய்தல்கள் நடந்தன என்றும் கேட்கப் படலாம்.

இப்பொழுது, 15 நாட்களுக்குப் பிறகு, தீடீரென்று 30 + 20 = 50என்று கணக்கு சொல்கிறார்கள் ஊடகக்காரர்கள்!

முன்பு ஊடகங்கள் குறிப்பிட்டது: “இந்நிலையில் ஈஸ்வர் ஸ்ரீகுமார் தொலைபேசி மூலம் அளித்துள்ள ஒரு பேட்டியில், “என் மீது புகார் கொடுத்துள்ள பெண் கடந்த 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் தேதி நான் அவரை கற்பழித்ததாக புகாரில் கூறியுள்ளார்”.

இப்பொழுது குறிப்பிடுவது: தியாகராயநகர் வீட்டில் 30 முறையும், கோட்டூர்புரம் வீட்டில் 20 முறையும் என மொத்தம் 50 முறை சாமியார் எனது வாழ்வை சீரழித்தார் என்று திகில் வாக்குமூலம் கொடுத்துள்ளார் ஹேமலதா.

இவ்வாறு செய்திகளைப் போட்டு பரபரப்பு ஏற்படுத்துகிறார்களா? உண்மையிலேயே,  பெண்களின் நிலைக்காக வருத்தப் படுகிறார்களா?

ஈஸ்வர ஸ்ரீகுமார்,  மனைவி லலிதா மற்றும் ஹேமலதா ஒருவருக்கொருவர் நன்றாகவே தெரிந்துள்ளனர்.

சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் மீது ஹேமலதாவுக்கு காதல் இருக்கலாம். அதனால்தான் இந்த பாடு படுத்துகிறார் போலும்“, என்று கூறியுள்ளார் ஸ்ரீகுமாரின் மனைவி லலிதா.

இப்படி ஒரு மனைவி கூறுவதிலிருந்தே பல சாத்தியக்கூறுகள் வெளியாகின்றன:

1. “ஃபிஸியோதெராஃபிஸ்ட்” என்ற வந்த ஹேமலதாவிற்கு அதிக இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

2. இது லலிதாவிற்குத் தெரிந்தேயுள்ளது.

3. ஹேமலதா தனது கணவனிடத்திலிருந்து பிரிந்து வாழ்கிறார் எனும்போது, அவளை தனது கணவனிடத்தில் நெருக்கமாக எந்த காரணத்திற்கும் விட்டிருக்கக்கூடாது.

4. தனியாக இருக்கும் பெண், தனது வாழ்வாதாரங்களுக்காக, தன்னை ஒரு இடத்தில் ஸ்திரப்படுத்திக் கொள்வாள் என்பது உண்மை. சந்தர்ப்பம் வரும்போது, நிச்சயமாக அதைப் பயன்படுத்திக் கொள்வாள்.

5. பிறகு தனக்குப் போட்டியாக உள்ள பெண்ணைக் கழட்டிவிட, வெளியேற்றப் பார்ப்பாள். எல்லாம் அரசியல்வாதி மாதிரிதான்.

6. இப்படி இரு பெண்கள் கூறுவது உண்மையென்றால், இதில் ஒன்றும் விஷயமோ, விவகாரமோ இல்லையென்றே சொல்லிவிடலாம்.

7. சாமியாரக இருந்தாலென்ன, முதலமைச்சாரக இருந்தாலென்ன, கவர்னராக இருந்தாலென்ன………………..இல்லை நடிகையாக………….நடிகனாக………….பாமரனாக…………….., தொழிலாளியாக,  ……………….., இருந்தாலென்ன………….நடப்பது நடந்துகொண்டேயிருக்கிறது

8. ஆகவே அப்பெண்கள் படுக்கையறை விஷயத்தை இவ்வாறு ‘பப்ளிக்” விஷயமாக்கிவிட்டது தான் அசிங்கமாக இருக்கிறது.

9. விசித்திரமென்னவென்றால். நமது பெண் வீராங்கனைகள், போராளிகள், தமிழச்சிகள் முதலியோர் அமைதி காக்கின்றனர்.

10. தேவநாதன் விஷயத்தில் வந்த வீரம் மற்றவர்களுக்கும் இங்கு வரவில்லை.

11. மற்ற இந்து-அல்லாத சாமியார்களை மறந்தேவிட்டார்கள் போலும்!

12. ஆஹா, துடப்பைக்கட்டையில் கூட ஜாதி-மதம் பார்க்கும் தமிழகமே வாழ்க!

!!!!!

ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்

திசெம்பர்15, 2009
ஆபாச படம் எடுத்து மிரட்டினாரா? சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்
டிசம்பர் 15,2009,00:00  IST

http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=14703

சென்னை : ஆபாச படம் எடுத்து சாமியார் ஒருவர், தன்னை செக்ஸ் கொடுமை செய்து வருகிறார் என, பெண் ஒருவர் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ஹேமலதா. இவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனைச் சந்தித்து, சாமியார் மீது பரபரப்பு புகார் செய்தார்.

புகாரில் ஹேமலதா கூறியிருப்பதாவது: அடையாறில் உள்ள மிஷன் ஒன்றில் உள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார் என்ற சாமியார் தனது நிறுவனத்தில் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக அறிந்து விண்ணப்பித்தேன். நேர்முகத்தேர்வு நடத்திய அவர், தற்போது மேற்பார்வையாளர் வேலை தருவதாகவும், பின் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் உயர்பதவி தருவதாகவும் ஆசை காட்டினார்.

* தனி அறையில் வைத்து காபியில் மயக்க மருத்து கொடுத்து, என்னை பலாத்காரம் செய்துவிட்டார். அதை குடித்த சிறிது நேரத்தில் மயங்கிவிட்டேன்.

* கண்விழித்துப் பார்த்த போது என் ஆடைகள் கலைந்த நிலையில் அலங்கோலமாகக் கிடந்தேன். என்னை சாமியார் பலாத்காரம் செய்துவிட்டதை உணர்ந்தேன். இதுபற்றி கேட்டபோது, வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். உல்லாசம் இருந்ததை வீடியோ எடுத்து வைத்திருப்பதாக மிரட்டி, வீட்டிற்கு வரவைத்து கற்பழித்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். வீடியோவை அழித்து எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். இவ்வாறு, புகாரில் தெரிவித்திருந்தார். இதுகுறித்து, மாம்பலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே, நேற்று மாலை நிருபர்களை சந்தித்த ஹேமலதா, தனக்கு நேர்ந்த கொடுமைகளை விவரித்தார். இதுபோன்ற கொடுமை வேறு பெண்ணுக்கு வரக்கூடாது என, கதறி அழுதார்.

செக்ஸ் புகாரை மறுத்துள்ள ஈஸ்வர ஸ்ரீகுமார்,” நிலம் தொடர்பாக, வழக்கு நடந்து வருகிறது. எதிராளிகள் என்னை பணிய வைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்துகின்றனர்’ என்றார். காஞ்சிபுரம் அர்ச்சகர் தேவநாதன் விவகாரம் சற்று ஓய்ந்துள்ள நிலையில், அடுத்ததாக ஹேமலதாவின் செக்ஸ் புகார், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Eswarakumar Swamiji

மறுக்கிறார் ஸ்வாமிஜி:

http://thatstamil.oneindia.in/news/2009/12/14/rape-case-against-chennai-swamiji.html

புகார் குறித்து சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார் கூறுகையில்,

“ஹேமலதா என் மனைவிக்கு பிசியோதெரபி மசாஜ் செய்வதற்காக என் வீட்டுக்கு வந்து செல்வார். அந்த பெண்ணுக்கும் எனக்கும் சம்பந்தமு இல்லை. நான் பெண்கள் விவகாரத்தில் எல்லாம் சிக்ககூடிய ஆள் இல்லை. எனது மந்தைவெளி நிலம் தொடர்பாக வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. எதிர்தரப்பு என்னை பணியவைக்க ஹேமலதாவை கருவியாக பயன்படுத்த பார்க்கிறது. அவர்கள் நானும் ஹேமலதாவும் சேர்ந்திருக்கும் படம் வைத்திருப்பதாக ஆரம்பத்தில் மிரட்டினர். இப்போது நான் ஆபாச படம் எடுத்து மிரட்டுவதாக சொல்கிறார்கள்”, என்றார்.

case-registered-against-samiyar-for-alleged-rape

swarakumar Swamiji and Hemalatha

சென்னை சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமாரால் கற்பழிக்கப்பட்டு ஆபாசப் படம் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஹேமலதாவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தலைமறைவாகிவிட்ட ஈஸ்வர ஸ்ரீகுமாரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

?