Archive for the ‘மதரஸா’ Category

“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)

ஓகஸ்ட்7, 2014

“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (2)

 

Meerut-gangrape-victim brought to magistrate Aug.2014

Meerut-gangrape-victim brought to magistrate Aug.2014

முசாபர் நகருக்கு கடத்தி சென்று கற்பழிக்கப்பட்டார்: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியை பதரஸாவைச் சேர்ந்த சர்வா பள்ளியில் வேலை செய்து வருகின்றாள். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் அருகே உள்ள கார்கவ்டா பகுதியில் பெண் ஆசிரியர் ஒருவர் மதராசாவிற்கு கடத்தி வரப்பட்டு கற்பழிக்கப்பட்டது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது[1]. பள்ளியில் ஆசிரியராக உள்ள அப்பெண் கடந்த ஜூலை 23ந் தேதி தனது வீட்டிற்கு திரும்பும் வழியில், கும்பல் ஒன்று தன்னை கடத்தியதாக கூறினார். முதலில் ஹப்பூரில் உள்ள மதராசாவிற்கு தன்னை கடத்தி சென்று கற்பழித்தவர்கள் பின்னர் முசாபர் நகருக்கு கடத்தி சென்றதாக தெரிவித்தார். அங்கு பலர் தன்னை கற்பழித்தாகவும் அப்பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்[2]. மேலும் மதமாற்றம் செய்யுமாறு தன்னை மிரட்டியதாகவும் அப்பெண் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[3]. போலீசில் புகார் பதிவு செய்யப்பட்டதையடுத்து பஞ்சாயத்து தலைவர், பெண் ஒருவர் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

Meerut-gangrape-girl-Ajtak photo

Meerut-gangrape-girl-Ajtak photo

இஸ்லாமிய மதகுரு, இரு பெண்கள் இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளனர்: இன்னொரு நாளிதழின் படி, 20 வயது இளம்பெண் கிராம தலைவர் நவாப் கான் மற்றும் சிலரால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படியே, அவரது பெயரும் மாற்றப்பட்டு முசாபர் நகரில் வைக்கப்பட்டுள்ளார். இளம்பெண் அங்கிருந்து தப்பி ஒடிவந்துள்ளார். அவர் பேசுகையில் தனக்கு நடந்த கொடுமையை விவரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இளம்பெண் கொடுத்த புகாரின்படி நவாப் கான் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இரண்டு பெண்கள் மதமாற்றம் செய்ய உதவியாக இருந்துள்ளனர் என்று கூறப்படுகிறது[4]. போலீசார் பாலியல் பலாத்காரம் மற்றும் மத உணர்வுகளை காயப்படுத்துதல் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.  தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து அப்பெண் போலீசில் புகார் கொடுத்தார். அப்பெண் போலீசாருக்கு கொடுத்த வாக்குமூலத்தை யூ டியூய் மூலம் 10000க்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனனர்[5].

 

உபி கற்பழிப்பு - செக்யூலரிசத்தைக் கடந்தது

உபி கற்பழிப்பு – செக்யூலரிசத்தைக் கடந்தது

புகார் கொடுத்தபோது போலீஸார் பதிவு செய்யவில்லை: முன்பே குறிப்பிடப்பட்டபடி, இளம்பெண் கடந்த ஜூலை 23ம் தேதி கடத்தப்பட்டுள்ளார். அப்போது பெண்ணின் பெற்றோர், பெண் கடத்தப்பட்டது தொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று 04-08-2014 அன்று போலீஸ் நிலையம் முன்பு போராட்டம் நடத்தினர்[6]. தனது மகளை சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, கட்டாய மத மாற்றமும் செய்ததாக உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் போலீஸாரிடம் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே திங்கள்கிழமை 04-08-2014 மோதல் ஏற்பட்டது[7]. இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. போராட்டம் நடத்திய அவர்கள் போலீஸ் அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான மருத்துவ அறிக்கைக்கு போலீசார் காத்திருப்பதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக தகவல் அறிந்த பாரதீய ஜனதா கட்சியினர் – உபி தலைவர் லக்ஷ்மிகாந்த வாஜ்பேயி மற்றும் சோம்தேவ் அப்பகுதிக்கு சென்றனர்[8]. கட்சியின் எம்.பி. அகர்வால் இப்பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுப்பப்படும் என்று கூறினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சமாஜ்வாடி அரசு இது மதக்கலவரத்தை தூண்டிவிடும் முயற்சி என்று குற்றம் சாட்டியுள்ளது. “குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சில அரசியல் கட்சிகள் இதற்கு மதவாத சாயத்தை பூச முயற்சி செய்தன. ஆனால் அது வெற்றியடையவில்லை.” என்று சமாஜ்வாடி கட்சியின் தலைவர் நரேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு பதற்றம் நீடிக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன[9].

meerut-islamic-gang-rape-exposed

meerut-islamic-gang-rape-exposed

 

கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மனைவியுடன் சேந்து கொண்டு இக்காரியத்தை செய்தது: இது குறித்து மீரட் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எம்.எஸ்.பேக் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (04-08-2014) கூறியதாவது: “கர்கோதா பகுதியைச் சேர்ந்த ஒருவர், தனது 20 வயது மகளை, கர்கோதா கிராமத் தலைவர் நவாப் கான், மதகுரு சலாவுல்லா மற்றும் மூவர் சேர்ந்து கடந்த 23ஆம் தேதியன்று கடத்திச் சென்று ஒரு மதரஸாவில் அடைத்துவைத்து பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக ஞாயிற்றுக்கிழமை இரவு புகார் அளித்துள்ளார். மேலும், தனது மகளை அவர்கள் மிரட்டி மதமாற்றம் செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கியதாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார். கடத்தியவர்களின் பிடியில் இருந்து ஜூலை 30ஆம் தேதி தப்பித்துவந்த அந்தப் பெண், தனக்கு நிகழ்ந்த துயரத்தை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பெற்றோர் செய்த புகாரை பிறகு தான் போலீஸார் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தவறிய கர்கோதா காவல் அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீரட் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இருக்கக் கூடுதலாகப் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை கட்டுக்குள் உள்ளது”, என்று பேக் கூறினார்[10].

 

பாகிஸ்தான் முறை இங்கும் முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது

பாகிஸ்தான் முறை இங்கும் முஸ்லிம்களால் பின்பற்றப்படுகிறது

மதகுரு  சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது: திங்கள்கிழமை இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து கர்கோதா, அத்ராடா பகுதிகளில் இரு மதத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர். இதனால் மீரட் மாவட்டத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், மீரட் மாவட்ட ஆட்சியர் பங்கஜ் யாதவ் கூறியதாவது: மதகுரு சலாவுல்லாவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்[11]. இன்னொரு நாளிதழின் படி, கைது செய்யப்பட்டவர்கள் கீழ் வருமாறு:

  1. மொஹம்மது நவாப் [Mohd Nawab, who is the Sarawa pradhan,
  2. சமர் ஜஹான் [Samar Jahan] – சலாவுல்லாவின் மனைவி.
  3. நிஷாத் [daughter Nishaat] – சமர் ஜஹானின் மகள்.

நான்காவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சலாவுல்லா [The fourth accused, Salalullah, is absconding] காணப்பவில்லை[12]. சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் ஹாபூட் பகுதியில் கோட்டாட்சியர் நீதி விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள் விசாரித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பங்கஜ் யாதவ் கூறினார். இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மதமாற்றம் செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மீரட் ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக உத்தரப் பிரதேச மாநில பாஜகவின் வணிகர்கள் பிரிவுத் தலைவர் வினீத் அகர்வால் சாரதா தலைமையில் அந்தக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது செய்தியாளரிடம் சாரதா பேசுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆளும் சமாஜவாதி கட்சி அரசும், போலீஸாரும் நடவடிக்கை எடுக்காமல் தயங்குகின்றனர். இதில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்யத் தவறினார்கள் என்றால் மாநிலம் தழுவிய கடையடைப்பில் வணிகர்கள் ஈடுபடுவார்கள் என அரசை எச்சரிக்கிறேன் என்றார். இந்தப் பிரச்னையில் காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று பாஜக எம்.பி. ராஜேஷ் குமார் அகர்வாலும் கூறியுள்ளார்.

 

மரண தண்டனையா- முல்லா கூறுவது என்ன

மரண தண்டனையா- முல்லா கூறுவது என்ன

மதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது: “மதமாற்றத்திற்கு கூட்டுக் கற்பழிப்பு செய்யப்படுகிறது என்ற புதிய விசயம் இப்பொழுது கற்பழிப்பு விவகாரத்தில் வெளிவந்துள்ளது. அதாவது பயத்திற்காக பெண் மதம் மாறவும் ஒப்புக்கொள்கிறாள். இவ்விவகரங்களை அரசு அசாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும்”, என்று மம்தா சர்மா என்ற தேசிய மகளின் ஆணையத்தின் தலைவர் கூறியுள்ளார்[13]. கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முல்லாயம் சிங் யாதவ் இப்பொழுது கூறியுள்ளார்[14]. 05-08-2014 அன்று மேலும் இரண்டு பேர் கைது செய்யப் பட்டுள்ளதாக போலீஸார் அறிவித்துள்ளனர். ஆனால், பெயர்களை வெளியிட மறுத்துள்ளார்கள்[15]. சமஜ்வாடி கட்சி தலைவர் நரேஷ் அகர்வால் [Samajwadi Party (SP) leader Naresh Agarwal] பாதிக்கப்பட்ட பெண்ணே நீதிமன்றத்தில் மதமாற்றத்திற்கான விண்ணப்பங்களைக் கொடுத்துள்ளாள் என்று அறிவித்ததும் வியப்பாக உள்ளது[16]. ஆனால், இல்லை அவள் கொடுக்கவில்லை, கொடுக்கப்பட்ட ஆவணங்கள் போலியானாவை, யாரோ அதில் கையெழுத்திட்டுள்ளனர் என்ற செய்தியும் வந்துள்ளது[17]. தான் தப்பித்து வந்துள்ள மதரஸாவில் தன்னைப்போல ஒரு டஜன் பெண்களை அடைத்து வைத்துள்ளார்கள் என்று அப்பெண் கூறியுளள்ளாள். அதுமட்டுமல்லாது உள்ளூர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டு “பெலிப்பினோ டியூப் / கருத்தறிக்கும் குழாய்கள்” வெளியே எடுக்கப்பட்டன என்றும் கூறினாள். இதனால் இனி அவள் கருத்தறிக்க முடியாது[18].

 

இந்து பெண்கள் மதமாற்றம் - ஒரு திட்டமே

இந்து பெண்கள் மதமாற்றம் – ஒரு திட்டமே

கற்பழிப்பு விவகாரத்தில் மருத்துவப் பரிசோதனை உண்மையினை வெளிப்படுத்தும்: பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிடம் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது உறுதியாகியுள்ளது. உடலில் காயங்களும் கண்டறியப்பட்டுள்ளது என்று முன்னர் தெரிவிக்கப் பட்டது. இப்பொழுது ஆளும் கட்சியின் தலைவர்கள், மற்றவர்கள் வேறுவிதமாகப் பேசி வருகின்றனர். தொடர்ந்து அகிலேஷ் யாதவ் மீது குற்றச்சாட்டுகள் அடுக்கப் பட்டு வருவதாலும், அவரது ஆட்சியில் சட்டம்-ஒழுங்குநிலை சரியில்லை என்று கூறப்படுவதாலும் ஆளுங்கட்சியினர் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவ்வாறு பொய் பிரச்சாரம் செய்கின்றனர் என்பதை அறியலாம். பெண்ணை பரிசோதனை செய்தது பொய்யா இல்லை மறுபடியும் பரிசோதனை செய்து மெய்ப்பிக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இந்நிலையில் பிஜேபி, இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளது.

 

© வேதபிரகாஷ்

06-08-2014

[1] மாலைமலர், .பி. மதராசாவில் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: பெண் உட்பட 3 பேர் கைது, பதிவு செய்த நாள் : செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 05, 9:36 PM IST

[2] http://www.maalaimalar.com/2014/08/05213655/Meerut-molested-horror-in-Madr.html

[3] http://aajtak.intoday.in/story/meerut-gangrape-victim-speaks-about-the-incident-1-774623.html

[4] http://www.dailythanthi.com/News/India/2014/08/05154112/Meerut-Tense-After-Woman-Alleges-Gang-rape-Forced.vpf

[5] http://tamilnewsbbc.com/2014/08/05/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1.html

[6] தினத்தந்தி, மீரட்டில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மதமாற்றம்; பதற்றம் நீடிப்பு, மாற்றம் செய்த நாள்: செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST; பதிவு செய்த நாள் செவ்வாய், ஆகஸ்ட் 05,2014, 3:41 PM IST

[7]http://www.dinamani.com/india/2014/08/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0/article2364811.ece

[8] http://news.oneindia.in/india/meerut-gangrape-up-bjp-chief-to-meet-victim-s-family-1496385.html

[9] http://www.dailythanthi.com/News/India/2014/08/05154112/Meerut-Tense-After-Woman-Alleges-Gang-rape-Forced.vpf

[10] http://www.dnaindia.com/india/report-tensions-rise-in-meerut-over-alleged-gang-rape-forced-religious-conversion-of-woman-2007878

[11] http://www.aninews.in/newsdetail2/story178317/meerut-teacher-039-s-gang-rape-case-police-arrests-three.html

[12] http://timesofindia.indiatimes.com/City/Meerut/Meerut-rape-forced-conversion-survivor-records-statement-in-court/articleshow/39724205.cms

[13] National Commission for Women (NCW) chairperson Mamta Sharma said on Tuesday “It has come up as a new thing now, that gang rape takes place for religion conversion. So that out of fear the girl agrees to convert. The government should take up thesematters very seriously.”

http://www.dnaindia.com/india/report-uttar-pradesh-government-should-take-meerut-gang-rape-incident-seriously-mamta-sharma-2008233

[14] http://zeenews.india.com/hindi/news/india/meerut-gang-rape-strict-action-will-be-taken-against-accused-assures-mulayam/229962

[15] http://www.firstpost.com/india/meerut-gang-rape-two-arrested-situation-still-tense-1651677.html

[16] Commenting on the Meerut gang-rape case, Samajwadi Party (SP) leader Naresh Agarwal today said the victim herself gave an application in court to change her religion, but now she is levelling allegations.

http://zeenews.india.com/news/uttar-pradesh/meerut-gang-rape-victim-herself-gave-application-to-convert_952890.html

[17] http://zeenews.india.com/news/uttar-pradesh/meerut-rape-affidavit-not-signed-by-woman-says-police_953010.html

[18]  ………………she had escaped from the madrassa where she had been kept along with close to a dozen others “like her”. She had also said she had been gang raped and herfallopian tubes removed in a surgery done at a local hospital to ensure she couldn’t conceive in future. She also alleged that she had been forcibly converted to Islam.

http://timesofindia.indiatimes.com/City/Meerut/Meerut-rape-forced-conversion-survivor-records-statement-in-court/articleshow/39724205.cms

“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (1)

ஓகஸ்ட்7, 2014

“ரேப்-ஜிஹாத்” – மீரட் முதல் திருச்சி வரை – இதுதான் முஸ்லிம் ஸ்டைல் – இந்து பெண்களுக்கு எச்சரிக்கை (1)

கஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை

கஸ்தூரி மூன்றாம் மனைவி மரியம் பிச்சையை பூஜை

ஆசிக் மீரா விசயமும், சலாவுல்லா விவகாரமும்: ஆசிக் மீரா வழக்கும், இந்த உபி கூட்டு கற்பழிப்பு வழக்கும் பலவிதங்களில் ஒத்து போகிறது. மேலும் இரண்டுமே சமகாலத்தில் நடந்து வருகின்றன. ஆசிக் மீராவின் தந்தை மரியம் பிச்சைக்கு மூன்று மனைவியர்[1]. அதே பாணியில் ஆசிக் மீராவும் இஸ்லாமை வைத்துக் கொண்டு, துர்கேஸ்வரியை கர்ப்பமாக்கி, குழந்தை பெற வைத்து, இப்பொழுது இஸ்லாம் மதம் மாறினால் ஏற்றுக் கொள்கிறேன் என்ற சரத்தை வைப்பது வேடிக்கையாக உள்ளது[2]. உபியில் கற்பழித்து மதம் மாற்றி வைத்த செய்திகள் வந்துள்ளபோது, இளம்பெண் துர்கேஸ்வரியை திருமணம் செய்வதற்கு அவர் இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், அவரது தாயார் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு எழுதித்தர வேண்டும் என திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனைகளை விதித்தார்[3] என்று செய்திகள் வருகின்றன. இங்கு கவனிக்க வேண்டியது என்னெவென்றால், ஒரு இந்து இளம்பெண்ணை, ஏமாற்றி பலாத்காரம் செய்து அல்லது பலவந்தமாக கற்பழித்து, பிறகு அப்பெண்கள் தமது மானம் என்ற பிரச்சினை வரும் என்ற பட்சத்தில், இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால், மனைவியாக ஏற்றுக் கொள்வேன் எனும்போது, பெண்மையை சீரழிப்பது என்பதில்லாமல், கற்பழிப்பது என்பதில்லாமல், கலவரம் ஏற்படும் நிலையை உண்டாக்குவது என்பதில்லாமல், அதற்கும் மேலாக “மதம் மாற்றம்” என்ற விவகாரம் உள்ளது என்பது திடுக்கிட வைக்கிறது.

மரியம் பிச்சை

மரியம் பிச்சை

ரேப்ஜிஹாத் மற்றும் லவ்ஜிஹாத்: ஐசிஸ் கற்பழிப்பிற்கு பிறகு இஸ்லாமிய உலகில் பெண்களை பாலியல் ரீதியில் கற்பழிப்பது, உடலுறவு கொள்வது, “மூதா” / குறுகிய கால கல்யாணம் / அரேபிய திருமணம் முதலியன சாதாரணமாக்கி எல்லா முஸ்லிம்களையும் தூண்டுகின்ற முறையில் உள்ளது. இதனால், உலகில் மற்ற முஸ்லிம்களையும் இது மனத்தளவில் பாதித்து, செயல்படுத்தி வருகிறது என்பது போல, இந்த முஸ்லிம்களின் நடவடிக்கைகள் எடுத்துக் காட்டுகின்றன. உலகளவில் மக்களுக்கு “நாகரிகமான சமூகத்தில்” (Civil society) பொதுவான சட்டமுறைகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அந்நிலையில், முஸ்லிம்கள் இவ்வாறு பெண்களை நடத்தி வருவது, நாட்டின் / ஏற்படுத்தப் பட்டுள்ள சட்டங்கள் தமக்கு அமூலாகாது, கட்டுப்படுத்தாது என்ற நிலையை உறுதிப்படுத்துவது போல உள்ளது. முஸ்லிம்கள் அவ்வாறு தமது சட்டங்களுக்கு தான் கட்டுப்படுத்த முடியும் எனும் போது மற்றவர்களை விட தனித்து இருக்க வகை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றாகிறது. ஆசிக் மீராவுக்கு ஏன் துர்கேஸ்வரி முஸ்லிமாக மாறவேண்டும், மாறாக துர்கேஸ்வரி அப்படியே இந்துவாக இருக்கக் கூடாதா, இல்லை ஆசிக் மீரா ஏன் இந்துவாக மாறக்கூடாது என்று எந்த அறிவுஜீவியோ, பகுத்தறிவுவாதியோ, செக்யூலரிஸப் பழமோ, சரித்திராசியரோ கேட்கவில்லை.

ஆசிக்கின் ஒரு முகங்கள் - இரு பெண்கள்

ஆசிக்கின் ஒரு முகங்கள் – இரு பெண்கள்

ஆசிக் மீரா வழக்குஉயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பி வைத்தது: திருச்சி மாநகராட்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா (30). இவர் மீது சங்கிலியாண்டபுரத்தைச் சேர்ந்த துர்கேஸ்வரி (29) என்பவர், தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி ஆசிக் மீரா பலாத்காரம் செய்ததாகவும், இதனால் பெண் குழந்தை பிறந்ததாகவும், தற்போது திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் திருச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆசிக்மீரா, அவரது மாமியார் மைமூன்சரிபா (56), பாலக்கரையைச் சேர்ந்த சந்திரபாபு (54), சங்கிலி யாண்டபுரத்தைச் சேர்ந்த சரவணன் (35) ஆகியோர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் வழக்கும், செய்தனர். இந்த மனுவை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்துக்கு அனுப்பி நீதிபதி கே.கல்யாணசுந்தரம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மதுரை உயர் நீதிமன்ற சமரசத் தீர்வு மையத்தில் சமரச தீர்வாளர் எஸ்.மோகன்தாஸ் முன் ஆசிக் மீரா மற்றும் 3 மாத கைக்குழந்தையுடன் துர்கேஸ்வரியும் திங்கள்கிழமை (04-08-2014) ஆஜராகினர். அவர் இருதரப்பினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து இருவரையும் ஆக. 21-ல் மீண்டும் ஆஜராகும்படி உத்தரவிட்டார். இது குறித்து துர்கேஸ்வரியின் வழக்கறிஞர்கள் பானுமதி, பழனியாண்டி ஆகியோர் கூறியது:

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6

துர்கேஸ்வரி ஆசிக்கின் மீது புகார்.நக்கீரன்6

துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும்: துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாற வேண்டும், இஸ்லாம் மதத்துக்கு மாறுவதற்கு என சில சம்பிரதாயங்கள் உள்ளன. அவற்றைக் கடுமையாகப் பின்பற்றி துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறினால் அவரை ஏற்பதாகவும், துர்கேஸ்வரி தாயாரின் பெயரிலுள்ள சொத்தை தன் பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்றும் ஆசிக்மீரா நிபந்தனை விதித்தார்[4]. துர்கேஸ்வரி இஸ்லாம் மதத்துக்கு மாறத் தயாராக உள்ளார்[5]. இதுவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியுள்ளது. எந்த பெண்ணிய இயக்கமும், வீராங்கனையும், தமிழச்சியும் ஏன் துர்கேஸ்வரி மதம் மாறா வேண்டும் என்று கேள்வி எழுப்பவில்லை. தாயாரின் பெயரிலுள்ள சொத்தை பொருத்தவரை ஆசிக் மீராவை பாதுகாவலராக பதிவு செய்து குழந்தையின் பெயருக்கு மாற்றித்தருவதாகக் கூறினோம். அதை ஆசிக் மீரா ஏற்க வில்லை. தன் பெயருக்கு மாற்றித் தர வேண்டும் என்று ஆசிக் மீரா கூறினார். துர்கேஸ்வரிக்கு தினமும் கொலை மிரட்டல்கள் வருகின்றன. அவர் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார் என்றனர். சமரச தீர்வாளர் மோகன்தாஸ் கூறும்போது, திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இருதரப்பு இடையே உடன்பாடு ஏற்படவில்லை. ஆக. 21-ம் தேதி மீண்டும் இருதரப்பினரும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட காலத்தில் திருச்சியில் இரு தரப்பினர் இடையே சமரசம் ஏற்படுவதற்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது என்றார். இனி உபி கற்பழிப்பு-மதமாற்றம் பிரச்சினைக்கு வருவோம்.

Involvement of a Muslim cleric, his wife and another woman unveils dangerous plan behind heinous crime

Involvement of a Muslim cleric, his wife and another woman unveils dangerous plan behind heinous crime

23-07-2014 (புதன்) முதல் 05-08-2014 (செவ்வாய்) வரை – மீரட் கற்பழிப்பில் நடந்துள்ள விவகாரங்கள்: முரண்பட்ட செய்திகளைத் தான் ஊடகங்கள் இந்த கற்பழிப்பைப் பற்றி தந்துள்ளன. ஊடகங்கள் இதைப் பற்றி விவரங்கள் தரவில்லை என்ற குற்றாச்சாட்டும் வந்துள்ளது[6].

23-07-2014 (புதன்) – இந்து பெண் கடத்தப் படல்

24-07-2014 (வியாழன்) – ஹப்பூரில் உள்ள மதராசாவில் கற்பழிப்பு

25-07-2014 (வெள்ளி) –  பிறகு அப்பெண் முசாபர் நகருக்கு எடுத்துச் செல்லல்

26-07-2014 (சனி) – ஆஸ்பத்திரியில் கருக்கலைப்பு மற்றும் பெலிப்பினோ குடல் அறுவை சிகிச்சை செய்து எடுத்து விடல் முதலியன.

27-07-2014 (ஞாயிறு) – மதரஸாவில் அடைத்து வைத்தல்.

28-07-2014 (திங்கள்) – தன்னைப் போல மேலும்10-12 (ஒரு டஜன்) பெண்கள் அங்கு அடைத்து வைத்திருப்பதை அப்பெண் காணல்

29-07-2014 (செவ்வாய்) – தப்பிக்க சமயம் பார்த்தல்

30-07-2014 (புதன்) – மதரஸாவில் இருந்து தப்பித்தல்

31-07-2014 (வியாழன்) – ஊருக்கு வந்து பெற்றோரிடத்தில் நடந்ததை சொல்வது

01-08-2014 (வெள்ளி) –ஊரில் பேச்சு, புகார்

02-08-2014 (சனி) – தப்பித்து வந்தாள் (Reportedly, the woman managed to escape from the kidnappers on August 2[7]. Afterwards, she contacted her family who rescued her. A complaint was also filed later with the police )

03-08-2014 (ஞாயிறு) – எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. சலாவுல்லா, மனைவி, இன்னொரு பெண் – மொத்தம் மூன்று பேர் கைது

04-08-2014  (திங்கள்) – இந்து-முஸ்லிம்களுக்கிடையே மோதல்-

05-08-2014 (செவ்வாய்) – பாராளுமன்றத்தில் விவாதம், முல்லாயம் அறிக்கை.

ஊடகங்களின் இரட்டை வேடம் - பாரபட்சம்

ஊடகங்களின் இரட்டை வேடம் – பாரபட்சம்

ஊடகங்களும், அறிவுஜீவிகளும் கண்டுகொள்ளாமல் இருந்தது: பத்து நாட்களாக இப்பிரச்சினையை அமுக்கிப் பார்க்க முயன்றுள்ளது நன்றாகவே தெரிகின்றது. ஐசிஸ் கற்பழிப்புகள், சரித்திர சான்றுகள் அழிப்பு முதலியவற்றைப் பற்றியும் இந்திய அறிவிஜீவிகள் இதுவரை எந்த கண்டனத்தையும் வெளிப்படுத்தவில்லை. ஐ.சி.எச்.ஆர் பதவிக்கு ஒரு வலதுசாரி சரித்திராசியர் நியமிக்கப் பட்டதற்கு ரோமிலா தாபர், டி.எம்.ஜா, இர்பான் ஹபீப், டி.கே.எஸ். ராமகிருஷ்ணன் என்று கூட்டமாக கிளம்பி நாளிதழ்களில் எழுதித் தள்ளினர். குஜராத் புத்தகங்கள், சமஸ்கிருத வாரம் என்பதற்கெல்லாம் இவர்கள் மற்றும் இவர்களது கூட்டத்தார் படையெடுத்துக் கொண்டு வந்து விவாதங்களை நடத்தியுள்ளனர். ஆனால், இந்த கற்பழிப்புகள், பலவந்தமான மதமாற்றம் முதலியவற்றிற்கு எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை. சமூகப் பிரச்சினை, சமூகத்தை பாதிக்கும் விசயம், மக்களை துன்புறுத்தும் விசயங்கள் எனும்போது, ஏன் பொறுப்பை மறந்து இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

Why no Media outcry?Though people have clear idea why ‘Maulana’ Mulayam led SP never acts quickly on such matter but big question is why mainstream Media maintains hush-hush approach over this sensitive issue? Is Media responsibility limited only to going gaga over trivial issue like Sania Mirja being made brand ambassador of Telangana and a fasting Muslim guy being forcibly stuffed roti in his mouth by Shiv Sainks? Far from raising any outcry over the issue, mainstream newspapers or that matter television channels have barely highlighted this barbaric act against Hindu girl.

Read more at: http://news.oneindia.in/feature/why-no-media-outcry-over-forced-conversion-gang-rape-meeru-1496468.html

ஊடகங்கள் ஏன் மௌனமாக இருக்கின்றன?சானியா மிர்ஜா அழுதாள் என்றால், அதனை டிவிசெனல்கள் காட்டிக் கொண்டிருக்கின்றன.

விரதத்தை வாயில் சப்பாத்தியை அடைத்து முடித்து வைக்கப் பட்டது என்று விடாமல் விவாதித்துக் கொள்வது போல, திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால், இப்பொழுது ஒரு இந்து இளம்பெண் கற்பழிக்கப்பட்டதற்கு அவை கண்டுகொள்ளாமல் இருக்கின்றன.

இரு இந்து பெண் பாதிக்கப்பட்டிருப்பதை இருட்டடிப்பு செய்வது செக்யூலரிஸ-ஊடகக் கொள்கையாகிறது போலும்! இனி இத்தகைய செக்யூலரிஸமும் இந்தியாவில் பின்பற்றப்படும் என்றாகிறது.

After love-jihad, now rape-jihad

After love-jihad, now rape-jihad

முல்லா மற்றும் முல்லாவின் மனைவிமகள் இக்கற்பழிப்புமதமாற்றத்தில் தொடர்பு கொண்டுள்ளது: முல்லாவும், அவனது மனைவி மற்றும் இன்னொரு பெண் இக்கற்பழிப்பிற்கு உடந்தையாக இருப்பது, குற்றத்தின் பரிமாணத்தை பெரிதாக்குவதுடன், அதிலுள்ள பெண்மைத் தன்மையற்ற குரூர, கோர குணங்களும் வெளிப்படுகின்றன. இப்பொழுது அந்த முல்லாவின் மனைவி சஹானா மற்றும் மகளான நிஷான் என்பவளும் கைது செய்யப் பட்டிருப்பதாகத் தெரிகிறது[8].அதாவது சலாவுல்லா என்ற முல்லா / மௌல்வி மற்றும் அவனது குடும்பமே, குறிப்பாக மனை மற்றும் மகள் ஈடுப்பட்டிருப்பது அப்பெண்கள் இன்னொரு பெண்ணைக் கற்பழிக்க உதவினார்கள் என்பது ஒரு கோரமான சமூகக் குரூரக் குற்றமாக இருக்கிறது. முஸ்லிம் பெண்கள், ஒரு வேளை இந்து பெண்கள் மீது இத்தகையய மதரீதியில் தாக்கவேண்டும், கொடுமைப்படுத்த வேண்டும், சீரழிக்க வேண்டும் என்று அவர்களுக்கு போதிக்கப் பட்டிருக்கிறது என்றிருந்தால், அதுவும் மிகப்பெரிய ஆபத்தான காரியமாகிறது. முஸ்லிம் குடும்பங்கள் இப்படி இந்து குடும்பங்கள் மீது தாக்குதல் நடத்த தயாராக உள்ளார்கள் எனும்போது, இந்து குடும்பங்கள் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது. இவ்வளவு நடந்தும், மீரட்டின் போலீஸ் கமிஷனர், காயங்கள் எல்லாம் கூட்டு கற்பழிப்பு நடந்ததைக் காட்டுவதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. இவ்விசயம் மருத்துவ பரிசோதனை ஆதாரமாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது, என்று சொன்னதும் அதிர்ச்சியாக உள்ளது[9]. இதற்கும் மேலாக ஆதாரங்களை எதிர்பார்க்கிறாரா அல்லது இது வெறும் கற்பழிப்புதான், கூட்டு கற்பழிப்பு இல்லை என்று திசைத் திருப்பி ஆரசியல் செய்யப் போகிறாரா? நிச்சயமாக மேலிடத்திலிருந்து வந்த ஆணையைப் பின்பற்றி, திசைத்திருப்பவே அவர் அவ்வாறு கூறியிருப்பது தெரிகிறது.

© வேதபிரகாஷ்

05-08-2014

[1] http://islamindia.wordpress.com/2014/03/09/muslims-affecting-hindu-women-their-rights-etc-in-secular-india/

[2] http://islamindia.wordpress.com/2014/06/14/why-durgeswari-was-made-run-pillar-to-post-instead-of-taking-immediate-action-in-rape-sex-related-crimes/

[3]http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/article6282716.ece?homepage=true

[4] தி இந்து, துர்கேஸ்வரியை திருமணம் செய்ய முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா நிபந்தனை, Published: August 5, 2014 09:17 IST; Updated: August 5, 2014 09:18 IST.

[5] http://tamil.oneindia.in/news/tamilnadu/asik-meera-conditions-durgeswari-marriage-207787.html

[6] http://news.oneindia.in/feature/why-no-media-outcry-over-forced-conversion-gang-rape-meeru-1496468.html

[7] http://www.dnaindia.com/india/report-uttar-pradesh-government-should-take-meerut-gang-rape-incident-seriously-mamta-sharma-2008233

[8] According to superintendent of police (Meerut rural) Captain MS Begh, the woman’s father had lodged a complaint on Monday night in Kharkhauda police station against village pradhan Nawab Khan, cleric Sallaullah, his wife and daughter Nishant for abduction and rape. The complainant alleged that Nawab along with five others abducted his daughter on 23 July and took her to a Madrassa where they raped and illegally confined her. They also forcefully made her sign some papers related to religious conversion.

http://www.millenniumpost.in/NewsContent.aspx?NID=64851

[9] The Commissioner of Meerut division on Tuesday said that injuries of 20-year-old teacher did not suggest gangrape. He added that the matter is being investigated on the basis of the medical report.

http://ibnlive.in.com/news/injuries-of-woman-dont-suggest-gangrape-meerut-commissioner/490480-3-242.html